Reshzan Thayaparan

51.7K posts

Reshzan Thayaparan banner
Reshzan Thayaparan

Reshzan Thayaparan

@Reshzankan

#Banker #Progressivist #sociopolitical TV show host #Chelsea *Views are personal

Colombo, Sri Lanka 가입일 Ağustos 2009
830 팔로잉2.4K 팔로워
고정된 트윗
Reshzan Thayaparan
Reshzan Thayaparan@Reshzankan·
Conciliation failing, force remains. Force failing, no further hope of reconciliation is left - Edmund Burke
English
4
2
15
0
Reshzan Thayaparan
Reshzan Thayaparan@Reshzankan·
திமுக என்ன செய்தது என்று விசிக சொல்லக் கேட்போம்
Sinthanai Selvan@sinthanaivck

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதல் தமிழக அமைச்சராக அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் அன்பு இளவல் பெருமதிப்பிற்குரிய தோழர் மாண்புமிகு வன்னியரசு @VanniTamizhVCK அவர்கட்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அர்ப்பணிப்பும் ஆளுமையும் கண்ணியமான தோழமைப்பண்பும் நிறைந்தவர். சாதிய எதிர்ப்புக்களத்தில் காயங்களையும் ரணங்களையும் சுமந்தவர். தலைவரின் நம்பிக்கைக்குரிய முன்னணி தளபதி தோழர் வன்னியரசு அவர்கள். அவரும் அவரது இணையரும் கட்சிக்கும் தலைமைக்கும் ஆற்றியப்பணிகள் எந்நாளும் நன்றிக்குரியன. தகுதியானவருக்கு அமைச்சர் பதவியை பரிந்துரைத்த தலைவருக்கு நன்றி. இந்த தருணத்தில் இந்த துறை சார்நதும் நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் @mkstalin அவர்கட்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். தலைவர் திருமாவிடம் கற்று உறுதி செய்துகொண்ட பாடம் எனவும் நம்புகிறேன். இந்த சாதனைகளில் நினைவில் இருக்கும் சிலவற்றைமட்டும் பதிவிடுகிறேன். யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தத் தலைமுறை தியாகத்தலைமுறையாக இருக்கட்டும் என தலைவர் @thirumaofficial விடுத்த அறை கூவலை ஏற்று எதிர்பார்ப்பு ஏதுமின்றி தம் வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கு இது சமர்பணம். இந்த சாதனைகளை பலமடங்கு விஞ்சக்கூடிய வகையில் தோழர் வன்னியரசு பணியாற்றி வரலாறு படைப்பார் என உறுதியாக நம்புகிறேன். தூய்மையான உள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன். மாண்புமிகு புதிய முதல்வருக்கும் தமிழக அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துக்கள். கடந்த 2021 - 26 கால கட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட எமது முயற்சிகளும் , சாதனைகளும். …. எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில் SC/ST பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) ‍ SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதை போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது. SC/ST பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy) பெரும் வகையில் (அதிகபட்சம் 1.5 கோடி ) ஆண்டுக்கு 200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். சர்வதேச பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்கள் பயில 36 லட்சம் முதல் 24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு 200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும், பழங்குடியினருக்கு தொல் குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியல் வகுப்பார் பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் 200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழ்
0
0
0
95
Reshzan Thayaparan
Reshzan Thayaparan@Reshzankan·
அப்ப நாட்டில் யுத்தம் இனி வந்தால் இவர் தலைமை தாங்குவாரா.... ஆயுதப் போராட்டத்துக்கு எதிரானவன் என்றாரே
Reshzan Thayaparan tweet media
தமிழ்
1
0
0
93
Reshzan Thayaparan
Reshzan Thayaparan@Reshzankan·
இலங்கைப் பொருளாதாரம் மீண்டும் இருண்ட யுகமாய் மாறுமா?
தமிழ்
0
0
1
153
Reshzan Thayaparan
Reshzan Thayaparan@Reshzankan·
அங்கையும் ஒரு விஜய் ஆ
Sun News@sunnewstamil

#WATCH | கேரள முதலமைச்சராக பதவியேற்கவுள்ள வி.டி.சதீசன், திருவனந்தபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். #SunNews | #VDSatheesan | #PinarayiVijayan

தமிழ்
0
0
0
109
Reshzan Thayaparan
Reshzan Thayaparan@Reshzankan·
@RagavanG @am_sayonara OCI வைத்திருப்பர்கள் சிலர் ஆதார் காட் வைத்திருக்கிறார்கள்
தமிழ்
0
0
0
31
ஜி.ரா 지.라 G.Ra
@am_sayonara @Reshzankan ஆமாம். வேறு நாட்டில் குடியுரிமை பெற்றால், இந்திய பாஸ்போர்ட்டை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். OCIக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் இந்தியர் அல்லர். இந்திய வம்சாவளியினர்.
தமிழ்
2
0
1
37
நிலா
நிலா@am_sayonara·
இலங்கையச் சேர்ந்த 7 பேர் 😳🥱அடேய்களா நம்ம நாட்ல நடக்கிற election லயே வோட் போட மாட்டீங்களேடா 😂🥱எப்பிடி பக்கத்து நாட்டுக்கு போய் வோட் போடீங்க்க 😂🥹🥱🚶‍♀️🚶‍♀️#தீவுக்காரன்ஸ்
நிலா tweet media
தமிழ்
2
0
8
435
Purujoththaman Thangamayl
Purujoththaman Thangamayl@itsmePurujoth·
@Reshzankan ஆகலாம், 6 மாதங்களுக்குள் எம்எல்ஏ ஆக வேண்டும்
தமிழ்
1
0
1
73
Reshzan Thayaparan
Reshzan Thayaparan@Reshzankan·
இராமனுக்கும் மோடிக்கும் விஜய்க்கும் ஒரே லைன் என்னவென்று சொல்லுங்க பார்ப்பம்
தமிழ்
3
0
3
279