அணன் சுடரொளியன்

1.3K posts

அணன் சுடரொளியன் banner
அணன் சுடரொளியன்

அணன் சுடரொளியன்

@cholas1985

가입일 Mart 2023
764 팔로잉196 팔로워
Kanchipuram Vijay Fan
Kanchipuram Vijay Fan@VfcKanchipuram·
இவனுகள பத்தி பேச கூடாதுன்னு தான் இருந்த ஆனாலும் இப்ப சோல்ற 😳 234 தொகுதில எந்த தொகுதியா இருந்தாலும் சரி நாம் தமிழர் எங்கள விட ஒரே ஒரு ஓட்டு அதிகமா வாங்கிச்சினா நான் எங்க கட்சிய விட்டு விலகி ntk la join பண்ணிக்குற 😳😳🙌 இதே மாதிரி உன்னால சொல்ல முடியுமாடா @Seeman4TN 🤫🤫🤫🙌
Kanchipuram Vijay Fan tweet media
தமிழ்
46
84
328
6.7K
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
யாருக்கு வேணாலும் போடு. #NoVoteForNTK 🤡❌ ஒரு தலைமுறையே நாசமா போயிரும்...🙏💯🥲 @Seeman4TN
TVK Virtual Warriors HQ tweet media
தமிழ்
28
90
365
4.5K
Rolex
Rolex@Rolex3839xr·
சீமான் வாழ்கை வரலாற தோண்டி எடுத்து பொளந்துருக்காப்ல🤣🤣🤣 #TVK #vijay #jananayagan #whistle #TVKVijay
தமிழ்
35
869
2.3K
18.4K
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
இதை திரள்நிதி வாங்கி சொகுசு வாழ்க்கை நடத்துறவன் சொல்றான் 🙄🤦‍♀️
DailyThanthi@dinathanthi

#NewsUpdate | காலம் முழுவதும் உன்னுடன் வாழவரும் பெண்ணிற்கு ஒரு பவுனில் தாலி கூட வாங்கி கட்ட முடியாத உனக்கு கல்யாணம் தேவையில்லை - சீமான் #Seeman | #NTK | #DailyThanthi

தமிழ்
154
39
174
10.1K
Suresh
Suresh@Suresh199104·
சைமனை வெச்சு செய்யும் VIRTUAL WARRIORS! 🔥 கதறும் NTK தும்பிகள்! #TVKVijay #jananaygan
தமிழ்
18
663
2.1K
16.9K
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
தீ குளித்து இறந்த விக்னேஷ் குடும்பத்துக்கு வெளிநாடுவாழ் தமிழர்கள் குடுத்த 50 லட்சத்தில் 10 லட்சத்தை மட்டும் குடுத்து விட்டு 40 லட்சத்தை ஆட்டைய போட்ட சீமான். -விக்னேஷ் குடும்பத்தார் வருத்தம் விக்னேஷ் தாயாரின் குற்றச்சாட்டு: காவிரிப் பிரச்சினைக்காகத் தீக்குளித்து உயிர்நீத்த விக்னேஷ் பெயரில் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பெருந்தொகையை வழங்கியதாகவும், ஆனால் அந்தப் பணம் முழுமையாகத் தங்களுக்கு வந்து சேரவில்லை என்றும் விக்னேஷின் தாயார் கவலை தெரிவித்துள்ளார். நிதி கையாடல் புகார்: வெளிநாட்டுத் தமிழர்கள் சுமார் ₹50 லட்சம் வரை நிதி வழங்கியதாகவும், ஆனால் அதில் மிகக் குறைந்த அளவே (சுமார் ₹10 லட்சம் வரை) குடும்பத்திற்கு வழங்கப்பட்டு, மீதமுள்ள தொகையைச் சீமான் கையாடல் செய்ததாகச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நினைவு மண்டபம்: விக்னேஷுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்காகத் திரட்டப்பட்ட நிதியைப் பயன்படுத்தவில்லை என்றும், அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் எந்த நடவடிக்கையும் கட்சி சார்பில் எடுக்கப்படவில்லை என்றும் விக்னேஷின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மக்கள் இவனை திருடன் என்று சும்மாவா சொல்கிறார்கள்?
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 tweet media
தமிழ்
10
97
145
3.9K
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
காணொளி, ஒலி, இசை அல்லது படங்கள் எனக்குச் சொந்தமானவை அல்ல. அனைத்து உரிமையும் சிமானுக்கே உரியது, ஆகவே இந்த வீடியோவில் பேசப்படும் புகழ் அனைத்தும் அவருக்கே உரியது. நான் என்ன பொய் சொல்றேன்னு நெனச்சிகிட்டீங்களா பொய் அணைத்தும் சீமானுடையதே.
தமிழ்
10
262
599
7K
Rolex
Rolex@Rolex3839xr·
டேய் சீமான் மக்கள் பிரச்சனை பத்தி பேசுடானா...!!! இப்புடி மத்தவங்ககிட்ட பணம் வாங்கிகிட்டு படத்துக்கு Review குடுத்துட்டு இருக்க...!!! #TVK #vijay #jananayagan #whistle #TVKVijay
தமிழ்
10
420
938
11.8K
Dr. A.Thamizharasan
Dr. A.Thamizharasan@thamizh0505·
@cholas1985 @Suresh199104 Neium unga seman annan maari paithiyam, etha pesuva share pannuva, maadu mechittu joliya, Nengalam bayanthutu antha pakkam kuda poga matinga, apram antha old man arrest pannitan atha pakkalala poi parthutu, NOTA kuda fight pannunga intha time, Yarukuda fight pannanumnu therila.
Eesti
1
0
0
13
Suresh
Suresh@Suresh199104·
ஜெபஸ்டியன் சைமன் வரதட்சணைய ஒழிப்பாரா? அதுக்கு முதல்ல அவரு வாங்காம இருக்கணும்!🤣😂 #நாம்புரோக்கர்கட்சி
தமிழ்
14
434
1.1K
11.7K
Warrior Tvk🇪🇸
Warrior Tvk🇪🇸@Warrior_Tvk·
Every Day Cheran In social media "சீமானை பற்றி உங்களுக்கு தெரியுமா" Writeup.. #நாய்_டம்ளர் @Seeman4TN @Saattaidurai
Cheran Pandiyan@CheranDirector

