KNR Sivaraj

26.2K posts

KNR Sivaraj banner
KNR Sivaraj

KNR Sivaraj

@knrsivaraj80

#SayYesToWomenSafety #SayYesToAIADMK

கரூர் 가입일 Ocak 2023
4.3K 팔로잉8.5K 팔로워
KNR Sivaraj 리트윗함
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தமிழ்நாடு கரூர் மாவட்டம், கரூர் சட்டமன்றத் தொகுதி, கே.ஏ.நகர் நான்காவது கிராஸ் அருகே திமுக மனிதர்களை பட்டியில் போட்டு அடைப்பதற்கு அமைக்கப்பட்ட ஒரு ஷெட்டில் ஆயிரக்கணக்கான சேர்கள் மக்களுக்கு வழங்கப்படுவதற்காக சேமிக்கப்பட்டுள்ளன. CVIGIL மூலம் புகார் அளித்தபோதும், அதிகாரிகள் வெளியில் இருந்து புகைப்படம் எடுத்து “தவறான புகார்” என பதிவு செய்கின்றனர். அங்கு சட்டவிரோத மின் இணைப்பும் உள்ளது. கரூரில் நீண்டகாலமாக பணியாற்றும் சில அரசு ஊழியர்கள் இயலாமையை வெளிப்படுத்துகிறார்கள். நியாயமான தேர்தலை உறுதிசெய்ய, இவர்கள் அனைவரையும் மாற்ற தேர்தல் ஆணையம் @ECISVEEP @TNelectionsCEO உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஆவணமாக வீடியோ எடுத்த சகோதரர் கே.என்.ஆர் சிவராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
KNR Sivaraj@knrsivaraj80

#மனித_பட்டிகள் தமிழ்நாடு கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்றத் தொகுதி கரூர் நகரம் ஒன்றாவது வார்டு கே.ஏ.நகர் நான்காவது கிராஸ் எதிரில் இந்த ஷெட்டுக்குள் ஆயிரக்கணக்கான சேர்களை மக்களுக்கு வழங்குவதற்காக திமுக வினர் வைத்துள்ளனர் CVIGIL மூலம் கம்ளைண்டு செய்தால் அதிகாரிகள் வந்து வெளியே நின்று போட்டோ எடுத்து தவறான குற்றச்சாட்டு என்று ஸ்டேட்டஸ் போடுகிறார்கள் மின்சாரமும் மின் இணைப்பும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு உள்ளது கரூரில் உள்ள தேர்தல் அதிகாரிகள் பல காலமாக கரூரில் பணியாற்றி வரும் தமிழக அரசு ஊழியர்கள். இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மாற்றினால் மட்டுமே கரூரில் நியாயமான தேர்தல் நடக்கும். @ECISVEEP நடவடிக்கை எடுக்க வேண்டும்...

தமிழ்
20
239
325
5.6K
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
@Gunasek65203815 இப்படி தான் அரிப்பை தீர்கனும்
தமிழ்
0
0
0
35
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
நீங்களும் கேட்டு இருப்பீங்க கமெண்ட் பண்ணிட்டு போங்க 🚶
KNR Sivaraj tweet media
தமிழ்
104
179
987
12.4K
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கே ஜாமீன் கிடைப்பதாக பேசிக்கிறாங்க @annamalai_k பிரதர்
Shibin@Shibin_twitz

ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி ? அண்ணாமலை அண்ணா கேள்வி .

