
வந்து கால்ல விழுங்கடா😂🔥🔥🔥 தலைவர்...💥💥 on fire mode📈
Donald Talku
362 posts


வந்து கால்ல விழுங்கடா😂🔥🔥🔥 தலைவர்...💥💥 on fire mode📈


From a trusted BJP friend : “ TVK is our biggest head ache , we predict that no party will get majority and the single reason for that will be TVK , we just want vijay to not do any further political speeches , if he makes some strong speeches , chances of his party winning many seats are high as major part of minority voters have already sided with TVK “ .



5000 கொடுத்தாலும் 1000 கொடுத்தாலும் என் ஓட்டு இரட்டை இலைக்கு தான்னு ஒரு பாட்டி சொல்லிட்டு போறாங்க🔥 That is EPS For You 😎🔥

₹1000 குடுத்த வரைக்கும் சரி. அத.. ₹2000 ஆக்கிட்டு.. மத்த திட்டத்துக்கு லாம் பிச்சை எடுக்கனுமா? சென்னை, கோவை தாண்டி மத்த ஊற எல்லாம் மேம்படுத்துற Idea வே இல்லையா? வருசத்துக்கு - 15,000 கோடி to இப்போ - ₹30,000+ கோடி செலவு. எவன் அப்பன் வீட்டு காசு? சும்மா தூக்கி குடுத்துட்டு இருக்கீங்க?

BJP is better than DMK.


The entire purpose of the #NEET exam is being perverted just so that private medical colleges can make money by selling their seats. It is shameful that the Modi Government is permitting this. Surely they know what is happening. Disgraceful.

Assembly elections in Tamil Nadu must NOT be held a day prior to or after Tamil New Years day. This year, 14th April is a Tuesday. If elections are held on the 13th, people will simply take a long weekend break and the polling percentage will be impacted. Likewise for the 16th. Hopefully @ECISVEEP will note this.

டேய் இடும்பா கவலைப்படாதே.. அதெல்லாம் முறையாக உழைத்து சம்பாதித்து வருமான வரி முறையாக தாக்கல் செய்து அதில் வருகின்ற செயல்முறை முரண்கள். சபரீசனிடம் மேடைக்கு கீழ் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு வருமான வரி பிரச்சினை கிடையாது பொத்தினு உக்காரு

hit me with the harshest reality truth

@TamilSecondShow @Myself_ask99 அடேய்... படத்தின் டைட்டில். பாேற்றி பாடடி பாெண்ணே தவிர.அதுல எங்க ஜாதி பெருமை இருக்கு. அதுவும் கமல் எந்த காட்சியிலும் தன்னை ஜாதி பெருமையாக காட்டி காெள்ள மாட்டார். மற்ற கதாபாத்திரங்கள்தான் ஜாதி பெருமை பேசும். காரணம் அது 200வருடங்கள் பின்தங்கிய கிராமம்.