காவியன்

84.5K posts

காவியன் banner
காவியன்

காவியன்

@koottapuli

கடல்| sailor அ முத்துலிங்கம் ஜெமோ மனுஷ்ய புத்திரன் தீபச்செல்வன் கவிதைகள் VIRAT Kohli Indian cricket team 😘 RTs are not endorsement

Tamil Nadu, India Katılım Eylül 2011
954 Takip Edilen2K Takipçiler
காவியன் retweetledi
சாய் லட்சுமிகாந்த் பாரதி
இவனுங்க இத்தனை மணிக்கு தூங்காம வேலை பார்க்குறானுங்க பாரேன். அப்ப வேலை செய்யலாம் முடியும்... ஆனா கூட்டணி கட்சிக்கு செய்ய மாட்டீங்க.. அப்படித்தானே?
Tamil Nadu Congress Committee@INCTamilNadu

The vote is cast. Respect the people. வாக்குகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. மக்களை மதியுங்கள்.

தமிழ்
15
148
437
6.5K
காவியன் retweetledi
கார்குழலி
கார்குழலி@she_is_distinct·
I was telling my office staff who voted for TVK about the video of Thanjavur MLA drinking alcohol and making all fuss They are telling Madam adhu old video , avara thirundhitaru Admk DMK onnu sendhu Thalapathi CM aagama thadukka panranga Real Mentalans 🤣🤣
English
21
162
858
10.7K
ஜி.ரா 지.라 G.Ra
இத முகநூல்ல பாத்தேன். 1946ம் ஆண்டு பள்ளியில் படிக்க மாதக் கட்டணம் கட்டிய ரசீது. ஒரு மாதத்துக்கு மாணவன் ரூ.1 கட்டனும். இன்றைய மதிப்புக்கு எவ்வளவு வரும்னு தெரியல. ஆனா அன்னைக்கு ஒரு ரூபாய்ங்குறது பெரிய தொகை. அப்புறம்... தேவகோட்டைல ஸ்ரீநிவாச எலிமெண்ட்டரி ஸ்கூல் இன்னமும் இருக்கா?
ஜி.ரா 지.라 G.Ra tweet media
தமிழ்
8
1
43
7.6K
காவியன் retweetledi
Ajitheyy 𝕏
Ajitheyy 𝕏@Ajitheyyyy·
வடிவேலு எனும் தீர்க்க தர்ஷி 😂😂
தமிழ்
11
439
1.6K
46.9K
காவியன் retweetledi
Satire Talks
Satire Talks@SatireTalks·
Time to fun TVK Politics - Saattai
Suomi
21
581
3.6K
124.9K
பேராசான்
பேராசான்@moodanmani20·
லவடா பொது தொகுதிகளில் தவக்கா தலித் வேட்பாளர்களை போட்டதா oலு oத்தியே. முதலில் லிஸ்ட் கொடு.
VASUGI BHASKAR@bhaskarvasugi