திமுக விடம் பெட்டி வாங்கிட்டு எதுக்கு சீமான் இவ்வளவு அலையனும் என்ற கேள்வி யாருக்காவது வருமா இந்த தகவல்களை படிக்கும்போது... வந்தால் அவன் யோசிக்கிறான்னு அர்த்தம்.. இல்லைன்னா அவங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.. திமுக A team, BJP B team, அதிமுக அடுத்த team அப்படின்னு சொன்னா காச வாங்கிட்டு கடனுக்கு நாலு இடத்துல பேசிட்டு சொகுசா படுத்து தூங்கலாம் ஏசி ரூம்ல... ஆனால் ஒரு மனிதன் வெயில், மழை, இரவு, பகல் எதையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு உழைப்பது என்பது காசு வாங்கிட்டு கட்சி நடத்துற எவனாலயும் முடியாத ஒன்று... ரத்தித்திலும் உடலிலும் மனதிலும் மூர்க்கத்தனமாக உருவேற்றி வைத்திருக்கும் விடுதலை தாகத்தின் பயணம் இது. தன் மீதும் தன்னை நம்பும் மக்களின் மீதும் இருக்கும் தீராக்காதல்.. வெற்றி இலக்கல்ல... வேண்டிய விடுதலைக்கான சிந்தனை தூண்டுதலே இலக்கு... இல்லையென்றால் எந்த தலைவனாவது ஓட்டு போடலைன்னாலும் வருத்தமில்லைன்னு சொல்வானா... சீமான் உழைப்பிலும் சிந்தனையிலும் நம்பிக்கையிலும் நம் முன் உயர்ந்து நிற்கிறார்... அவரை நம்பி அவருடன் கரம் கோர்த்து 233 தம்பி தங்கைகள் நிற்கிறார்கள்.. இவர்களின் நம்பிக்கை என்றும் தோற்ககூடாது... பரப்புங்கள்.. கேள்வி கேளுங்கள் மக்களிடம் ஏன் வாக்களிக்க கூடாது என... ஏன் மாற்றம் வேண்டும் என சிந்தியுங்கள்.... அதுவே வெற்றி மக்கள் சித்தாந்தத்தில்... @_ITWingNTK @Seeman4TN @idumbaikarthi @Saattaidurai

4
91
416
11.9K
Dr. A.Thamizharasan
Dr. A.Thamizharasan@thamizh0505·
@cholas1985 @Suresh199104 NTK na mendal than pola, avan ketathuku ama illanu pathil sollanum, ennamo kondu vanthu muttu kodukara maadu meikara muttal paiya, correct than pola ungala maadu meika solrathu antha alavuku than unga arivu iruku.
Eesti
1
0
0
15
Sudharsan Ramesh
Sudharsan Ramesh@SudharsanRames·
25 ஏக்கர் வைத்திருக்கும், மாதம் 3 லட்சம் வாடகை கட்டும், மகன்களுக்கு 10 லட்ச ரூபாய் fees கட்டி அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்க வைக்கும் ஏழை, வயதான பாட்டியிடம் காசு வாங்கி கட்சி நடத்துவது வேதனை 😧 x.com/polimernews/st…
தமிழ்
15
86
225
3.5K
Surendar
Surendar@ScorpionSu58042·
இவனுங்க கட்சி பதிவு போடும்போது கூட TVK வை சப்பாம இருக்க முடியல இதுக்காகவே இவனுங்க தேர்தல் முடிவு கேவலமா இருக்கணும்... கேவலமாக தோற்பார்கள் அதில் சந்தேகம் இல்லை எவ்வளவு கேவலமாக என்று தான் காத்திருக்கிறேன் ... @idumbaikarthi
இடும்பாவனம் கார்த்திக்@idumbaikarthi

