Kimi
495 posts


#Chennai #AnnaArivalayam நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை வழங்கிய கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. KRN Rajeshkumar MP., அவர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்துகளை பெற்று மகிழ்ந்தேன்.
#வெல்வோம்_ஒன்றாக

தமிழ்

@DirectorBose ஆமா சார் தெரியாம கேட்கிறேன் நீங்க இந்த கட்சிக்காக என்ன செஞ்சீங்க???? ட்விட்டர்ல ஒரு நாலு ட்விட்டர் சோசியல் மீடியாவுல ஒரு அஞ்சு பிட்டு இத போட்டா உங்களுக்கு சீட்டு கொடுத்துடனும். காலம் காலமா கட்சிக்கு உழைச்சு உங்களை எம்எல்ஏ ஆக்கிடனும்
தமிழ்

@tamiltalkies சார் தெரியாம தான் கேட்கிறேன் இந்த போஸ் வெங்கட் எல்லாம் கட்சிக்காக என்ன செய்தார்????
தமிழ்

@Portfolio_Bull He will respond after u give correct answer.So don't respond
English

25 வருஷமா ஒரே மொபைல் நம்பர் தான்.
சர்வீஸ் மட்டும் நாலு தடவை (Aircel, Airtel, BSNL, Jio) மாத்தி இருக்கேன். நம்பர் அதே தான்.
இதை விட அதிகமா வேற யாராவது வச்சிருக்கீங்களா?
Tamil Memes@Gurunathaaaa
🙋♂️
தமிழ்

திமுகவின் மிக முக்கியமான ஒரு நட்சத்திர ஆபாச பேச்சாளர் படம் மிஸ்ஸிங்.
Guess who!!
AbiNesH vFc 🐘ᵀⱽᴷ@abineshvfc
திமுகாவின் ஆபாச பேச்சளார்கள் 😤 #WomenWillEndDMKRule
தமிழ்

@ShridhantS It been 2 years now portfolio ko green me dhekhe 😂
English
Kimi 리트윗함

@nelsonvijay08 நீங்க எல்லாம் support பண்ணும் போது தான் சம்பவம் உறுதி என தெரிகிறது.
தமிழ்

கல்லூரி நாட்களில் இருந்து பாப்பையா ஐயாவையும் பட்டிமன்ற ராஜா அவர்களையும் தெரியும். 20 ஆண்டுகால நட்பில் இருந்து சொல்கிறேன், சாலமன் பாப்பையா அவர்களும், ராஜா அவர்களும் ஒருபோதும் சாதி மத அடையாளங்களுக்குள் தங்களை உட்படுத்திக் கொண்டவர்கள் இல்லை. அதன்மீது பற்றுக் கொண்டவர்களும் இல்லை.
சாலமன் பாப்பையாவின் உதடுகள் மதுரை மீனாட்சி அம்மன் பெயரை உச்சரிக்காமல் எந்த நிகழ்ச்சியையும் தொடங்கியதே இல்லை.
திருப்புகழ் பற்றி பாப்பையா ஆற்றிய உரையே கல்லூரி மாணவனாக இருந்த எனக்கு சைவத்தின் மீதும் தமிழ்நாட்டு கோயில்கள் மீதும் அளப்பரிய அன்பையும் பக்தியையும் உருவாக்கின.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதத்தை நெல்சன் சேவியர் கொடுக்க, பக்தியுடன் பாப்பையாவும் ராஜாவும் பெற்றுக் கொள்கிற காட்சியை இந்தியாவின் எந்த மாநிலத்தில் நம்மால் பார்க்க முடியும்.
சிஎஸ்ஐ கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்த ராஜா அவர்கள் பேசாத தமிழ்நாட்டுக் கோயில்கள் இல்லை.
2007ல் ராஜபாளையம் சிவன் கோயிலில் சிவராத்திரி அன்று இரவு முழுவதும் ஆன்மீக தலைப்பில் அவரோடு பேசியிருக்கிறேன்.
2008ல் சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் பூஜை முடித்து முதல் மரியாதையோடு எலுமிச்சை மாலைகளோடு அவர் பட்டிமன்றத்தை தொடங்கிய காட்சிகள் இன்னமும் நினைவில் இருக்கின்றன.
மயிலாப்பூர் லஸ் கார்னர் விநாயகர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மதம் கடந்து சாதிகளற்ற தமிழ்நாடு எப்படி உருவாகி வருகிறது என ராஜா விவரிக்க விவரிக்க பக்கத்தில் இருந்து கேட்டிருக்கிறேன்.
'கிறிஸ்தவர்கள் சாதியக் கண்ணோட்டத்தோடு நடந்து கொள்வது இயேசுவை இன்னொருமுறை சிலுவையில் அறைவதற்கு சமம்' என மதுரை -நெல்லை கிறிஸ்தவ தேவலாயங்களிலேயே போய் வெளுத்து வாங்கியவர் ராஜா. அந்த வீடியோக்கள் இப்போதும் யூடியூபில் இருக்கின்றன.
ஆளுமைகளை உங்களால் உருவாக்க முடியாது. ஆனால் அவர்களை எளிதில் களங்கப்படுத்திவிட முடியும் என்பது தமிழ்நாட்டின் சாபம். சாதி மதமற்ற தமிழ் ஆளுமைகள் மீது சேற்றை வாரி வீசுவது தமிழ்நாட்டின் எந்த அரசியலுக்கும் உவப்பானதல்ல.
சாதி மறுப்பை பேசிவிட்டு ஒரு இந்து எந்த கோயிலுக்கும் போக முடியும். சிறுபான்மை சமூகத்திலிருந்து எழுந்து வந்து சாதி மத மறுப்பை தொடர்ந்து பேசி பொதுத் தளத்தில் இயங்குவது அவ்வளவு எளிதல்ல.
பேரும் புகழும் கிடைக்கும் துறையில் இருந்து கொண்டு, சாதி மத மறுப்பை- சமூக நல்லிணக்கத்தை தொடர்ந்து பேசுவதற்கு நெஞ்சுரம் வேண்டும்.
யாருடைய நடத்தைக்கும் யாரும் பொறுப்பேற்க முடியாது. ஆனால் 20 ஆண்டுகால பழக்கத்தில் இருந்து உறுதியாக சொல்கிறேன் பட்டிமன்ற ராஜா மீதான இந்த புகார் அடிப்படை ஆதாரமற்ற அவதூறு.

தமிழ்

#Hotspottoomuch followed by #Draupathi2 today ! Should be fun !
English

@mayavarathaan சார் ஒரு சிறிய வேண்டுகோள் இந்த படத்தை பார்த்து விட்டு ஒரு சின்ன விமர்சனம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏

தமிழ்

மாமாங்கத்துக்கு ஒரு தடவையாவது எனக்கு இடப் பெயற்சி கட்டாயம் நடக்கும். அதாவது வசிப்பிடப் பெயர்ச்சி.
மேலும் படிக்க :
facebook.com/share/p/1F8tc6…
தமிழ்









