Post

Baske₹
Baske₹@nbasandroid·
இது கடைசி எபிசோட் வரைக்கும் நல்லா தான் போச்சு. முடிக்க வேண்டிய கதையை சீசன் 2 வரணும் எனபதற்காக கடைசி எபிசோடில் ஒரு உப்புமா கிண்டி இருக்காங்க. இப்போ என்ன இப்போ என்ன பிரச்சினை என்றால். யார் ஹீரோ.. யார் வில்லன் என்பது பெரிய குழப்பம் ஆகி விட்டது.
Baske₹@nbasandroid

இது ஒரு நல்ல cop crime action investigation emotional சீரிஸ். ஒவ்வொரு கேரக்டர் எழுதபட்ட விதம். பெர்ஃபார்மன்ஸ். எல்லாம் தரம். கதை மற்றும் திரைக்கதை சிறப்பு. எங்கேயும் தொய்வு இல்லை. டுவிஸ்ட் எல்லாம் நீங்க யோசிக்கவே முடியாது. cop crime என்றால் இப்படி தான் இருக்கணும் என்று நீங்க நினைபீங்க. ஆனா அங்க வேற ஒண்ணு நடக்கும். ஒரு கட்டத்தில் நமக்கே குழப்பம் வரும். இப்போ என்ன தான் பண்ணுவாங்க என்று. அப்பவும் கதை போகும். சீசன் 2 வேற வருதாம். இந்த மாதிரி கதைகளில் உண்மைக்கு மாறாக சுலபமா கொண்டு போகலாம். ஆனால் இதில் நடைமுறைக்கு நெருக்கமாக திரைக்கதை நகரும். அதான் சிறப்பு. அதே மாதிரி பெண்கள் கேரக்டர்கள் டம்மி ஆக தான் இருக்கும் இந்த மாதிரி கதைகளில். இங்கே அதையும் மாற்றி பெண்கள் தான் கதையின் போக்கை கொண்டு போவார்கள். ஒரு சில adult ஸீன்ஸ் இருக்கு. துப்பறியும் சாம்புகளுக்கு நல்ல தீனி.

தமிழ்
0
0
2
144
Paylaş