Tamilnadu South Zone Annamalai Fans

5.2K posts

Tamilnadu South Zone Annamalai Fans banner
Tamilnadu South Zone Annamalai Fans

Tamilnadu South Zone Annamalai Fans

@Ak4bjp

தர்மத்தை பின்பற்றுங்கள் தர்மமே உங்களை காப்பாற்றும்!

Katılım Ağustos 2020
7 Takip Edilen2.1K Takipçiler
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
Sk Palanikumar Yadav
Sk Palanikumar Yadav@p_nikumar·
அரசியலில் வெற்றி தோல்விகளைத் தாண்டி, திரு.@annamalai_k அண்ணா அவர்களின் நேர்மை மற்றும் சுயமரியாதை போற்றுதலுக்குரியது. அவர் காட்டும் அரசியல் நாகரிகம் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த பாடம்!
தமிழ்
1
35
107
852
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
Sk Palanikumar Yadav
Sk Palanikumar Yadav@p_nikumar·
2026-ல் 234 தொகுதியிலும் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்து களம் காண நினைத்த திரு.@annamalai_k அண்ணனை, பதவிகளுக்காக லாபி செய்து கட்சியை கீழே கொண்டு வந்தவர்களை களை எடுக்கப்பட வேண்டும்!
தமிழ்
6
202
621
10.9K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
Sk Palanikumar Yadav
Sk Palanikumar Yadav@p_nikumar·
The BJP national leadership made a huge mistake by removing Annamalai Anna from the post of president, who led the BJP on the path of growth in Tamil Nadu!
English
3
77
417
4.2K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
Sk Palanikumar Yadav
Sk Palanikumar Yadav@p_nikumar·
தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என மே-ந்தேதிக்கு பிறகு சொல்றேன்..! வேற லெவல் 👌
தமிழ்
10
352
1.9K
43.1K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
In Colombo today, along with distinguished Tamil Scholars, dignitaries & organisers of the Kamban Vizha 2026, had the opportunity of honouring Hon President of Sri Lanka Thiru Anura Kumara Dissanayake avl today with the Kamban Pugazh Virudhu. @anuradisanayake
Indonesia
74
1.3K
8.1K
252.7K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்று மாலை, கொழும்பில் நடைபெற்ற கம்பன் விழா 2026 ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இராமாயணம், தலைமுறை தலைமுறையாக, தர்மத்தின் பாதையை வழிகாட்டும் உண்மையான ஞானத்தின் ஆதாரமாக உள்ளது. கம்ப இராமாயணத்தின் மூலமாக, கவிச்சக்கரவர்த்தி கம்பர், புனிதமான இந்த இதிகாசத்தை, ஒப்பற்ற இலக்கிய அழகுடைய படைப்பாக அருளியிருக்கிறார். பெருமதிப்பிற்குரிய தமிழறிஞர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட இந்த சிறப்பான நிகழ்வில், காலத்தைக் கடந்து நிற்கும் கம்ப இராமாயணத்தின் சிறப்புகளைப் பற்றி எண்ணிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாகக் கருதுகிறேன். நமது தமிழ் மொழியின் அழகால் நிரம்பிய ஒரு இனிய மாலை நேரத்தை வழங்கிய, கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
51
1.3K
7.7K
380.8K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
This evening, extremely delighted to have had the opportunity to take part in Kamban Vizha 2026 in Colombo. The Ramayana remains an eternal source of wisdom, illuminating the path of dharma for generations. Through the Kamba Ramayanam, Poet Kamban had transformed this sacred epic into a work of unparalleled literary grace. Had the privilege of reflecting on the timeless truths of the Kamba Ramayanam before an august gathering of eminent Tamil scholars and dignitaries. Extending my heartfelt gratitude to Kambavarithi Ilangai Jeyaraj ayya for an evening enriched by the elegance of our Tamil language.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
40
947
6.1K
113K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Delighted to have spent this evening in Chennai, in conversation with Swami Gauranga Das Prabhu avl at an event organised by Chennai International Centre. Glad to have listened to Swamiji’s thought-provoking discourse on timeless values, relationships, and the inner journey of a seeker. The Ramayana reminds us that strength in relationships begins with integrity, harmony between thoughts, words, and actions. The bond of the three brothers of Lord Rama stands as a living example of trust, sacrifice, and dharma. Glad that Swamiji eloquently shared this timeless wisdom during today's discourse. @GaurangaDas @CIC_Chennai
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
52
905
5.1K
72K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
On behalf of the people of TN, we sincerely thank our Hon PM Thiru @narendramodi avl and our Hon Commerce Minister Thiru @PiyushGoyal avl for delivering a once-in-a-generation India–New Zealand Free Trade Agreement that strengthens India’s global trade standing. This agreement gives Indian exporters 100% duty-free access to New Zealand across 8,284 products, and the goal is to double bilateral trade to about $5 billion in 5 years. For India’s textile, leather, handloom, and engineering sectors, this means lower costs, better competitiveness, and more export orders. The deal is especially valuable for TN because labour-intensive sectors like textiles and leather, which earlier faced tariffs, now get a major advantage in a premium market. It also opens up stronger opportunities for MSMEs, exporters, and skilled professionals from our state.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
44
990
5.2K
43.3K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
மிக முக்கியமான ஒரு செய்தி! இளைஞர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாக்களித்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.
Dr. H. V. Hande@DrHVHande1

