ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S

50.4K posts

ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S banner
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S

ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S

@shanthi____

#Srivi🔄 #RJPM

가입일 Temmuz 2020
1.5K 팔로잉1.1K 팔로워
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S 리트윗함
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
இலவச மின்சாரம் - தமிழக அரசு விளக்கம்! #TVK | #Vijay | #TNGovt | #CMVijay
PttvOnlinenews tweet media
தமிழ்
49
1K
3.2K
57.4K
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S 리트윗함
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமைச் செயலகத்திலுள்ள முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையொப்பமிட்டார். #TNDIPR | @actorvijay | @TVKVijayHQ
TN DIPR tweet media
தமிழ்
10
779
2.6K
19.3K
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S 리트윗함
Ashwin 🇮🇳
Ashwin 🇮🇳@ashwinravi99·
Duty always comes first, but on a must win match day #CSKVLSG, it’s a bit too much. It’s a day game, get a cab & get to Chepauk ASAP Anshul Kamboj. Big Game.
Ashwin 🇮🇳 tweet media
English
614
3.2K
43.2K
940.2K
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S 리트윗함
South Matters
South Matters@SouthMatters·
Tamil Nadu: Chief Minister C. Joseph Vijay officially takes charge at the Tamil Nadu Secretariat in Chennai. #CMJosephVijay
English
14
574
3.2K
139.6K
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S 리트윗함
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த போது, பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
53
3.9K
14K
244.2K
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S 리트윗함
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
364
6.5K
22.6K
455.7K
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S 리트윗함
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
135
5.7K
23.2K
377.3K
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S 리트윗함
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உரையாற்றினார். #CMjosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
107
5.6K
20.2K
234.4K
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S 리트윗함
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உரையாற்றினார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
67
4.3K
14.9K
207K
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S 리트윗함
Narendra Modi
Narendra Modi@narendramodi·
முதுகில் குத்துவது காங்கிரஸுக்கு இயல்பானது. தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதைப் பாருங்கள்…
தமிழ்
380
2K
12.8K
948.7K
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S 리트윗함
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
2/2 தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை தொடர்பான குற்றங்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாநகர மற்றும் மாவட்டங்களில் போதைப் பொருட்கள் தடுப்பு படை அலகுகளை உருவாக்குதல் ஆகிய அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய் குமார், இ.ஆ.ப., அவர்கள் உள்ளார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
30
3.4K
10.4K
232.4K
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S 리트윗함
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலாளர் முனைவர் சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றார். #CMJosephVijay @actorvijay
CMOTamilNadu tweet media
தமிழ்
102
4.1K
14.6K
199.1K
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S 리트윗함
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
89
5.1K
16.6K
219.3K
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S 리트윗함
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கினார். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
51
3.4K
11.6K
157.6K
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S@shanthi____·
@alwaysmadhan Nee cry pannu nanga than central nanga than 22state rulling party nanga than biggest state up, wb, mh, bihar state cm so nan cry pannum avasiyam ille 🤣🤣🤣🤣
Filipino
0
0
0
7
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S@shanthi____·
@alwaysmadhan 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
QME
1
0
0
9
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S
ᏕᏂᏗᏁᏖᏂᎥ.S@shanthi____·
@alwaysmadhan Un comedy angittu kondu po tamilnadu avanglku oru support ille kerala border nala 3 seat 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Eesti
1
0
0
9
🆁🅰🅹
🆁🅰🅹@BarLiv__Raj·
@shanthi____ @Onebadhabit__ Poga maatanga Not For atleast 1½ Yrs Because Vijay has Huge Support among people now romba seekram Edhachu panna Avangaluku dhan backfire aagum but yes kandippa Betray pannunga adhula doubt illa It's upto vj how he manages from here on
English
1
0
0
16
🆁🅰🅹
🆁🅰🅹@BarLiv__Raj·
Frame aa Paarunga Ji
🆁🅰🅹 tweet media
Eesti
1
8
18
447