AIB
35.8K posts

고정된 트윗
AIB 리트윗함

Yes men answer here 😀
LADE HERSELF@Thebiglade
I want MEN ONLY to answer this. How do you know when you are in love??
English

KL Rahul 39* getting all the attention.
Shubhman Gill 84* in the corner: "Maine bhi crucial knock khela hai yaar." 😭
#INDvsAFG

Mufaddal Vohra@mufaddal_vohra
KL Rahul as a No.5 in ODIs: Innings - 35. Runs - 1,517. Average - 63.21. Strike rate - 100.60. Hundreds - 3. Fifties - 10.
English

Even a raging flame cools down after boiling intensely for a while ❤️🔥
AIB@timeout_7
Age brings maturity
English

#ShivFlix - Movie Recommendation
எளிமையான திரைக்கதை,
2-3 லொகேஷன்கள்களில் நடக்கும் கதை,
10–15 பிரதான கதாபாத்திரங்கள்,
என அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து நகரும் கதை.
Comedy மற்றும் Emotional காட்சிகளை வலிந்து திணிக்காமல், கதையின் இயல்பான போக்கிலேயே கொண்டு சென்று Low Budget-ல் ஒரு Minimum Entertainment படத்தை கொடுக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கும் இன்னொரு படம்.
எதார்த்தமான கிளைமாக்ஸ் மனதில் நிற்கிறது.
குடும்பத்துடன் இரண்டு மணி நேரம் ஒரு நல்ல படம் பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக பாருங்கள்.!
Part 1 படம் இரண்டு நாட்களுக்கு முன்தான் பார்த்தேன். Part 2 சீக்கிரம் பார்க்க வேண்டும்.
🎬 Bharathanatiyam(2024) - Malayalam - Streaming in Netflix

தமிழ்

#Habeebi - Good Watch ⭐️⭐️⭐️✨ (3.5/5)
சினிமாத்தனங்கள் இல்லாத, எதார்த்தமான ஒரு படைப்பு… ♥️
குடும்ப சூழ்நிலையால் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் ஆண்களின் குடும்பங்களில் நடைபெறும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை பதிவு செய்யும் திரைப்படம் இது.
இத்தகைய கதைக்களம் புதிதல்ல என்றாலும், முஸ்லிம் சமூகத்தை மையமாகக் கொண்டு அவர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது.
படம் பொறுமையாக நகர்ந்தாலும், பின்னணி இசை மற்றும் காட்சிகளை படமாக்கிய விதம் ஆகியவை ஹபீபியை தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான அனுபவமாக மாற்றுகின்றன.
நடிகர்கள் தேர்வு கச்சிதமாக அமைந்துள்ளது. கதையின் காலக்கட்டத்திற்கு ஏற்ற வகையில் அவர்களின் தோற்றமும் மிகவும் இயல்பாகப் பொருந்தியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள விரும்பும் பார்வையாளர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.
அதே நேரத்தில், மெதுவான திரைக்கதை ஓட்டமும், மதம் சார்ந்த சில நீளமான காட்சிகளும் சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தக்கூடும்.
மொத்தத்தில், குடும்ப உணர்வுகளையும் ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையையும் இயல்பாக பதிவு செய்திருக்கும் ஒரு நல்ல முயற்சி. 🤝

KUDALINGAM MUTHU@KUDALINGAM49671
#Habeebi | First Half | Good 🤝 1980-களில் கடையநல்லூர் பகுதியில் நடைபெறும் கதையாக உருவாகியிருக்கிறது ஹபீபி. ஒரு குடும்பத்தில் நடைபெறும் சிறு சிறு நிகழ்வுகளை இயல்பாகவும் அழகாகவும் திரையில் பதிவு செய்திருக்கும் உன்னதமான படைப்பு. உயிரோட்டம் மிக்க @SamCSmusic-இன் பின்னணி இசை, படத்தை எங்கும் தொய்வில்லாமல் நகர்த்திச் செல்ல பெரிதும் உதவுகிறது. முதல் பாதி மனதை கவர்ந்துள்ளது. இந்த உணர்வை இரண்டாம் பாதியிலும் ஹபீபி தக்கவைத்துக்கொள்கிறதா என்பதைப் பார்ப்போம்.
தமிழ்













