selvakumarkr

1.9K posts

selvakumarkr banner
selvakumarkr

selvakumarkr

@selvmkr

agri,

Tiruppur 가입일 Eylül 2013
196 팔로잉26 팔로워
selvakumarkr
selvakumarkr@selvmkr·
@Anshithaprincey திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களும் இதே நிலை தான் போல எத்தனை பேரகாவு வாங்குமோ. திமுக லஞ்சம் அளவே இல்லை
தமிழ்
0
0
0
24
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் இடிந்து விழுந்த கூரைகள்
தமிழ்
13
36
64
12.3K
selvakumarkr 리트윗함
priya
priya@PriyankaSmile01·
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பெண்களை ஆடவிட்டு வேட்பு மனு நிகழ்வு🤦🏻‍♀️ செந்தில் பாலாஜி தொகுதி🤡 பெண்களை ஆடவிட்டு கூட்டம் பார்க்கும் புத்தியை இன்னும் திமுக கைவிடல🤬 Source : instagram.com/reel/DWx-F7CgS…
தமிழ்
28
373
616
15.6K
selvakumarkr 리트윗함
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மக்களிடமும், சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி மக்களிடமும் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டேன். “ஒவ்வொரு குடும்பத்தின் வளம் தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சி” என்ற அடிப்படையில், உதவி தொகை ரூ.10000, மகளிருக்கு மாதம் ரூ.2000, 3விலையில்லா கேஸ் சிலிண்டர்கள், விலையில்லா பிரிட்ஜ் என பல மக்கள் நலத்திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்துள்ளோம். எங்கள் ஆட்சிக்கால சாதனைகளை சொல்லி, எங்கள் வாக்குறுதிகளை சொல்லி மக்களிடம் தைரியமாக வாக்கு கேட்கிறோம். ஆட்சிக்காலத்தில் மக்களை வெறும் அவதிக்கு ஆளாக்கிவிட்டு, அண்டப்புளுகுகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு, மக்களை சந்திக்கவே அச்சப்படும் திமுக-வை இனியும் மக்கள் நம்பத் தயாராக இல்லை! #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் ! #Vote4AIADMK 🌱 @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
47
427
964
8.7K
selvakumarkr 리트윗함
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
சேலம் மாவட்டம் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை, தமிழ்நாட்டுக்கு ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கலாம் ஆனால் சேலத்தை ஆள்வது அதிமுக தான்!! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
16
177
243
1.3K
selvakumarkr 리트윗함
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
அஇஅதிமுக ஆட்சி மலர்ந்ததும் ஊழல் வழக்கில் சிக்கி உள்ள அனைத்து திமுக அமைச்சர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்!! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழ்
4
155
262
2.2K
selvakumarkr
selvakumarkr@selvmkr·
@keerasrs @polimernews எடப்பாடியார் தான் நேருக்கு நேர் விவாதம் பண்ணுலாம் பொது மேடையில் னு அழைக்குறாரே ஏன் டாலின் ஐயா பதிலே இல்லை. அதெல்லாம் செல்லுங்கள்.
selvakumarkr tweet media
தமிழ்
0
0
1
5
selvakumarkr 리트윗함
Arasu_Aiadmk
Arasu_Aiadmk@Makkal_aiadmk·
எடப்பாடியார் கருணாநிதியை பேசுனதுக்கே ரெண்டு நாளா அழுதுட்டு இருக்காங்களே... பிரேமலதா பேசுனதெல்லாம் கேட்டா செத்துருவாங்களோ??🤣 #VoteforAIADMK
தமிழ்
0
58
119
1.2K
selvakumarkr 리트윗함
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
இதே பனிமலர் தான் பொள்ளாச்சி விவகாரத்தில் எடப்பாடியை லெப்ட் ரைட் வாங்கிருப்பாங்க இப்ப திமுக ஆட்சினதும் அப்படியே பல்டி 😁😝😂
தமிழ்
26
65
233
26.6K
selvakumarkr
selvakumarkr@selvmkr·
இவ்வளவு தான் எல்லா தகுதியும் மனசுக்குள் இருப்பதை அப்படியே சொல்லி. வெளியே எப்பவும் நிறைவேறாத வாக்குறுதிகள். #திமுக_ஓரு_தீய_சக்தி வேண்டாமே.
Tamil Janam@TamilJanamNews

