அமரகவி மக்கள் இயக்கம்

127 posts

அமரகவி மக்கள் இயக்கம்

அமரகவி மக்கள் இயக்கம்

@AMIPetitions

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!

Katılım Haziran 2021
68 Takip Edilen6 Takipçiler
அமரகவி மக்கள் இயக்கம்
@Manothangaraj எட்டயபுரம் பால்பண்ணையில் பால் தட்டுப்பாடு! மக்களுக்கு பால் விநியோகம் செய்யாமல், பால் இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டு, பல ஆயிரம் லிட்டர் பாலை ஏற்றுமதி செய்கின்றனர். இதனை ஏற்கமுடியாது மக்களுக்கு விநியோகம் செய்தது போக மீதமுள்ள பாலை மட்டுமே ஏற்றுமதி செய்யவேண்டும்
தமிழ்
0
0
0
1
அமரகவி மக்கள் இயக்கம்
@CollectorTuty எட்டயபுரம் வட்டம் மேலகரந்தை கிராமத்தில் உரிய அனுமதியின்றி சரல்மண் குவாரி செயல்படுகிறது. நடவடிக்கை எடுக்குமா வருவாய் துறை? வாகனங்களை பறிமுதல் செய்யுமா காவல்துறை?
தமிழ்
0
0
0
3
அமரகவி மக்கள் இயக்கம்
பல தலைமுறைகளாக தூர்வாரப்படாத, எட்டயபுரம் RC தெருவில் உள்ள சிவசங்கரன் பிள்ளை ஓடை காட்டுப்பன்றிகள் மற்றும் விஷ ஜந்துக்களின் கூடாரமாக உள்ளது. நடவடிக்கை எடுக்குமா மாவட்டம் நிர்வாகம்? @CollectorTuty youtu.be/xT-pA7efN8Q
YouTube video
YouTube
தமிழ்
0
1
1
30
அமரகவி மக்கள் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், லக்கம்மாள்தேவி கிராமத்தில் 13 ஆண்டுகளாக சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது. பள்ளி குழந்தைகள், கிராம மக்கள் என பலதரப்பு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி கொண்டிருகிறார்கள். லிங்க் 👇 youtu.be/od_1TNjaBCU?si@mkstalin
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
4
அமரகவி மக்கள் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், லக்கம்மாள்தேவி கிராமத்தில் 13 ஆண்டுகளாக சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது. பள்ளி குழந்தைகள், கிராம மக்கள் என பலதரப்பு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி கொண்டிருகிறார்கள். லிங்க் 👇 youtu.be/od_1TNjaBCU?si@mlavilathikulam
YouTube video
YouTube
தமிழ்
0
1
1
10
அமரகவி மக்கள் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், லக்கம்மாள்தேவி கிராமத்தில் 13 ஆண்டுகளாக சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது. பள்ளி குழந்தைகள், கிராம மக்கள் என பலதரப்பு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி கொண்டிருகிறார்கள். லிங்க் 👇 youtu.be/od_1TNjaBCU?si@TNCMHelpline
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
3
அமரகவி மக்கள் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், லக்கம்மாள்தேவி கிராமத்தில் 13 ஆண்டுகளாக சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது. பள்ளி குழந்தைகள், கிராம மக்கள் என பலதரப்பு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி கொண்டிருகிறார்கள். லிங்க் 👇 youtu.be/od_1TNjaBCU?si@CMOTamilnadu
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
2
அமரகவி மக்கள் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், லக்கம்மாள்தேவி கிராமத்தில் 13 ஆண்டுகளாக சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது. பள்ளி குழந்தைகள், கிராம மக்கள் என பலதரப்பு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி கொண்டிருகிறார்கள். லிங்க் 👇 youtu.be/od_1TNjaBCU?si@KanimozhiDMK
YouTube video
YouTube
தமிழ்
0
1
1
12
அமரகவி மக்கள் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், லக்கம்மாள்தேவி கிராமத்தில் 13 ஆண்டுகளாக சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது. பள்ளி குழந்தைகள், கிராம மக்கள் என பலதரப்பு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி கொண்டிருகிறார்கள். லிங்க் 👇 youtu.be/od_1TNjaBCU?si@geethajeevandmk
YouTube video
YouTube
தமிழ்
0
1
1
12
அமரகவி மக்கள் இயக்கம் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே... #CaptainVijayakanth
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
452
5.5K
30.7K
980K
அமரகவி மக்கள் இயக்கம்
சுற்றியுள்ள நான்கு கிராமங்களின் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம்! நீர்வழிப் போக்கினை நிலப்பரிவர்த்தனை மூலம் மாற்றக்கூடாது என்ற உயர்நீதிமன்ற ஆணையையும் கண்டு கொள்ளவில்லை! நடவடிக்கை எடுக்குமா? மாவட்ட நிர்வாகம்! 2/2
தமிழ்
0
0
0
10
அமரகவி மக்கள் இயக்கம்
@srkias2012 @CollectorTuty எட்டயபுரம் அருகே சர்வே எண் 645/2 ல் அமைந்துள்ள நீர் பாசன கால்வாயை மூடிவிட்டு, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டுமனைகளாக மாற்ற முயற்சி! தனியார் முதலாளிகளுக்கு துணையாக, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், கோட்டாட்சியர்!
தமிழ்
1
0
0
23
அமரகவி மக்கள் இயக்கம் retweetledi
Collector & District Magistrate, Tuticorin
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மேல திருச்செந்தூர், பிச்சிவிளை, காயாமொழி, அம்மன்புரம், நல்லூர், வீரமாணிக்கம், மேல புதுக்குடி மற்றும் பள்ளிப்பத்து கிராமங்களில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில்
Collector & District Magistrate, Tuticorin tweet mediaCollector & District Magistrate, Tuticorin tweet mediaCollector & District Magistrate, Tuticorin tweet mediaCollector & District Magistrate, Tuticorin tweet media
தமிழ்
1
2
11
628
அமரகவி மக்கள் இயக்கம் retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
காவிரி நீர் அளிக்காததற்கு உண்மைக்கு புறம்பான பல காரணங்களை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் அவர்களிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல எனவும், தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நீரை கர்நாடகம் உடனடியாக விடுவித்திட ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி,  மாண்புமிகு ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் அவர்களிடம் மாண்புமிகு தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் திரு. @katpadidmk அவர்களின் தலைமையில்  தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளிப்பார்கள் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
13
127
270
16.2K
அமரகவி மக்கள் இயக்கம் retweetledi
Kanimozhi (கனிமொழி)
நேற்று ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், எழுத்தாளர் திரு. பவா செல்லதுரை அவர்களின் ‘டொமினிக்’ சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டு, வாழ்த்துரைத்தேன். ஆய்வாளர் திரு. ஏ.எஸ்.பன்னீர்செல்வன், எமரால்டு பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. ஒளிவண்ணன் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
21
245
698
20.8K
அமரகவி மக்கள் இயக்கம் retweetledi
Collector & District Magistrate, Tuticorin
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தூத்துக்குடியில் இன்று (10.09.2023) நடத்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர் தேர்வு நடைபெற்ற தேர்வு மையமான புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Collector & District Magistrate, Tuticorin tweet mediaCollector & District Magistrate, Tuticorin tweet mediaCollector & District Magistrate, Tuticorin tweet mediaCollector & District Magistrate, Tuticorin tweet media
தமிழ்
1
2
8
666