M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK

3.7K posts

M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK banner
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK

M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK

@OfficeofminMRV

கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர்.

Karur,Tamilnadu Katılım Temmuz 2018
36 Takip Edilen88K Takipçiler
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர், திரு. @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டுதலின் படி, நம் கரூர் மாவட்ட இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுடன் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டேன்.
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
23
61
582
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
நம் கரூர் சட்டமன்றத் தொகுதி, வார்டு எண்-33 பகுதியில் நம் மக்களை இன்று நேரில் சந்தித்தேன். நம் தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் குடும்ப ஆட்சியை வீழ்த்த நம் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நம் கரூர் மக்கள் தர வேண்டுமென கேட்டுக் கொண்டேன். #கரூர்_நான்கும்_நமதே #தமிழ்நாடும்_நமதே #இல்லம்தோறும்_இரட்டைஇலை
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
1
20
51
455
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
நம் தமிழக இளைஞர்களுக்கு எந்தவித புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்காமல் தன் குடும்ப உறுப்பினர்களுக்காக மட்டுமே ஆட்சி செய்து வரும் இந்த வெற்று விளம்பர மாடல் திமுக வை வீட்டுக்கு அனுப்பிட வேண்டி நம் கரூர் சட்டமன்ற தொகுதி,வார்டு எண்-34 பகுதியில் மக்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன். #கரூர்_நான்கும்_நமதே #தமிழ்நாடும்_நமதே #இல்லம்தோறும்_இரட்டைஇலை
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
1
22
61
707
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
நம் தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமாக விளங்கி வரும் நம் கரூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தரக் கோரி, கடந்த 08.12.2025 அன்று மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கியிருந்தேன். நமது மாவட்ட மக்களின் சார்பாக நான் வழங்கியிருந்த கோரிக்கையினை ஏற்று வண்டி எண்-20601,மறு மார்க்கம் வண்டி எண்-20602 சென்னை சென்ட்ரல் to போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ், கரூர் இரயில் நிலையம் வழியாக வாரம் மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில்,நாளை 19.03.2026 முதல் வாரத்தில் 6 நாட்கள் (சனிக்கிழமை தவிர்த்து) கரூர் இரயில் நிலையம் வழியாக இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர்,திரு. @EPSTamilNadu அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்களுக்கும் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் திரு. மு.தம்பிதுரை அவர்களுக்கும் கரூர் மாவட்ட மக்களின் சார்பில் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet media
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK@OfficeofminMRV