ஸ்டாலின் கல்வித்தகுதி என்ன..? #tamiljanam | #bjp | #PiyushGoyal | #mkStalin | #newsupdate

தமிழ்
0
1
0
11
selvakumarkr 리트윗함
Dhanabal Arumugam - SayYesToWomenSafety & AIADMK
திமுகவின் ஒட்டு மொத்தப் பிம்பத்தையும் ஒத்தையாளா நின்னு ஒடைக்கிறாப்ள #Thalaivan_EPS 🔥🔥🔥
Dhanabal Arumugam - SayYesToWomenSafety & AIADMK tweet media
தமிழ்
17
233
766
7.1K
selvakumarkr 리트윗함
Polimer News
Polimer News@polimernews·
ரூ.6,400 கோடி செலவு.... கட்டப்பட்ட ஓராண்டிற்குள் திடீரென 20 அடி உள்வாங்கிய மேம்பாலத்தால் அதிர்ச்சி.! #Chidambaram | #FlyoverDamage | #PolimerNews
தமிழ்
9
105
162
11.4K
selvakumarkr 리트윗함
ஜெயம் அசோக்
செம்ம காண்டுல இருக்கிறார் 🔥 சிவசங்கர் போட்டியிடும் குன்னம் தொகுதியில் அவரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா 😍
தமிழ்
3
212
524
5.5K
selvakumarkr 리트윗함
I.S.INBADURAI
I.S.INBADURAI@IInbadurai·
தமிழ் நாட்டில் பெண்கள் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்! @AIADMKOfficial
தமிழ்
16
141
341
2.4K
selvakumarkr 리트윗함
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
அதிகாரத்துக்காக அன்ப வச்சு ஏமாத்துறவங்களுக்கு மத்தியில அன்புன்னா என்னன்னு வாழ்ந்து காட்டுறாரு அண்ணன் MRV! அஞ்சு தலைமுறை கண்ட தாயின் அன்பும் ஆசியும், மக்கள் வச்சிருக்க மாறாத பாசமும் தான் அண்ணனோட உண்மையான பலம். உண்மையான அன்பு தோற்றதாக சரித்திரமே இல்ல...
தமிழ்
4
104
414
5K
selvakumarkr 리트윗함
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
ADMK Candidate | அதிமுக வேட்பாளர் ஆவேசம் அமைச்சர் சேகர்பாபுவுக்கு நாவடக்கம் தேவை. சென்னை ஒன்றும் சேகர்பாபுவிற்கு பட்டா போட்டுக் கொடுக்கப்பட்ட இடமல்ல இபிஎஸ்-ஐ விமர்சிக்க சேகர்பாபுவுக்கு எந்த அருகதையும் இல்லை என சேகர்பாபு ஜெயலலிதாவின் காலில் விழுந்த புகைப்படத்தை காண்பித்து ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜேஷ் ஆவேசம் ADMK | EPS | Rajesh #Rajesh #ADMK #ADMKCandidate #Tamilnews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
2
123
412
9.6K
Ashok
Ashok@ashok140519·
ஒன்னுமே தேராது மாமே 💯😁😁😁@TVKVijayHQ
தமிழ்
18
317
1.1K
21K
selvakumarkr 리트윗함
K.Ashok adv
K.Ashok adv@ashok777_kalam·
ஹிந்தி மொழியை எதிர்க்கும் திமுக வாரிசுகள் நடத்தும் தனியார் பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகள் ஹிந்தி மொழியை கற்க கூடாதா #ஆம்ஸ்ட்ராங்
தமிழ்
28
537
1.4K
24.9K