தமிழ்
2
14
58
1.3K
KNR Sivaraj 리트윗함
Thamarai TV
Thamarai TV@ThamaraiTVTamil·
கரூரில் கோயில் இடத்தில் மக்களை அடைக்க பட்டி..? | தேர்தல் ஆணையம் நடவடிக்கை இல்லை | Spot-ல் வீடியோ | Thamarai TV #thamaraitv #dmk #thamaraitv #bjp #MKStalin #modi #EPSTEİN #tamilnadu #election2026 #karur #senthilbalaji #eci @ECISVEEP @TNelectionsCEO @AIADMKITWINGOFL @knrsivaraj80
தமிழ்
1
15
28
454
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
#மனித_பட்டிகள் தமிழ்நாடு கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்றத் தொகுதி கரூர் நகரம் ஒன்றாவது வார்டு கே.ஏ.நகர் நான்காவது கிராஸ் எதிரில் இந்த ஷெட்டுக்குள் ஆயிரக்கணக்கான சேர்களை மக்களுக்கு வழங்குவதற்காக திமுக வினர் வைத்துள்ளனர் CVIGIL மூலம் கம்ளைண்டு செய்தால் அதிகாரிகள் வந்து வெளியே நின்று போட்டோ எடுத்து தவறான குற்றச்சாட்டு என்று ஸ்டேட்டஸ் போடுகிறார்கள் மின்சாரமும் மின் இணைப்பும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு உள்ளது கரூரில் உள்ள தேர்தல் அதிகாரிகள் பல காலமாக கரூரில் பணியாற்றி வரும் தமிழக அரசு ஊழியர்கள். இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மாற்றினால் மட்டுமே கரூரில் நியாயமான தேர்தல் நடக்கும். @ECISVEEP நடவடிக்கை எடுக்க வேண்டும்...
தமிழ்
37
545
954
33.4K
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
@dharma62471522 போராடி போராடி சலிச்சு போய் தான் இந்த பதிவு
தமிழ்
0
0
1
11
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
தமிழ்நாடு கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்றத் தொகுதி கரூர் நகரம் ஒன்றாவது வார்டு திருவள்ளுவர் நகரில் இரு தரப்புக்கு இடையே பிரச்சினை உள்ள இடத்தில் திமுகவினர் மனித பட்டி அமைத்து வருகின்றனர் கரூரில் உள்ள தேர்தல் அதிகாரிகள் பல காலமாக கரூரில் பணியாற்றி வரும் தமிழக அரசு ஊழியர்கள். இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மாற்றினால் மட்டுமே கரூரில் நியாயமான தேர்தல் நடக்கும் @ECISVEEP
தமிழ்
6
138
223
3.5K
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
தமிழ்நாடு கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்றத் தொகுதி கரூர் நகரம் ஒன்றாவது வார்டு பெரிய கோதூர் அரசு பள்ளி அருகில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நிலம் சர்வே எண் 470/2 பட்டா எண் 10ல் அமைந்துள்ளது. இந்த இடத்தில் யார் அனுமதியுடன் திமுகவினர் மனித பட்டி அமைத்து வருகின்றனர். கரூரில் உள்ள தேர்தல் அதிகாரிகள் பல காலமாக கரூரில் பணியாற்றி வரும் தமிழக அரசு ஊழியர்கள். இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மாற்றினால் மட்டுமே கரூரில் நியாயமான தேர்தல் நடக்கும். @ECISVEEP கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்
தமிழ்
11
247
474
6.9K
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
@akilan16 மக்கள் விருப்பப்படுவதை பதிவிடுவதால் தான் 9000 பின்தொடர்பாள்களை வைத்து உள்ளேன் ஐயாவுக்கு எத்தனை பேரு
தமிழ்
0
0
0
21
Akilan Palanimuthu
Akilan Palanimuthu@akilan16·
@knrsivaraj80 இந்த நபருக்கு யாரோ போன் operate செய்ய கத்துகொடுத்துள்ளார்கள் இவராக எதையும் எழுதவில்லை வெறும் வெறுப்பு, கிண்டல் கேலி பதிவுகள் தான் !!!! யாராவது அவருக்கு இன்னும் ஆக்கப்பூர்வமாக பதிவுகளை தர கற்றுக்கொடுக்கவும் !!!
தமிழ்
1
0
0
48
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
யார்ரா நீங்க நயன்தாராவை வச்சு உண்மையை சொல்றீங்க🚶🚶
தமிழ்
8
199
518
7K
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
@sathya1973000 @EPSTamilNadu @BJP4TamilNadu ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது அதில் வந்த தீர்ப்பு அடிப்படையில் தான் தற்போது செக்கிங் நடந்து வருகிறது
தமிழ்
1
0
1
102
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
எங்க ஒன்றாவது வார்டில் மூன்று இடங்களில் மனித பட்டி எத்தனையோ கம்ளைண்டு CVIGIL ல அடிச்சாச்சு அதை கண்டுக்காம போறாங்க கரூர் மாவட்டத்தில் பதவியில் உள்ள தேர்தல் ஆணையம்
தமிழ்
8
126
306
16.3K
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
@Sithan__ @grok இது எங்கே நடந்ததுன்னு இந்த கொத்தடிமை நாய்க்கு சொல்லு
தமிழ்
0
0
1
66
broken but strong
broken but strong@Sithan__·
@knrsivaraj80 Idhu nadanthathu Pudhucherry nee patha ? Pollachi oru incident podhum da unga aatchi latchanam.
Eesti
3
0
0
68
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
புதுச்சேரியில் போக்சோ குற்றவாளிக்கு எதிராக நடந்த இந்த சிறப்பு வைத்தியம் 2026 ல் எடப்பாடியார் ஆட்சியில் தமிழகத்திலும் நடைபெறும்
தமிழ்
4
29
117
4.2K
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
@Balajivishwa8 தம்பி ஃபேக் ஐடி அஇஅதிமுகவில் உங்களை போல யாரும் முகத்தை காட்டாமல் இயங்கவில்லை உங்க ஓனர் சபரீசனிடம் போய் சொல்லுங்க
தமிழ்
1
0
1
23
Balaji vishwa
Balaji vishwa@Balajivishwa8·
@knrsivaraj80 Neenga vera na yarakettalum 5000 vangita dmk ta poduva ladies soldranga ...sila ladies vijay ku poduvan solluthu...vote kettu ponuma venama yosikira t nagar thoguthi bjp ku kodutha katchi vitte poiruva
Eesti
1
0
0
38
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
அஇஅதிமுக தொண்டர்களுக்கான பதிவு... எதிர்த்து வருபவன் கொடிய விஷம் கொண்ட நச்சு பாம்பு தான்.. ஆனால் நாம் பூனை போன்ற சாதுவானவர்கள் தான்... அவர்களை வெல்ல... களத்தில் நிற்கனும்! பொறுமை காக்கனும்! போக்கு காட்டனும்! எதிராளியை படிக்கனும்! திட்டமிடனும்! வாய்ப்பு உருவாகும் போது... சீறிப்பாயனும்! பூனையும் புலியாகும்! வெற்றி நிச்சயம்... 🌱🌱🌱
தமிழ்
4
35
87
1.6K
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
@VickyChicko பிரதமர் உங்கள் முகத்தை காட்டி இதை சொல்லுங்க இருட்டுக்குள் ஒழிந்து கொண்டு கூவாதீங்க
தமிழ்
1
0
0
66