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது' திரு.கமல்ஹாசன் அவர்கள் அறிக்கை இப்படித் தொடங்குகிறது. ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை என சொல்வதின் மூலம் த.வெ.க, திமுக, அதிமுக என இம்மூன்று கட்சிகள் பெற்ற அங்கீகாரத்தையும் ஒரே தராசில் வைக்கிறார் கமல். ஆனால் உண்மை என்னவென்றால், கூட்டணி இல்லாமல் தனித்த கட்சியாக போட்டியிட்டு 108 தொகுதிகளில் கடந்த அறுபதாண்டு கால தேர்தல் அரசியல் வரலாற்றில் வென்றது த.வெ.க மட்டுமே. திமுக இதுவரை தனித்து தேர்தலை சந்தித்ததில்லை. அதிமுக 2016 இல் பெரிய கட்சிகளின் துணையின்றி கூட்டணிக்குள் வந்தவர்களை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடச் செய்தது. இரண்டாவதாக, அந்த அறிக்கையில் அமையப்போகும் ஆட்சி குறித்து ஸ்டாலினுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கிற பெருந்தன்மையை நிறுவி, விஜய் ஆட்சியமைக்க அழைக்கப்பட வேண்டும் என இறுதியில் கவர்னரை கண்டிப்பதில் முடிகிறது அறிக்கை. நேற்று மாலை வெளியான திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி செய்திக்கு பின் ஸ்டாலின் அளித்த விளக்கத்தின் ஊடாக திமுகவின் ஜனநாயகப் நிலைப்பாடு நிறுவப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் த.வெ.கவுக்கு அளித்த ஆதரவை துரோகச் செயல் என நிறுவி இருக்கிறது திமுக. தற்போதிருக்கும் சூழலில் காங்கிரஸ் நம்பிக்கைத் துரோகம் இழைத்து விட்டது என்று திமுக குறிப்பிடுவதில் ஏதாவது அர்த்தம் இருக்க முடியுமா? திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு அக்கட்சி ஆட்சிக்கு வரும் சூழலில் காங்கிரஸ் த.வெ.க கூட்டணிக்கு தாவி இருந்தால் அதை துரோகம் என்று சொல்வதில் நியாயமிருக்கிறது. அப்படியொரு வாய்ப்பில்லாத போது இதை துரோகம் என எப்படி குறிப்பிட முடியும்? 2006 தேர்தலில் திமுக தனித்து பெற்ற தொகுதிகள் 96. பாமக, கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு வழங்கியது. பாமக 2009 இல் அதிமுக கூட்டணிக்குத் தாவிய பிறகும் திமுகவால் ஆட்சியில் இருக்க முடிந்ததற்கு காரணம் காங்கிரஸ். 2004 பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைக்க திமுக எம்பிக்கள் காங்கிரசிற்கு தேவைப்பட்டது,  2006 தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவிற்கு தேவைப்பட்டார்கள். இந்த உடன்பாடோடு தான் ஐந்தாண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தது திமுக. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரசுக்கு திமுக 28 + ராஜ்யசபா வழங்கியது. இதையும் நன்றிக்கணக்கில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். த.வெ.க தற்போது பெற்றிருக்கும் வாக்கு சதவிகிதத்திற்கு காங்கிரசோடு இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்திருந்தால், கூட்டணிக்குள் குழப்பம் வருவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். அந்தச் சூழல் வந்து விடக்கூடாது என்பதற்கு திமுக கொடுத்த விலையே 28 + ராஜ்யசபா, அதிலும் தேர்தல் கணக்குகள் இல்லாமல் இல்லை. ஒருவேளை அவை உற்ற சகோதர கட்சிக்கு பெருந்தன்மையாக கொடுக்கப்பட்ட இடங்கள் என்றால், அந்த பெருந்தன்மை ஏன் விசிக, கம்யூனிஸ்டுகளிடம் வெளிப்படவில்லை? அரசியல் கூட்டு என்பது கட்சி மற்றும் மாநில நலன் கருதி மாறிக்கொண்டே இருப்பவை. ஆட்சியில் தொடர முடியாத போது திமுகவோடு கைகோர்க்க வேண்டிய தேவை காங்கிரசுக்கு மட்டுமல்ல, வேறு எந்த கட்சிக்கும் தேவையில்லாத நெருக்கடி. இந்த யதார்த்தம் புரியாத கட்சியில்லை திமுக. இன்றைய சூழலுக்கேற்ற காங்கிரசின் முடிவை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டு துரோகமாக சித்தரிப்பது அவர்களது அதீதங்களில் ஒன்று. பிற கூட்டணிக் கட்சியினருக்கும் இதன் மூலம் தமது விருப்பமின்மையை உணர்த்தியுள்ளது. த.வெ.கவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்த பின் நடப்பவை எல்லாமே வேறு கணக்குகளை கொண்டிருப்பதாகவே புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. தற்போது ஆட்சி அமைப்பதில் நிலவும் சிக்கல்களில் பாஜக தலையீடில்லாமல் இருக்காது என ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், ஆட்சி அமைப்பதை தடுத்து அரங்கேறும் மாற்று திட்டம் எதுவாயினும், அதையும் பாரதிய ஜனதா திட்டமிட்டு கொடுத்ததாகவே இருக்கும்.

தமிழ்
1
42
82
3.2K
காவியன் retweetledi
Habitual offender
Habitual offender@johnwick194·
இது எதுவுமே அவனுக்கு குடுத்த ஸ்கிரிப்ட் பேப்பர்ல இல்லையே,இவன் ஒரு குட்டி மோடி. ரசிகைகள்களுக்கு செக்ஸ் டாய்.ரசிகர்களுக்கு பில்லி சூனியம் வைக்குற பொம்மை.இது ஒரு கூட்டு முயற்ச்சியில் உருவாக்கப்பட்ட கார்பரேட் புராடெக்ட்.தனிச்சு இயங்கவோ பேசவோ செயல்படவோ இதுக்கு தெரியாது.
theAnalyst@tn2point0

