Abdullah_Rawuthar
14.9K posts

Abdullah_Rawuthar
@Abdullah_twitz
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

சாதி இணைக்காது பிரிக்கும்

குடி ஒற்றுமை என்பது மடமை. அதை பேசுறவன் பைத்தியகாரன்.. குடியால் இங்க தமிழ்தேசியம் வழாது வீழும்.. சாதி ஒழிப்பே தமிழ்தேசியம்.. குடி ஓற்றுமை என்பதை ஆதரித்த ஒருத்தனாக கூறுகிறேன் குடி ஒற்றுமை பேசுகிற 90% பேர் சாதி வெறியர் 🚶♂️🚶♂️





This is totally unfair. What exactly are you trying to achieve by blocking all of us? Such behaviour does not befit your age or the party position you hold. A true follower of @Seeman4TN would never be this closed-minded. You definitely don't belong to his fold.

இன்ஸ்டா ஆப்பினை தடை செய்ய சொல்லி இணைய உபிகள் போர்க் கொடி தூக்க போறானுக 🤭 கண்டபடி லைக் போடுறார் சின்னவர் 🤭 பாவம் மாட்டிக்கிறார்

எந்தெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதம் வாங்கும் என்று நினைக்கிறீர்கள்...



தேசியத்தலைவர் அண்ணன் சீமானின் அறம்

Inban Udhayanidhi | "வாடா மகனே.." கைகோர்த்து வந்த இன்பன் உதயநிதி | MK Stalin #dmk #mkstalin #udhaar #inbanidhi #tnelection2026 #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு




