Textrovert

10.8K posts

Textrovert banner
Textrovert

Textrovert

@9thchoice

All the things I've never said.. I mind my business..

Chennai, India Katılım Kasım 2010
106 Takip Edilen13K Takipçiler
Textrovert
Textrovert@9thchoice·
@koottapuli புருஷன் - அராத்து
தமிழ்
0
0
1
78
Textrovert
Textrovert@9thchoice·
இல்லத்தரசிகளே.. ஒருமுறை கணவனின் துணிகளை துவைக்க முற்படுக்கையில் தோராயமாக எவ்வளவு வருமானம் பார்ப்பீர்கள்.
தமிழ்
1
0
1
2.2K
Textrovert
Textrovert@9thchoice·
ஒருத்தியின் இன்மையிலும் அவளைக் காதலிக்க முடியும் என்பது மட்டும்தான் உன்னால் எனக்குக் கிடைத்த ஒரே நன்மை.
தமிழ்
0
4
12
2.4K
Textrovert
Textrovert@9thchoice·
என்னத்த சொல்வேனுங்க வடுமாங்கா ஊறுதுங்க, செல்லப் பேரு ஆப்பிள் சைஸா கடிச்சிக்கோ, டாடி மாமி வீட்டில் இல்ல விளையாடலாமா'னு புரட்சிக்கரமான சிந்தனைகள் எவ்வளவோ இருக்க ஏன் விஜய் அவரோட அரசியல் போஸ்டர்ல "ஒரு காலம் வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்"னு இருக்கு. 🥱🥱
தமிழ்
0
2
2
2.2K
Textrovert
Textrovert@9thchoice·
அதீத ஒழுக்கம் அவனுக்கே கேடு.
தமிழ்
0
1
1
1.9K
Textrovert
Textrovert@9thchoice·
சரியான பொஷிசன்ல வெச்சித்தான் உள்ள நுழைக்கிறோம் ஆனாலும் ஏன் எப்பவுமே ஃபர்ஸ்ட் அட்டம்ட் ஃபெயிலியர் ஆகுதுனு தெரியல இந்த usb port.
தமிழ்
0
2
4
1.9K
Textrovert
Textrovert@9thchoice·
கேட்டது கிடைக்கவில்லையே என ஏமாற்றத்தில் இருக்கும் பிள்ளைக்குத் தெரிவதில்லை தன் இயலாமையைப் புரிய வைக்கத் துடிக்கும் தந்தையின் வலி.
தமிழ்
0
1
3
1.6K
Textrovert
Textrovert@9thchoice·
வேறொரு வேளையில் லயித்து இருக்கும்போதும் தன் சிறகின் வண்ணங்கள் தெரிய விரித்து மூடி சிலிர்க்க வைக்கிறது பட்டாம்பூச்சி. நீ மூச்சு விடுவது போல்..
தமிழ்
0
2
11
1.7K
Textrovert
Textrovert@9thchoice·
பன்னிக்கு பதவி கிடைச்சா பந்தியில சோத்துக்கு பதிலா கண்டதை வெக்கணும்னு சட்டம் போடும். அதுக்கு சொல்லிப் புரியவைக்கவும் முடியாது புரிஞ்சிக்கற அளவுக்கு புத்தியும் இல்ல.
தமிழ்
0
4
8
1.8K
Textrovert
Textrovert@9thchoice·
தேடுபவர்கள் இருக்கும்வரைதான் தொலைந்தவர்களுக்கு மதிப்பு..
தமிழ்
1
2
4
2.1K
Textrovert
Textrovert@9thchoice·
என் அகங்காரத்தின் வீரியம் சற்றே குறைவது போல் தோன்றுகிறது அதனால் கொஞ்சம் பேசேன் எனச் சொல்லாமல் வந்தது இவளின் குறுஞ்செய்தி.
தமிழ்
1
2
12
2.8K
Textrovert
Textrovert@9thchoice·
The most depressing manga I've read in recent days. The plot is still haunting me
Textrovert tweet media
English
0
0
2
1.8K
Textrovert
Textrovert@9thchoice·
மறக்க விரும்பும் நிகழ்வுகளை இனி முன்னோக்கி நாகர்வதற்கான காரணங்களாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்
0
1
6
1.5K
Textrovert
Textrovert@9thchoice·
You say good night, she says goodbye. that's how adorable she is.
English
0
0
0
1.5K
Textrovert
Textrovert@9thchoice·
இவளுகளா ஒரு கேள்வி கேட்டு மெசேஜ் அனுப்பி அதுக்கு பசங்க ரிப்ளை பண்ணா படிச்சிட்டேன்னு ப்ளூ டிக் மட்டும் காட்டிட்டு தம்போக்குல இருக்கறதுதான் பிறவி சைக்கோவுக்கு சரியான உதாரணம்..
தமிழ்
0
2
1
1.6K
Textrovert
Textrovert@9thchoice·
மகிழ்ச்சியான மனநிலையில் ஒருவரைத்தான் நினைக்கத் தோன்றும். தனிமையின் தவிப்பிலும் அவரே நினைவில் வரக்கூடும். கடந்த காலம் என்ற ஒன்றில் அவர்கள் இல்லாமல் வேறு வாழ்க்கையே வாழவில்லையோ என்கிற அச்சம் வருவது இயல்பு தான்.
தமிழ்
0
4
8
1.6K
Textrovert
Textrovert@9thchoice·
வருத்தமோ, விளக்கமோ கொடுக்க விரும்பாத ஒருவரிடம் எதற்காகக் கோபத்தில் இருக்கிறோம் எனச் சொல்வதில் பயன் இல்லை.
தமிழ்
0
8
27
3.1K