@saaynasweety First உண்மை சொல்லு.
நீ பைக் ஓட்டுவியா?
Second உண்மை சொல்லு.
இது விளம்பர ஷூட் தானே.
Third பைக்லேயே மதுரை வந்து என்னை பில்லியன் ரைடர் ஆக்கி ஊரை சுற்றி காட்டு.
3 ம் ஓகே தானே?
🫱🏿🫲🏾
@saaynasweety 25-35 வயதிற்குள் முறையான உடற்பயிற்சியோடு, தினம் 8 to 10 மணிநேரம் வீட்டிலும், வெளியிலும், உழைத்து, தினம் ஒரு வேளை பிரியாணி இல்லை அசைவம் சாப்பிட்டால், ஒரு கொலஸ்ட்ராலும் அனுகாது.
சாப்பிட்டுட்டு சாப்பிட்டுட்டு வேலை எதுவும் பார்க்காமல் ஹாயா தூங்கினால் கொழுப்பு ஏறிடும். 9003172557
Life
@saaynasweety பொருட்கள் மீது அதிக பற்று வைக்க கூடாது. சொல்லு.
என்ன வேலை பார்க்குறீங்க?
எங்கே வசிக்கிறீங்க?
எனக்கு தனியா ஒரு ரூம் வாடகைக்கு கிடைக்குமா?
எவ்வளவு வாடகை? நடந்து போற தூரத்தில் ஒரு மேனேஜர் வேலையும் எனக்காக சிபாரிசு செய்.
எல்லா விவரங்களையும் WhatsApp ல அனுப்பு.
Take care.9003172557
@vedhavalli_13 வென்றுகொண்டே இரு.
வலியை மறந்து சென்று கொண்டே இரு.
மெடல்கள் பெற்றுத்தரும் மனதில் மகிழ்ச்சி.
இனி உனக்கில்லை வாழ்வில் வீழ்ச்சி.
நிற்கவும் நடக்கவும் தான் கால்கள். சாதனைகளை சுமக்கத்தான் வலிமை மிக்க தோள்கள்.
வெற்றி விழா நங்கையாய் வலம் வந்து, வீர நடை மங்கையாய் அனைவரையும் முந்து.
🫱🏿🫲🏾💐
இன்று (27.5.2026) புதுதில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay
அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்! 🌙✨
அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் நிறைந்த இந்த புனித நாளில் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் வளமும் பெருகட்டும்.
Eid Mubarak! 🌙✨
Wishing everyone a joyful and blessed Bakrid filled with peace, happiness, and prosperity.
#EidMubarak#Bakrid#EidAlAdha#FestivalWishes#peaceofmind
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay