✌️

12.6K posts

✌️ banner
✌️

✌️

@ADMKmember

கழக அடிப்படை தொண்டன் Post are personal

கோவை தெற்கு Katılım Kasım 2023
303 Takip Edilen242 Takipçiler
✌️ retweetledi
Agathees K
Agathees K@K_Agathees·
துரோகிகள் SPV, CVS, CVB ரசிக குஞ்சுகள் என்னை unfollow பண்ணிட்டு போய் தொலைங்கடா... #TEAM_EPS #எடப்பாடியார் #We_stand_with_EPS
Agathees K tweet media
தமிழ்
11
67
222
3K
✌️ retweetledi
Dinesh
Dinesh@imdineshadmk·
அதிமுக எனும் மாபெரும் இயக்கத்திற்கு எதிராக உருவாகும் துரோகங்களும் புதிதல்ல. துரோகிகளும் புதிதல்ல. அப்பவும் சரி இப்பவும் சரி துரோகிகளை துரத்தியடிப்பது தான் எப்பவும் சரி. துணிஞ்சு முடிவு எடுங்க தலைவா @EPSTamilNadu நாங்க இருக்கோம். வாங்க எல்லாரும் ஒண்ணா சொல்வோம். #WestandWithEPS
Dinesh tweet media
தமிழ்
15
80
174
1.6K
✌️ retweetledi
M. G. செழியரசன்
1,34,25,260 வாக்காளர்கள் எடப்பாடியார் முதல்வராக்க தான் ஓட்டு போட்டாங்க....மறக்க வேணாம் #WeStandWithEPS
தமிழ்
3
111
391
3.1K
✌️
✌️@ADMKmember·
அம்பு லிமா ரோஸ் ஏய்தது பாஜக கொடுத்து இருக்கும் வேலை திமுக ஆட்சியில் வராமல் இருக்க தவெக ஆட்சியை காப்பாற்றுவது இதற்கு பலிகடா அதிமுக பாஜக லிமா ரோஸ் இரண்டையும் வெளியே அனுப்ப வேண்டும் #எடப்பாடிபழனிசாமி #standwitheps #admk
தமிழ்
0
0
0
67
✌️ retweetledi
MAKKAL MINDSET
MAKKAL MINDSET@MAKKALMINDSET·
கட்சியை வலிமையாக வழிநடத்த சரியான தலைமை தேவை! 💯 அதிமுகவின் பொதுச்செயலாளராக திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். நீங்கள் இதை ஆதரித்தால் மறக்காம LIKE ❤️ பண்ணுங்க! #EPSforGS #ADMK #TamilNaduPolitics #எடப்பாடிபழனிசாமி @EPSTamilNadu
MAKKAL MINDSET tweet media
தமிழ்
18
193
1.4K
9.8K
✌️ retweetledi
Dr. Ashif Shafi
Dr. Ashif Shafi@AshifShafii13·
தனி நபரை விட இயக்கம் தான் பெரியது ஆனால் அந்த தனி மனிதன் தனது 72வயதிலும் தமிழகம் முழுக்க இரண்டு முறை பம்பரம் போல் சுற்றி சுற்றி கழகத்திற்க்காக பிரச்சாரம் செய்தார் அனைவரையும் அரவனைத்து சென்றார்… இந்த மனிதன் கடந்து வந்த பாதை சாதரனை பாதை அல்ல….. எனவே கழகத்திற்க்காக அனைவரும் ஒருங்கினைந்து செயல்பட்டு கழகத்தினை வெற்றி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு அடிமட்ட தொண்டனாகிய எனது கருத்து… எனது உயிரில் கலந்த இயக்கம் அண்ணா.தி.மு.க என்ற மக்கள் இயக்கம் #என்றென்றும்_அதிமுக #என்றென்றும்_எடப்பாடியார்
தமிழ்
2
62
182
2.2K
Ilangovan aka sakthi
Ilangovan aka sakthi@Sakti_Ilangovan·
அந்த லீமா ரோசை கட்சியில் இருந்து தூக்கி வெளியே போடுங்கள்.. அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.
தமிழ்
12
66
286
5K
✌️
✌️@ADMKmember·
@Sakti_Ilangovan @admk2kumar அம்பு லிமா ரோஸ் ஏய்தது பாஜக இரண்டையும் வெளியே அனுப்ப வேண்டும்
தமிழ்
0
0
0
18
✌️
✌️@ADMKmember·
என்றும் ஒரே தலைவர் ஒரே தலைவமை எடப்பாடியார் #westandwitheps.
✌️ tweet media
தமிழ்
0
3
8
72
✌️ retweetledi
Dinesh
Dinesh@imdineshadmk·
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அளவற்ற அன்பு கொண்ட இதுபோல உணர்வுள்ள தொண்டர்கள் இருக்கும்வரை, @AIADMKOfficial எனும் மாபெரும் இயக்கத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது... @EPSTamilNadu ✌️🌱 #TNAssembly #AIADMK
தமிழ்
14
273
959
17.6K
✌️
✌️@ADMKmember·
@CMOTamilnadu @TVKVijayHQ உதயநிதி உதயநிதி உலகம் போற்றும் உதயநிதி 😂😂