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டுதலின் படி,இன்று புது தில்லியில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்களுடனும்,நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் திரு.மு.தம்பிதுரை அவர்களுடனும் இணைந்து, மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களை நேரில் சந்தித்து, நம் கரூர் மாவட்ட மக்களின் கீழ்கண்ட கோரிக்கைகள் குறித்து நேரில் எடுத்துக்கூறி கோரிக்களை உடனடியாக நிறைவேற்றித் தர கோரினேன். 1. மதுரை,கரூர்,சேலம் வழியாக சென்னைக்கு அல்லது கோவை,கரூர்,திருச்சி வழியாக சென்னைக்கு புதியதாக வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 2. வண்டி எண்- 20671 மதுரை to பெங்களூர், மறுமார்க்கம் வண்டி எண்-20672 பெங்களூர் to மதுரை வந்தே பாரத் வண்டியானது மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர்,சேலம்,பெங்களூர் சென்று வருகிறது. இதனை மதுரை,திண்டுக்கல், கரூர்,நாமக்கல்,சேலம் வழியாக பெங்களூர் இயக்க வேண்டியும் மறுமார்க்கம் பெங்களூர், சேலம்,நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக மதுரை செல்ல கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 3. வண்டி எண்:22153 சென்னை- சேலம்,வண்டி எண்- 22154 சேலம்-சென்னை மேற்கண்ட இரயில் கரூர் வரை நீட்டிப்பு அறிவிப்பு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.இதனை கரூர் வரை நீட்டிப்பு செய்து தர வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 4. வண்டி எண்- 20601, மறுமார்க்கம் வண்டி எண்-20602 சென்னை சென்ட்ரல் to போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ்,கரூர் இரயில் நிலையம் வழியாக வாரம் மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனை தினசரி வண்டியாக இயக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்
11
83
188
4.1K
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
நம் தமிழ்நாட்டு குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாக வாழ்ந்திட மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர், திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையே சரியென ஏற்று,கரூர் வடக்கு ஒன்றிய திமுக, ஆத்தூர் கிராம மகளிர் அணியை சேர்ந்தவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை நமது கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
26
62
484
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
நம் தமிழக விவசாயிகளின் வாழ்வு வளம் பெற மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர்,திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையை சரியென ஏற்று கரூர் மாவட்ட திமுகவை சேர்ந்த முன்னாள் சோமூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.செந்தில்குமார் அக்கட்சியில் இருந்து விலகி தன்னை நமது கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
1
27
71
672
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
நம் தமிழ்நாடு போதை கலாச்சாரங்கள் இல்லாத மாநிலமாக மாறிட மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர், திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையே சரியென ஏற்று,கரூர் மாவட்ட திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு அணி துணை அமைப்பாளர் திரு.ராயர் V.முத்துசாமி மற்றும் குளத்தூர்பட்டி கார்த்தி ஆகியோர் திமுகவில் இருந்து விலகி தங்களை நமது கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
1
20
60
498
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
நம் கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர் மாநகர் மத்திய வடக்கு பகுதி வார்டு எண்-22 க்கு உட்பட்ட என் மக்களை நேரில் சந்தித்த நிகழ்வின் தொகுப்பு.
தமிழ்
3
79
260
3K
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
நம் இளைஞர்களின் கனவுகள் நிறைவேறிட மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர், திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையே சரியென ஏற்று, பாமக(ராமதாஸ் அணி) இளைஞர் அணி நிர்வாகிகள் திரு.ராஜா பாலசுப்ரமணியம் மற்றும் திரு.மூர்த்தி உள்ளிட்ட பலர் நமது கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
37
87
1K
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
நம் தமிழ்நாட்டு பெண்கள் பாதுகாப்பாக வாழ்ந்திட மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர்,திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையே சரியென ஏற்று,கரூர் மாநகர் வடக்கு பகுதி திமுக மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி.கோமதி மற்றும் திமுக உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை நமது கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
1
45
94
1.2K
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
நம் கரூர் மாவட்டத்தில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வின் தொகுப்பு.
தமிழ்
1
47
103
1.4K
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர், திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க , 5 ஆண்டுகளாக விடியா ஆட்சியில் நம் பெண்களின் பாதுகாப்பு,சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை அடியோடு சீர்குலைத்த @mkstalin மாடல் திமுக அரசைக் கண்டித்து @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் #தமிழகம்_மீட்கும்_போராட்டம் நம் கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள்,கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள்,பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்று, விரைவில் திமுக ஆட்சி வீழப் போவதற்கான அடித்தளமிடும் முழக்கங்களை எழுப்பினர். #PackUpStalin #ByeByeStalin
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
1
72
164
1.6K
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார், அன்புச் சகோதரர் திரு. @rajinikanth அவர்கள் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை திரு. ரஜினிகாந்த் அவர்கள். புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல. அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல். @AIADMKOfficial @AIADMKITWINGOFL
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
675
2.8K
9.4K
838.2K
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர், திரு. @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டுதலின் படி,நம் கரூர் சட்டமன்ற தொகுதி,கரூர் கிழக்கு ஒன்றிய கழக அலுவலகத்தை இன்று திறந்து வைத்தேன்.
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet mediaM.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
27
69
699
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
நம் கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் கிழக்கு ஒன்றிய கழக அலுவலகத்தை திறந்து வைத்து,நம் கழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய நிகழ்வின் தொகுப்பு.
தமிழ்
0
84
205
2.4K
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
நம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்காக நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று நம் கரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் பாஜக மாநில தலைவர், அன்பு சகோதரர், திரு. @annamalai_k அவர்கள் கலந்து கொண்ட தேர்தல் சமந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நம் கரூர் மாவட்ட பாஜக தலைவர் திரு. @VVSenthilnathan அவர்கள்,முன்னாள் மாவட்ட தலைவர் திரு.சிவசாமி அவர்கள்,பாஜக நிர்வாகிகள் மற்றும் நம் கரூர் மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

4
89
301
4.9K