நேற்றைய அண்ணன் சீமான் அவர்களது பரப்புரை காலையில் புதுக்கோட்டையில் தொடங்கி, இரவு வேதாரண்யத்தில் முடிந்தது. 5 இடங்களில் வாகனத்தில் பரப்புரையும், ஒரு பொதுக்கூட்டமும் பேசினார் அண்ணன் சீமான். ஏறக்குறைய ஒரு மாத காலமாகப் பரப்புரை செய்துவருவதால் அண்ணனின் தொண்டைக் கட்டி மிகுந்த சிரமப்பட்டே பேசினார். இருந்தபோதிலும், எந்த இடத்திலும் தனது பேச்சின் நேர அளவைக் குறைத்துக் கொள்ளவில்லை. வேதாரண்யத்தில் 9.20க்குப் பேசத் தொடங்கும்போதே அண்ணன் குரல் கட்டியிருந்தது. கஷ்டப்பட்டு பேசுகிறார் எனத் தெரிந்தது. அதற்காக அண்ணன் விடவில்லை. 10 மணி எனும் நேரத்தைத் தாண்டி, 10.15க்குத்தான் தனது பரப்புரையை முடித்தார். கூட்டமும் நிரம்பி வழிந்தது. கூட்டமும் அண்ணன் கிளம்பும்வரை நின்றது. பரப்புரை செய்ய வக்கற்று முகத்தை மட்டுமே காட்டி நேரத்தை ஓட்டிவிட்டு, 6 மணிக்கே வீட்டுக்கு ஓடிவிடும் தற்குறிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு தலைவர்!

தமிழ்
4
62
270
8.7K
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
LIK படத்தில் சீமானை கிண்டலடித்துள்ளனர்! அவரின் கருத்துகளை மக்களிடம் தவறாக, பிழையாக காட்டுவதற்காகவே சீமானை நடிக்க வைத்து பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய படங்களில் அவர் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே என் கருத்து. அறிவோடு பேசினால் தம்பிகளுக்கு பிடிக்காது. அந்தப் படத்தில் சீமான் அவர்களை உயர்த்திக் காட்டியுள்ளார் விக்னேஷ் சிவன், உன்னதமாக காட்டியுள்ளார் என்று, கடிக்க வேண்டியவர்களை கடிக்காமல் என்னையே கடித்துக் கொண்டிருந்தார்கள் 😄 இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சீமான் அவர்களை எதற்காக காட்டியுள்ளார் என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். கேட்டுக் கொண்டே தனி அறையில் புலம்பித் தள்ளுங்கள்... பக்குவமற்ற அரசியல் எப்போதும் வெற்றி அடையாது! தான் செய்வது அனைத்தும் சரி என்று நினைத்து, சிந்திக்காமல் செயல்பட்டால் சிதைவு நிச்சயம். இப்போதும் ஒத்துக்க மாட்டார்கள் தம்பிகள். ஆனால் அறிவார்ந்த தமிழ் சமூகம் இதை புரிந்துகொள்ளும்.
தமிழ்
121
513
1.7K
72.1K
Siva Balan
Siva Balan@seemanism4ever·
•திருந்துவாங்கன்னு எதிர்பார்த்தேன் ஆனா மாற்றம் எதுவும் இல்லை •விஜயை விட, ஆளும் அரசை எதிர்க்கவே இல்ல •விஜய் நம்ம பற்றி பேசல, நாம்தான் அவங்க வேட்பாளரை திட்டிக்கொண்டிருக்கிறோம் •இதனால் பலருக்கு மனசு மாறி விஜய் பக்கம் போறாங்க •அதனால் இனிமேல் நானும் விஜய் பக்கம் தான்
தமிழ்
87
510
1.8K
46.3K
Sumesh Kumar
Sumesh Kumar@sumeshsundaram·
எல்லார்கிட்டயும் விதவிதமா கன்டென்ட் இருக்கு.. ஆனா பதினஞ்சு வருசமா இவனுககிட்ட மட்டுந்தான் அதே கன்டென்ட் இருக்கு.. 👇 வென்றால் மகிழ்ச்சி.. தோற்றால் பயிற்சி.. தொடரும் எங்கள் முயற்சி.. ரிப்பீட்டு.. 🤡😂 #நாதக_பரிதாபங்கள்
Sumesh Kumar tweet media
இடும்பாவனம் கார்த்திக்@idumbaikarthi

தவெக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! இருக்கு.. content இருக்கு..

தமிழ்
6
96
345
4K