Sabitlenmiş Tweet
The Aristotle
59.5K posts

The Aristotle
@TamilTweeper
Affirming my existence, moment by moment.
Chennai Katılım Ağustos 2024
3.8K Takip Edilen5K Takipçiler

ஏற்கனவே ரீச் பப்பரப்பேன்னு இருக்கு. இதுல இவன் வேற..
கடுப்புகள் மக்களே .. 😠😠

Elon Musk@elonmusk
Major update to the 𝕏 AI recommendation algorithm rolling out next week. This will be open sourced at the same time.
தமிழ்

@sansofibm நம்ம ஊர்ல இந்த மாதிரி எல்லாம் பண்ணினா போலீஸ்ல புடிச்சு கொடுத்துடுவாங்க.
தமிழ்

@imsweetsiva நாட்டாமை படத்துல எனக்கு ஞாபகம் இருக்கிறதெல்லாம் அந்த டீச்சரும், கொட்டைப்பாக்கும் தான்.
தமிழ்
The Aristotle retweetledi

@imsweetsiva Most of the time I wait. Sometimes they end up in the 'Drafts' section.
English

@Thaadikkaran @grok அந்த poll உங்க TL ல தேடினேன். நிறைய repost க்கு கீழ தான் இருந்துச்சு. மொதல்ல கண்டுபிடிக்க முடியல. அதனால தான் கேட்டேன்.
தமிழ்

பத்து மணிக்கு மேல impression பியூஸ் புடிங்கிருவீங்களா @grok
படுத்து பாய் போடுது வியூஸ் எல்லாம்
தமிழ்

@Thaadikkaran @grok அதுக்கு மேல ஒரு 10 - 20 ரீபோஸ்ட் இருந்துச்சுன்னா எப்படி கண்ணுக்கு தெரியும் ப்ரோ?
தமிழ்

@TamilTweeper Actress :Sangavi
There is a Different world 🌎
English

@ItzmeMarees Name: Solla mudiyaadhu
Birth Place: Hospital
Relationship: Married
Zodiac: Yaarukku Theriyum?
Fav Actor: Kamal
Fav God: God
Fav Colour: Black, Blue
Fav Food: Biryani
Fav Place: Paris (Not Parry's corner)
Fav Song: Many
Fav Animal: Only for meat.
Fav Game: Freecell.
English

Hey @ChennaiIPL pls sign "Brad Evans" as a Replacement for Nathan Ellis he is good T20 bowler and can bat as well.

English

@KUDALINGAM49671 முதல் பாதி பார்த்ததுக்கே இவ்வளவு பெரிய போஸ்ட்டா? இரண்டாவது பாதி பாத்துட்டு சொல்லுங்க.
தமிழ்

#Youth | First Half | Good and Fun 💥
Gen Z கிட்ஸ்க்கு ஒரு பக்கா கமர்ஷியல் விருந்து! 🔥🔥
கதை என்னவோ சாதாரணமான நாயகனின் பள்ளிக்கூட காதல் பயணம்தான். ஆனால், அதில் வரும் சண்டைகள், பிரச்சனைகள், நண்பர்களின் கலாட்டாக்கள் எனத் திரைக்கதையைச் சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார்கள்.
@KenKarunaas செம பிரதர் 👌🏻
ஒவ்வொரு ஃப்ரேமிலும் உங்கள் உழைப்பு அப்பட்டமாகத் தெரிகிறது. ஒரு நடிகராக மட்டுமின்றி, இயக்குநராகவும் உங்கள் முத்திரை சிறப்பு 👌🏻.
#Suraj & #Devadharshini – உணர்வுபூர்வமான இடங்களிலும் சரி, கலகலப்பான காட்சிகளிலும் சரி, நடிப்பால் ரசிக்க வைக்கிறார்கள்.
#MeenakshiDinesh யாரு சாமி இவ!
ஸ்க்ரீனில் அப்படி ஒரு அழகு 🔥. Ken உடனான கெமிஸ்ட்ரி கச்சிதமாக வேலை செய்திருக்கிறது.
Ken & Gang பல இடங்களில் படத்தை செம்மையாகத் தாங்கிப் பிடிக்கிறார்கள் 👌🏻👌🏻.
@GVPrakash பின்னணி இசையிலும் பாடல்களிலும் வழக்கம் போலப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் 🎶🔥.
இந்த கலகலப்பு இரண்டாம் பாதியிலும் தொடருமா என்று பார்ப்போம்...

KUDALINGAM MUTHU@KUDALINGAM49671
ஆரம்பிப்போம் மக்களே! 🔥 #Youth (2026) Comedy / Drama | Tamil | Theatrical
தமிழ்

@indupriya911 எதுக்காகவோ காத்துகிட்டு இருக்கிற மாதிரில்ல இருக்கு...
தமிழ்

@LavanyaVibes7 இந்த பாட்டு எங்கேயோ கேட்ட மாதிரி தான் இருக்கு. என்ன படம்னு தான் தெரியல.
தமிழ்