At the age of 99, I have seen our nation earn its voice - and today, I used mine. The first time I voted was in 1946 as a Medical Student. Voting is not just a right, it is a responsibility to the future we leave behind. Your one vote matters. Step out. Stand up. Be counted.

தமிழ்
1.8K
2.9K
14.4K
1.1M
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Performed my democratic duty. Have you?
K.Annamalai tweet media
English
653
4.9K
43.8K
292.4K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Deeply saddened to learn about the passing of the revered philosopher and Padma Shri awardee, Guru Muni Narayana Prasad avl. As the head of Narayana Gurukula, he was a beacon of spiritual wisdom who dedicated his life to spreading the profound teachings of Sri Narayana Guru for the modern world. A prolific scholar and author of several books, he has made contributions to Indian philosophy and Vedanta that have left an indelible mark on our cultural and intellectual landscape. Heartfelt condolences to his disciples, followers, and the Narayana Gurukula family. Om Shanti.
K.Annamalai tweet media
English
142
523
2.9K
31.9K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Our Hon PM also urged everyone to embrace the Census of India 2027 by opting for online self-enumeration as we approach the world's largest census. (4/4)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
6
172
501
12K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Our Hon PM extended his hearty congratulations to Chennai’s own Shivani Bharath Kumar. She was part of the brilliant 4-member Indian team that ranked 6th globally at the European Girls’ Mathematical Olympiad held earlier this month. (3/4)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
16
348
1.5K
19.6K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
In the 133rd episode of #MannKiBaat, our Hon PM Thiru @narendramodi avl shared some incredible milestones that define the 'New India' we are building together. Proud moment for TN as our Hon PM lauded the Kalpakkam Fast Breeder Reactor, a major milestone in India’s civil nuclear program. Our PM also shared his happiness about India’s unprecedented growth in Wind Energy. 56 GW of Wind Energy (4th globally) with 6GW added in one year alone. (1/4)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
30
788
4.2K
40.3K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய தினம் மாலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு. @SPVelumanicbe அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். கோவை மாவட்டத்தின் வளர்ச்சியை முடக்கி, கடந்த 5 ஆண்டுகளாக கோவை மக்களை திமுக வஞ்சித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி வழங்குவதில் தொடங்கி தொழில்துறை வளர்ச்சி வரை ஒவ்வொரு முறையும் திமுக அரசு கோவை மாநகரை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தியது. கோவை மாநகரத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து, இப்பகுதியில் தொழிற்துறையை மீட்டெடுத்து நமது கோவையை வளமான கோவையாக உருவாக்கிட வேண்டும் என்ற உறுதியேற்று வரும் 23 ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க கோவை மக்கள் தயாராக இருக்கிறார்கள். அடுத்த 2 நாட்களும், நமக்கு தெரிந்த உள்ளூர் வாக்காளர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் அழைத்து அனைவரின் ஆதரவையும் ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காக நாம் அனைவரும் அயராது செயலாற்ற வேண்டும். தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கோவை மக்கள் வழங்குவதை நாமும் இணைந்து உறுதி செய்திட வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! கோவை மாநகரம் வளரட்டும்!
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
19
401
1.8K
16.9K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழக மக்கள் இதுவரை காணாத ஒரு காட்டாட்சியை, கடந்த 5 ஆண்டுகளாக, நடத்தி முடித்திருக்கும் தீயசக்தி திமுகவை விரட்டியடித்து, தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதையே குறிக்கோளாக கொண்டு களப்பணியாற்றி வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நமது அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு.அம்மன் K.அர்ச்சுனன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். அலிபாபாவும் 40 திருடர்களையும் போல, கரூரில் இருந்து 10 ரூபாய் பாலாஜியும், 18 திருடர்களும் கொண்ட ஒரு கும்பல் கோவை தெற்கு தொகுதிக்கு வந்திருக்கிறது. ஜனநாயகத்தை, பண நாயகத்தால் வெல்லலாம் என்ற திரு.செந்தில் பாலாஜியின் அற்ப எண்ணத்தை தவிடுபொடியாக்க வேண்டும் என்ற உறுதியோடு கோவை மக்கள் வாக்களிக்க காத்திருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக, ஒரு கேன்சர் கிருமியை போல தமிழகத்தை அரித்து கொள்ளையடித்து கொண்டிருக்கும் திமுகவை துரத்தியடிக்கவேண்டிய கடமை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் உள்ளது என்பதை உணர வேண்டிய நேரம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோவை தெற்கு தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் திரு.அம்மன் K.அர்ச்சுனன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து கோவை மக்கள் வரலாற்று வெற்றியை பரிசளிக்கப்போவது உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! வளமான கோவை மலரட்டும்!