✌️ tweet media
தமிழ்
0
0
0
36
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
C. ஜோசப் விஜய் எனும் நான்... உளமாற உறுதி கூறுகிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். #CMJosephVijay
தமிழ்
278
9.1K
30.9K
294.1K
Vanitha
Vanitha@Vanitha06119914·
இந்த ஹிந்து மேட்ரிமோனி, கிருஸ்டியன் மேட்ரிமோனி மாதிரி அந்தந்த கட்சி பேருல ஒரு மேட்ரிமோனி வைங்க டா 😐 நாட்கள் நெருங்க நெருங்க பயமா இருக்கு எதாவது தப்பி தவறி ஒரு தற்குறி கையில வாழ்க்கை சிக்கிடுமோன்னு🙂
தமிழ்
114
199
1K
32.7K
El-Bicho
El-Bicho@PabloEscobarTN·
@chennaipolice_ @balaji33x என் வீட்டின் வாசல் அருகே தினமும் பகலிலேயே மது குடித்து, கஞ்சா பயன்படுத்தி, ஊசி மூலம் போதைப் பொருள் எடுத்துக் கொண்டு சிலர் தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் எங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மிகுந்த அச்சமும் பாதுகாப்பு குறைவும் ஏற்பட்டுள்ளது.
El-Bicho tweet mediaEl-Bicho tweet media
தமிழ்
89
1.2K
2K
135.1K
GREATER CHENNAI POLICE -GCP
GREATER CHENNAI POLICE -GCP@chennaipolice_·
எழும்பூர் காவல் நிலையம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைது. 17 மதுபாட்டில்கள் பறிமுதல். #Egmore #ChennaiPolice #Arrest #Seizure
GREATER CHENNAI POLICE -GCP tweet media
தமிழ்
73
2.3K
7.7K
133.3K
✌️
✌️@ADMKmember·
@PopBase Route mafia exposing himself.
✌️ tweet media
English
0
1
38
3.3K
Pop Base
Pop Base@PopBase·
Vijay has officially been sworn in as Chief Minister of Tamil Nadu.
Pop Base tweet media
English
592
3K
17.6K
953K
✌️
✌️@ADMKmember·
@CMOTamilnadu What is this bro very wrong bro... முதல் நாள் முதல் கையெழுத்தே Fraud தனமா
✌️ tweet media
1
0
2
1.7K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குதல், பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்குதல், 1/2
தமிழ்
252
5.9K
23.9K
758.3K
✌️
✌️@ADMKmember·
~ தமிழ்நாட்டில் வந்து இப்படி சிக்கிட்டேனே நிம்மதியா சாப்பிட கூட விட மாட்டேன்றாங்க
✌️ tweet media
தமிழ்
0
0
0
18
✌️
✌️@ADMKmember·
@AshifShafii13 @AIADMKITWINGOFL Am waiting bro எந்த அங்கீகாரமும் இல்லை ஆனாலும் இறுதிவரை கழகத்திற்காக.
தமிழ்
0
0
0
19
Dr. Ashif Shafi
Dr. Ashif Shafi@AshifShafii13·
Hello dear AIADMK supporters, Till date, I have never posted anything against @AIADMKITWINGOFL because I believed in respecting the party’s rules and leadership. However, going forward, I am no longer ready to blindly trust our IT Wing. So, we are planning to start an unofficial IT Wing campaign across all social media platforms. If anyone is interested in supporting and working together for our beloved party, @AIADMKOfficial, kindly DM me. Together, let’s work for the growth and success of our party.
English
95
167
764
59.4K
✌️
✌️@ADMKmember·
@Shanmugamcpim எதுக்கு Floor test ல் தவெக தோற்கனும் Reelection உடனே வரனும்‌ அது தான
தமிழ்
0
0
1
585
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
தவெக தலைவர் பதவியேற்க காலதாமதமின்றி அனுமதிக்க வேண்டும்! தமிழக ஆளுநருக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
Shanmugam P tweet media
தமிழ்
355
1.5K
5.8K
192.2K