
@AkashPandian15 @ThalaivarMiller As if u ain't been betrayed a lot by dmk
English
dupe
2.3K posts



ஹார்ட்ட கொடுத்தவரு கரண்ட் கொடுக்கலையே! #TVKVijay #TVK #Tneb








#GenZDMKMeetup: எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறது! எதிர்க்கட்சி என்றாலும் energy கூடுகிறது. இதுதான் திமுக! வாழ்க தமிழ்! வெல்க திராவிடம்!




``ஈபிஎஸ் தோற்றிருப்பார்'' "எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் போட்டியிட்டிருந்தால் ஈபிஎஸ் தோல்வி அடைந்திருப்பார். தவெக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. சுய விருப்பத்தின்பேரில் வருபவர்களை ஆதரிக்க மட்டுமே செய்கிறோம்" - அமைச்சர் அருண்ராஜ் #EdappadiPalanisamy #arunraj #AIADMK #tvk