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
33
465
1.6K
15.9K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஐந்தாண்டு கால திமுக ஆட்சியை இனியும் தொடர விடக்கூடாது என்ற உறுதியோடு வாக்களிக்க காத்திருக்கும் தமிழக மக்களின் ஒற்றை நம்பிக்கையாக இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும், வில்லிவாக்கம் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு.விஜயகுமார் அவர்கள், எழும்பூர் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு. அபிஷேக் ரங்கசாமி அவர்கள், அண்ணாநகர் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திருமதி.கோகுல இந்திரா அவர்கள், மதுரவாயல் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு.பெஞ்சமின் அவர்கள், அம்பத்தூர் தொகுதி பாமக வெற்றி வேட்பாளர் திரு.சேகர் அவர்கள், சைதாப்பேட்டை தொகுதி அமமுக வெற்றி வேட்பாளர் திரு.செந்தமிழன் அவர்கள், சோழிங்கநல்லலூர் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு.கே.பி.கந்தன் அவர்கள், ஆலந்தூர் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு.சரவணன் அவர்கள், பல்லாவரம் சட்டமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வெற்றி வேட்பாளர் திரு.வெங்கடேசன் அவர்கள், தாம்பரம் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு.சிட்லபாக்கம் ராஜேந்திரன் அவர்கள், ஆகியோரை ஆதரித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்து உரையாற்றினேன். கடந்த 5 ஆண்டுகளாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாத கையாலாகாத ஆட்சியை திமுக நடத்தி முடித்திருக்கிறது. அடையாறு நதியை சுத்தப்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியை செலவு செய்திருப்பதாக கூறினார்கள். ஆனால், அடையாறு சுத்தமானதாக தெரியவில்லை. மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.4,000 கோடி செலவு செய்ததாக கூறினார்கள். ஆனால், ஒவ்வொரு மழைக்கும் சென்னை தத்தளிக்கும் நிலை தொடர்கிறது. நமது சென்னை சுத்தமாக, சுகாதாரமாக இருக்கிறதா? நாட்டிலேயே சுத்தமான 40 நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகரம் 38வது இடத்தில் இருக்கிறது. சென்னை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி சென்றுள்ளதா? ஆனால், தேர்தல் நேரத்தில் சூப்பர் 6 என்ற பெயரில் மக்களை ஏமாற்ற புதிய வழியை பயன்படுத்துகிறது திமுக. ஊழல் செய்ய திட்டங்களை கொண்டு வரும் திமுகவை அடியோடு அகற்ற வேண்டிய தேர்தல் இது. கடந்த 5 ஆண்டுகளாக, திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்றதையும், சர்வதேச அளவில் கடத்தியதையும் நாம் பார்த்தோம். சாலைகள் முதல் பள்ளிகள் வரை போதை புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது.மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், சட்டமன்ற தொகுதிகள் தோறும் கஞ்சா விற்பனை செய்ய திமுகவினர் தயங்கமாட்டார்கள். அதை நன்கு அறிந்ததால் தான், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற உறுதியோடு தமிழக மக்கள் வாக்களிக்க காத்திருக்கிறார்கள். பல்லாவரம் பகுதியில் குடிநீரில், கழிவுநீர் கலந்து சுமார் 30 பேர் உயிரிழந்த அவலத்தை கண்டோம். பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி தனது வீட்டில் பணியாற்றிய பட்டியலின சகோதரிக்கு குடும்பத்துடன் சேர்ந்து என்னென்ன கொடுமைகளை செய்தார்கள் என்பதை தமிழகமே அதிர்ச்சியோடு பார்த்தது. இப்படி தமிழகத்தின் பெண்கள், விவசாயிகள், பட்டியலின மக்கள் என அனைத்து சமூகத்தினருக்கும் எதிரான சமூகவிரோத திமுக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் செல்லும் இடமெல்லாம் மாற்றத்திற்கான காற்று வீசுகிறது. தீயசக்தி திமுகவின் ஆட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எரிந்து, தமிழகத்தை மீட்டெடுத்து உண்மையான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றிபெற செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! வளர்ச்சியடைந்த தமிழகம் மலரட்டும்! (1/6)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
16
410
1.6K
15.7K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
(5/6)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
3
94
288
6.7K
Tamilnadu South Zone Annamalai Fans retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
(6/6)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
2
84
251
5.9K