சுகுமாரன்

21K posts

சுகுமாரன் banner
சுகுமாரன்

சுகுமாரன்

@sugumar_am

#துணிந்துநில் #Cinmalover 💕 #Engineer #Procurement #Kamalhasan #ThalapathyVijay #ARR #Leadership #ISTARTEDNEWBIZNS

Chennai/Madurai 가입일 Ocak 2013
2.3K 팔로잉1.7K 팔로워
Ramesh Bala
Ramesh Bala@rameshlaus·
In urban constituencies, #TVK is polling 25% votes.. Is it fair to say it's taking 10% from DMK, 10% from AIADMK, 3% from NTK and 2% from others.. Do you agree? #2026TNELECTIONS
English
79
56
633
23.2K
சுகுமாரன்
பசங்க படம் மாதிரி தான் இவனுங்க விஜய் மூஞ்சிய பாத்தாலே கோவம் இருக்கு. இன்னைக்கு தலைவன் பேச்சு அனல் பறக்கும்னுவாங்க. அந்த த தற்குறி same dialogue படிச்சிட்டு போகும் .
சுகுமாரன் tweet media
Pops@tis_Pops

உண்மைய சொல்றேன், எனக்கு விஜய் மேல வெறுப்பு வர விஜய விட, இவங்க மூனு பேரு தாங்க காரணம். Cringe max, cringe pro max, cringe ultra pro max. 😖

தமிழ்
0
1
1
11
சுகுமாரன் 리트윗함
Pops
Pops@tis_Pops·
உண்மைய சொல்றேன், எனக்கு விஜய் மேல வெறுப்பு வர விஜய விட, இவங்க மூனு பேரு தாங்க காரணம். Cringe max, cringe pro max, cringe ultra pro max. 😖
Pops tweet media
தமிழ்
77
301
1.4K
16.9K
சுகுமாரன்
டேய் நீங்க நீங்க நானும் எல்லாம் படிச்சு வந்தது இந்த திராவிட மாடலாச்சுனாலதான். உங்க தலைவன் ஒரு பத்து வருஷம் பத்து வருஷம் வேணா மூணு வருஷம் களத்துல வந்து மக்களோட மக்களா இருக்க சொல்லு. பொதுமக்களோட உரையாட சொல்லுடா களத்துல வந்து. தற்குறிங்களா, 😄
S.K.Vijayan 🖤❤️@SKV_offl

"12,13,15 வயசு பையன் ஓட்டே போட தெரியாதவன்" தற்குறிகளின் கற்பனை உலகம் 🤣😂🤣😂 #தற்குறி_ஸ்பேஸ்_பரிதாபங்கள் 😏

தமிழ்
0
1
2
225
சுகுமாரன்
OG @ikamalhaasan 🙏 தலைவா உனக்கு எண்டு கிடையாது... இன்னும் இருநூறு வருஷம் ஆனாலும் நீ வாழுவியா
JioHotstar Tamil@JioHotstartam

Aahaa! Idhu OG fan fight aachey... 😜 #ThaaiKizhavi now streaming only on #JioHotstar #ThaaiKizhaviOnJioHotstar #ThaaiKizhaviNowStreaming #JioHotstarTamil @Siva_Kartikeyan @Sudhans2017 @KalaiArasu_ @SKProdOffl @PassionStudios_ @realradikaa @Dir_SivakumarM @nivaskprasanna @Bala_actor @ActorMuthukumar @raichalrabecca @Sanlokesh @vivekvdop @RamuThangraj @vijaytelevision @JioHotstartam

தமிழ்
0
17
58
955
சுகுமாரன்
தற்குறி யாரும் பார்க்க வேண்டாம் ,😂😂😂
Satire Talks@SatireTalks

Humorous Satire Talks திருச்சி சூர்யா தற்குறிகளை மரண கலாய் #Jananayagan Vijay சாயம் வெளுத்துப்போச்சி கதறும் TVK ஊதிகள்.! ரொம்ப ஓப்பனா பேசிய Surya... #TVKVijay

தமிழ்
0
0
2
59
சுகுமாரன்
ஆத்தி பரவால்லடா நம்ம வீட்ல இதுபோல ஒரு விஜி & விஜய் இல்ல. உங்க வீட்டையும் செக் பண்ணிக்கோங்க மக்களே.
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️@Raj218562485720

தற்குறிகள்னு சொன்னா மட்டும் கோவம் வருது ...😂😂

தமிழ்
0
1
4
278
சுகுமாரன்
உங்களுக்கு ஓட்டு எப்படி போடுவாங்க? உங்களுக்கு சப்போர்ட் பண்றவங்களையும் விட்டு வம்பு இழுக்குறிங்களா உங்களுக்கு எப்படி ஓட்டு போடுவாங்க? #waste #blast #sattai #vijay
Kanchipuram Vijay Fan@VfcKanchipuram

@ikamalhaasan @S_RAJA01 ஆண்டவரே இன்பநிதி கிட்ட இருந்து பர்மிஷன் வாங்குறதுக்கு இவ்வளவு நேரமா 😳😳😳