விஜய்யின் இடத்தில் வேறொரு பக்குவமான இளம்தலைவர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? - 1. தேர்தல் முடிவுகள் வந்த மறுநாள் கட்சி அலுவலகத்திலோ பொதுவிடத்திலோ ஒரு மேடை அமைத்து பேசி உணர்வுப்பூர்வமாக மக்களுக்கு நன்றி தெரிவித்து இருப்பார் 2. கூடவே "தேர்தல் முடிவு முழு மெஜாரிட்டி தராத நிலையில், மற்ற பல கட்சிகளோடும் கலந்து பேசி இணக்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது. நம் வேறுபாடுகளைக் கடந்து மக்கள் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்படுவோம்" என மற்ற கட்சிகளுக்கு சிக்னல் தரும் விதமாக பேசியிருப்பார் 3. பத்திரிக்கையாளர்களை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தந்திருப்பார் 4. முதல் கட்டமாக - ஆதரவு கோரும் கடிதங்களை மற்ற கட்சிகளுக்கு தன் கட்சியின் மூத்த முக்கியஸ்தரை (செங்கோட்டையன் போன்ற ஒருவர்) அனுப்பி நேரில் தந்து ஆதரவு கேட்க சொல்லியிருப்பார் 5. கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய பிறகும் பத்திரிக்கையாளர்களை சந்தித்திருப்பார் 6. அடுத்த கட்டமாக - ஆதரவு கேட்ட கட்சிகளின் தலைவர்களை தானே நேரில் சென்று சந்தித்து பேசியிருப்பார். தேவையான ஆக்கப்பூர்வமான உறுதிமொழிகளைத் தந்து ஆதரவு கடிதத்தை பெற்றிருப்பார். 7. அந்த ஆதரவு கடிதங்களை கவர்னரிடம் தந்து பதவியேற்க நாள் குறித்திருப்பார் 8. ஒருவேளை யாரிடமும் (அல்லது தேவையான அளவு) ஆதரவு கிடைக்கவில்லை என்றால், கவர்னரிடம் சென்று "நான் ஆட்சி அமைக்கவில்லை. எதிர்க்கட்சியாக அமர தயார்" என சொல்லியிருப்பார் 13 வருடங்களுக்கு முன்பே தன் சினிமா படத்துக்கு "Time to Lead" என tagline வைத்த விஜய்க்கு மேலே சொன்னதுபோல் முதிர்ச்சியோடு அணுகும் தன்மை இருக்கிறதா?!

தமிழ்
0
49
98
3.2K
காவியன் retweetledi
N
N@mazhai_magal·
Oh shut up.
Saba Naqvi@_sabanaqvi

By now it should be obvious that New Delhi has signalled that @TVKVijayHQ should not be invited to form a government and everything be done to sabotage him—for reaching out to Congress and Communists and just being who he is (and not reaching out to BJP that may have just one seat but great influence over AIADMK and sections of DMK now out of power that Centre can pressure). So wild things can happen in Tamil Nadu and Vijay earns my respect for staying the course so far and hope he’s a real life hero !

English
0
1
1
168
காவியன் retweetledi
நோலன் நீலோத்தி
நம்ம ஆளுங்க gen z influence பண்றேன்னு instala boomer மாதிரி nonsync uh கிண்டபோறாங்கனு நினைக்கிறேன்
12
32
239
10.1K
காவியன் retweetledi
Muhammad Bin Tughlaq
Muhammad Bin Tughlaq@TughlaqBinMohd·
The best way to destroy vijay is, allowing him to do all kinds of political mistakes.
English
25
157
1.4K
18.1K
காவியன் retweetledi
டீ
டீ@teakkadai1·
திமுக அத்தனை போராட்டங்களை ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக மேற்கொண்ட போது, தமிழ்நாட்டின் உரிமைகள் எல்லாம் வஞ்சிக்கப்பட்டபோது தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் கல்விக்கான நிதி கொடுக்கப்படாத போது தமிழ்நாட்டிற்கு சரியான வரிப்பகிர்வு கொடுக்கப்படாத போது எங்கே சென்று இருந்தீர்கள் ஐயா?
Girish Chodankar@girishgoaINC

Honourable Governor Shri Rajendra Arlekar Bab, Please go through this letter issued by the Governor of Karnataka in 2018, where the single largest party was invited to form the government and asked to prove its majority on the floor of the House, as mandated by the Constitution. The Governor did not arrogate to himself the power to decide numbers inside Raj Bhavan. The Legislative Assembly alone is the constitutional forum to test majority. Democracy cannot be replaced by personal discretion or ideological bias. You may come from an RSS background, but as Governor you are duty-bound to rise above political ideology and uphold the Constitution of India. Any attempt to undermine the Gen Z mandate and democratic conventions will be strongly opposed by the people of Tamil Nadu. @narendramodi ji and @AmitShah ji, please do not change constitutional conventions and democratic principles each time as per political convenience. This very letter was issued by another RSS-backed Governor in Karnataka to the BJP itself. Honourable Rajendra Bab, once again, being a Goan, do not spoil the name of Goans. Goans are known across India as law-abiding citizens who respect democracy and always uphold the Constitution of India.

தமிழ்
9
159
292
9.5K