고정된 트윗
❣️ சிறகுகள் ❣️
241.7K posts

❣️ சிறகுகள் ❣️
@wings_twitz
ɱuรic ʆѳѵɛʀ 🎼🎵 | i ʆѳѵɛ ɳɑtuʀɛ 🏝️ wiʆɗ ɑɳiɱɑʆร 🐘 rain 🌧️ | tʀɑѵɛʆ ʆѳѵɛʀ | ⭕➕ | 🦂 |
Thirupathur 가입일 Temmuz 2017
228 팔로잉26.3K 팔로워

நீ பார்த்த உறவுக்கு ஓர் நன்றி
ஹேராம்
Devendran Palanisamy@devpromoth
இளையராஜா என்றதும் உங்கள் நினைவிற்கு வரும் பாடல்...
தமிழ்

பண்ருட்டி காரன் ஒரு முந்திரி பருப்பு கூட காணோம் 🤦♂️
சுசி சோழன் 🌾@susi_chozhan
அன்பே ❤️ காரா பூந்தி 😍
தமிழ்
❣️ சிறகுகள் ❣️ 리트윗함

இராச்திரி 10 மணிக்கு ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட வெளிய வந்தா என்னா ட்ராஃபிக்! நீங்களாம் தூங்கவே மாட்டீங்களா? 🙄
#BangaloreTraffic

தமிழ்

உன் நினைவுகளோடு
வாழ பழகிய எனக்கு
நீ
அருகில் இருந்தாலென்ன
தொலைவில்
இருந்தாலென்ன...
@Lachu_Twitz

தமிழ்


Breaking
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகம் திருவிழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்களுக்கு போதுமான ஏற்பாடுகள் செய்து தரப்படாததால் பெண்கள் குழந்தைகள் என ஏராளமான மயக்கமடைந்து வருகின்றனர்
கரூர் போன்ற மற்றொரு துயர சம்பவம் இந்த இடத்தில் நடக்கப்போகிறது என பாதிக்கப்பட்ட பக்தர்கள் கதறல்
தமிழ்
❣️ சிறகுகள் ❣️ 리트윗함

அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
தமிழ்
❣️ சிறகுகள் ❣️ 리트윗함
❣️ சிறகுகள் ❣️ 리트윗함


