தமிழ்
0
0
1
124
சுகுமாரன் 리트윗함
Kanchipuram Vijay Fan
Kanchipuram Vijay Fan@VfcKanchipuram·
@ikamalhaasan @S_RAJA01 ஆண்டவரே இன்பநிதி கிட்ட இருந்து பர்மிஷன் வாங்குறதுக்கு இவ்வளவு நேரமா 😳😳😳
Kanchipuram Vijay Fan tweet media
தமிழ்
34
20
599
40.5K
சுகுமாரன் 리트윗함
ஈரோடு சிவகிரி
உழைப்பே இல்லாமல் முதலமைச்சர் ஆகணும்னு நினைக்குற @TVKVijayHQ யை தோற்கடிப்பது நமது ஜனநாயக கடமைனு நினைக்குறவங்க RT பண்ணுங்க
ஈரோடு சிவகிரி tweet media
தமிழ்
29
513
639
6.8K
சுகுமாரன் 리트윗함
KUDALINGAM MUTHU
KUDALINGAM MUTHU@KUDALINGAM49671·
ஒருத்தன் கூட ஒரு நாள் நைட்டுதான் இருப்பாங்க… என்னடி சொல்ற 😰😰 Headset போட்டு கேளுங்க மக்கா! 🤢 Flingன்னு English-ல ஒரு வார்த்தை இருக்குனு தான் இன்றைக்கு தெரிஞ்சது 🙂‍↔️🙂‍↔️
தமிழ்
43
299
1.7K
226.1K
சுகுமாரன் 리트윗함
MR. கொடி🖤❤️
என் வீட்டில் இருந்து ஒரு வாக்கு கூட விஜய்க்கு போகாது என்போர் RT செய்யவும் 🙌🏻 முதல் RT என்னோடது
தமிழ்
84
2.4K
2.9K
46.1K
சுகுமாரன் 리트윗함
சரண்யா
சரண்யா@saranya121289·
இது நம் பொறுப்பு... மாற்றம் வேண்டும் என கடந்த காலங்களில் தேமுதிகவுக்கும், மக்கள் நீதி மய்யத்துக்கும் ஓட்டு போட்ட நான் - இந்த தேர்தலில் தவெகவுக்கு ஓட்டு போடக்கூடாது என ஏன் முடிவெடுத்தேன்? 2006 தேர்தலில் மாற்றம் என வந்து தேமுதிகவை நிறுவிய விஜயகாந்த்துக்கும், 2021 தேர்தலில் மநீமவை மாற்று என நிறுத்திய கமல்ஹாசனுக்கும் அந்த சமயங்களில் இருந்த மாற்றம் குறித்த sincerity (மனநேர்மை) - விஜய்யிடம் இல்லை. 2005ல் கட்சி தொடங்கிய விஜயகாந்த் பல கிராமங்களுக்கு பயணம் மேற்கொண்டார். சினிமா punch வசனங்கள் பேசாமல், “ஏன் மாற்று வேண்டும்? என்ன செய்வேன்?” என்று உளமாற ஊர்தோறும் பேசினார். முதல் மாநாட்டிலேயே தன் கொள்கைகளை தெளிவாக எடுத்துச் சொன்னார். 2018ல் கட்சி தொடங்கிய கமல், அந்த காலகட்டத்தில் நடந்த பல போராட்டங்களுக்கு நேராக சென்று ஆதரவளித்தார். கிராம சபைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று வெறும் பேச்சில் நிறுத்தாமல், சில இடங்களில் மாதிரி கிராம சபைகளையே நடத்தினார். 2021 தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பே தமிழ்நாட்டுக்கான மநீமவின் Vision Document-ஐ வெளியிட்டார். இப்படி விஜயகாந்த், கமல் ஆகியோரிடம் இருந்தது போல விஜய்யிடம் ஏதாவது sincerity இருக்கிறதா? • வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறுவதற்கு கூட விஜய் இருக்கும் இடத்திற்கு வர வேண்டும். • முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தரும் பரிசில்கூட அரசியல் ஆதாயம் தேடும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக வழங்கினார். • தேர்தல் அறிவித்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் முழுமையான தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடவில்லை - துண்டு துண்டாக ஓட்டு வேட்டைக்கான வாக்குறுதிகள் மட்டுமே. • இப்படி இன்னும் பல... Sincerity கொஞ்சமும் இல்லாமல், சந்தர்ப்பவாதம் மட்டுமே நிறைந்த அரசியல்வாதி விஜய்யின் கட்சிக்கு "மாற்று" என்ற பெயரில் போடும் ஓட்டு - வருங்கால தலைமுறைக்கு வைக்கும் வேட்டு. எனவே, விஜய் கட்சிக்கு என் ஓட்டு இல்லை. இதனை ஏற்பவர்கள் இன்னும் பலருக்கும் இந்த செய்தி சென்றடைய உதவுங்கள். இது நம் பொறுப்பு.
சரண்யா tweet media
தமிழ்
15
64
185
9.2K
சுகுமாரன் 리트윗함
DK
DK@kgkdhineshkumar·
கடந்த தேர்தல்
DK tweet media
தமிழ்
1
23
35
1.1K
சுகுமாரன்
சுகுமாரன்@sugumar_am·
ஆண்டவரே, 2021 சரத்குமார் கூட கூட்டணி வைக்கிறேன்னு போனீங்க. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு எம்பி பதவி வாங்கிட்டு தேர்தல் நிக்கல சொன்னிங்க. இப்ப சட்டமன்றத்தில் நீங்க எடுத்து இந்த முடிவு சரியான முடிவு என்று தெரியவில்லை. மொத்தத்தில் 😔....
தமிழ்
0
0
0
53