Sabitlenmiş Tweet
Dhayananth Jayaprakash
1.1K posts

Dhayananth Jayaprakash
@dhayananth4tn
மூன்றாம் தலைமுறை திமுக-காரன்… வாங்க... அரசியல் பேசலாம்… வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழன்-டா… https://t.co/EywSBtszx3
Katılım Mayıs 2026
200 Takip Edilen830 Takipçiler

Recalling the famous dialogue "உக்காந்து லெட்டர் அனுப்பிட்டா ஆச்சா?" 🤭🤭🤭
காலம் ஒரு சிறந்த ஆசான்
TN DIPR@TNDIPRNEWS
கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். #CMJosephVijay | #TNDIPR | @narendramodi | @PMOIndia | @TVKVijayHQ | @imrajmohan | 1/2
தமிழ்























