💖யாழ்நிலா💖

362.3K posts

💖யாழ்நிலா💖 banner
💖யாழ்நிலா💖

💖யாழ்நிலா💖

@Lachu_Twitz

🎵𝕄𝕦𝕤𝕚𝕔 🎶🎶𝕃𝕠𝕧𝕖𝕣🎵💛𝒥𝓊𝓁𝓎 𝟣𝟩💜 💉🆂🆃🅰🅵🅵 🅽🆄🆁🆂🅴💊💞꠸ ꪶꪮꪜꫀ ꪑꪗᦓꫀꪶᠻ💝My lovable 𝕭𝖊𝖘𝖙𝖎𝖊👫 🎀 @Dine_Twitz🎀

💕VJ💕 Katılım Aralık 2015
259 Takip Edilen63.9K Takipçiler
Sabitlenmiş Tweet
💖யாழ்நிலா💖
நூறு வார்த்தைகள் பேசி தீர்ப்பதை விட சில வினாடி விழிப் பார்வைகளோ ஓராயிரம் கதைகள் சொல்லி தீர்க்கிறது #காதல் ❤
💖யாழ்நிலா💖 tweet media
தமிழ்
2
6
15
3.2K
💖யாழ்நிலா💖 retweetledi
▒­░▒­░ Faz
▒­░▒­░ Faz@fazzz_7·
` புடிக்காம விட்டு போறவங்கள விட நம்மள புரிஞ்சுக்காம விட்டுட்டு போறவங்க தான் நம்ம வாழ்க்கைல அதிகம் .. 🥀
▒­░▒­░ Faz tweet media
தமிழ்
1
17
50
2.1K
💖யாழ்நிலா💖 retweetledi
𝐀𝐬𝐡𝐮𝐮 〽️
𝐀𝐬𝐡𝐮𝐮 〽️@Ashok___04·
என் சந்தோஷம் எல்லாம் என்னவள் சார்ந்தது..🤍✨
தமிழ்
1
3
8
1.6K
💖யாழ்நிலா💖
இன்றும் நினைவிருக்கிறது அவனை கண்ட,, அந்த முதல் நாள் அந்த முதல் சந்திப்பு அந்த முதல் பார்வை அந்த முதல் தீண்டல் அந்த முதல் தேடல் அளவற்றை மகிழ்வை அள்ளி தந்த படியே #அவன்😍#௨௬ரே💜 #இவள்💛#காதல்❤
💖யாழ்நிலா💖 tweet media
தமிழ்
1
5
25
1.9K
💖யாழ்நிலா💖 retweetledi
🌴 T.R.🌴
🌴 T.R.🌴@TRAMESH21548526·
எவ்வளவு சொற்கள் எவ்வளவு மேற்கோள்கள் எவ்வளவு தர்க்கங்கள் எவ்வளவு சமன்பாடுகள் எவ்வளவு கேள்விகள் எவ்வளவு நிரூபணங்கள்! 'இன்று வெயில் அதிகம்' இதைச் சொல்ல வருகிறாய், அவ்வளவு தானே. ~ வண்ணதாசன் ~
தமிழ்
0
14
61
2.1K
💖யாழ்நிலா💖 retweetledi
▒­░▒­░ Faz
▒­░▒­░ Faz@fazzz_7·
எவ்வளவு வலித்தாலும் தாங்கிக்கொள்ளும் மனது "உடல்நிலை சரியில்லாத போது தாயை தேடுகிறது " 🌨
▒­░▒­░ Faz tweet media
தமிழ்
0
10
27
1K
💖யாழ்நிலா💖
எதிர்பார்ப்பு இல்லாமல் வாழும் வாழ்க்கையை விட எதிர்பார்ப்பு கொண்டு ஏமாந்து போனாலும் சிறு நிறைவு மனதினிலே
💖யாழ்நிலா💖 tweet media
தமிழ்
4
14
48
1.9K
💖யாழ்நிலா💖
எனக்கு ஒரு பிரண்ட் இருந்தாங்க இங்கே என் கஷ்டம் சந்தோஷம் எல்லாம் சொல்லுவே ஒரு தாயை போல் ஒரு தந்தை போல் ஒரு சகோதரன் போல ஒரு சகோதரி போல ஒரு உயிர் நட்பாய் இருந்தவங்க அன்பாலோ பரவாயில்லை வாழ்க வளர்க 😇😇😇😇
தமிழ்
6
3
17
1.2K
💖யாழ்நிலா💖
தற்செயலாக பெறப்படும் முத்தம் பெரும் ஆறுதலாக இருக்கின்றது #நிதர்சனம்
💖யாழ்நிலா💖 tweet media
தமிழ்
0
6
26
780
💖யாழ்நிலா💖
சில கேள்விகளுக்கு இறுதி வரை விடை அறியாமலே இருப்பதே நலம்
தமிழ்
2
6
20
953
💖யாழ்நிலா💖 retweetledi
சவேதி😌😊😇😶😉😍😷
"பகை" முகம் காணும் போதே பகை மறந்து சிரிக்க வேண்டாமே அவர்கள் "செய்கையை" நினைத்தாவது சிரியுங்கள் .... #பகை_விலகி_நிற்கும்
சவேதி😌😊😇😶😉😍😷 tweet media
தமிழ்
1
10
30
888
💖யாழ்நிலா💖
அன்பின் பிடியினை தூக்கி எறிந்த பின்னே நம்மின் கண்ணீருக்கு வழியே இல்லை #நிதர்சனம்
தமிழ்
2
3
13
666
💖யாழ்நிலா💖 retweetledi
🌴 T.R.🌴
🌴 T.R.🌴@TRAMESH21548526·
உண்மையைக் கூறவேண்டுமெனில், காற்றுதான் பறந்துகொண்டிருக்கிறது. பறவையோ நடித்துக்கொண்டிருக்கிறது. ~ பெரு.விஷ்ணுகுமார் ~
தமிழ்
0
12
53
1.7K
💖யாழ்நிலா💖
ஒரு புது கேர்ள் ஐடி வந்தா அதில் முதல் பிரண்ட்டா நம்ம சிஜீ நண்பர் தான் இருக்காரு 😂🤣முடியல
தமிழ்
1
1
7
614