@ramk8060@imrajmohan ராமு சொன்ன புரிஞ்சிக்க .. எலக்சன் வேல எல்லா முடிச்சிட்டு ஒரு வாரம் சும்மா செம்மயா என்ஜாய் பண்ணுங்கோண்ணு கட்சி செலவுல ஊர் ஊரா சுத்தின்னு கீரோம்.. இன்நேரத்துல நீ போட்டா போட்டு பிலிம் காட்டுற பா.. கொஞ்சம் ரெஸ்ட் கொடு மே 04 தேதி அன்னைக்கு இஸ்பேரிங் போட்டுக்குளாம்.. என்னா நா சொல்றது .
@shafeeqkwt சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி வருஷத்துக்கு 3 கோடி தான்டா வென்ன்ன... ஒரு தொகுதி மினிமம் 2.5 to 3 லட்சம் டா மக்கள் தொகை எல்லோருக்கும் சரிசமமாக பிரிச்சி கொடுத்தாலும் ஒரு ஆளுக்கு 100 தான்டா போடமுடியும் இதுல 5 லட்சமாம் .. ஏண்டா இந்த பொழப்பு தர்க்குறி முண்டமே...
@AravindRajaOff எல்லாம் சரி உழவர் நலத்துறை நீக்கம் செஞ்சாச்சா.... மொதல்ல வாங்கோனும் ..அப்புறம் தோண்டோனும்.. அப்புறம் தான் கட்டோனும் ... அப்படியே கட்சிய குழி நோன்டி பொதைக்கனோம்... உன்னையும் உனக்கு ஓட்டு போட்டவனையும் சேர்த்து...
@Whistle4TN@TVKVijayHQ மொதல்ல ரேசிஸ்டர் பண்ணி காலைல 05 மணிக்கே பூத்க்கு போய் டெஸ்ட் ஓட்டிங் செக் பண்ணி, வரவன் சரியான ஆலன்னு டேபிள் செக் பண்ணி என்டரி வெச்சி ஈவ்னிங் எவ்ளோ ஓட்டு பொள் ஆசின்னு செக் அவுட் பண்ணிட்டு சீல் பண்ணி வண்டில எதுற வரை கூட இருக்கணும் டா பொறம்போக்கு இது தெரியாம பூத் ஏஜென்ட் மக்களாம்..
@agoraveera இந்தியன் சிட்டிசன் அப்படின்னு நீ நிரூபிக்கணும்னா ஆதார் கார்டு பான் கார்டு ஓட்டர் ஐடி எல்லாம் யூஸ் ஆகாதுடா வெண்ண அதெல்லாம் வந்து குடியுரிமையை காண ஆவணமா வராது பாஸ்போர்ட் ஆரம்பித்து 12 டாக்குமெண்ட் இருக்கு எல்லாமே இருந்தா தான் நீ இந்திய குடிமகன்.
இதா மாதிரிதான் இன்னைக்கு எல்லா தற்குறிகளும் கதறப்போகுதுங்க. இந்த அறிவுப்புன்டைய வச்சிட்டு எதுக்குடா ஓட்டு போடனும் .ஏற்வாடி பாண்டிமடத்தில அப்பாயின்மென்ட் வாங்கி சேர்ந்து திருந்துற வழிய பாருங்கடா.
@Ibrahim_0369 மோதுவது என்று முடிவு செய்து விட்டால் சென்று டிப்பர் லாரி உடன் மோதுங்கள்.. திமுக விடம் வேண்டாம் .. லாரியில் மோதினால் கூட இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் திமுகவுடன் மோதினால் டெபாசிட் கூட கிடைக்காது பார்த்துக்கொள்ளுங்கள்
என்ன நடிப்பு அரக்கன்,
திருச்சியில் உங்க வரலாற்றிலேயே,
ஒரு தலைவனுக்கு தன்னிச்சையாக
இவ்வளவு மக்கள் கூட்டம் வந்து பார்த்திருக்க மாட்டிங்களே.
நான்தான் படிச்சு படிச்சு சொன்னேனே.,
விதியோடு மோது,
விஜய்யோடு மோதாதே என்று🔥
@AkbarIslamian@sona_sebin நீங்க தான் டா ஆட்டு மந்தை கூட்டம் மாறி அல்லாஹ் னு சொல்லிட்டு கும்ப கூடி கொரனவ இந்தியா முழுவதும் பரப்பினீங்களே உங்க கூட்டதுக்கு சொல்லியா தரணும்
//Theatre ல மோடியை காட்டினதும் கத்துறாங்க..
தமிழ்நாட்ல தான்
இருகோமா னு சந்தேகம் வந்திருச்சு..//
டேய் பின்ன நாங்க என்ன பாகிஸ்தான் பிரதமர பாத்தா கத்துவோம்??? மோடிஜி எங்க பிரதமர் டா என் சிப்ஸு..
😂😂😂😂
@LakshmiVenga@sona_sebin யாருக்கு டா பங்காளி நாடு உணக்கா எனக்கா... 70 ஆயிரம் கோடி ய எப்படி டா பிரிப்ப 70000 பேர வெச்சா அவ்வளவு பெரிய கார்பரேட் நெட்வொர்க் இண்டியாலயே இல்லையடா.. பங்களாதேஷ் ல இருந்து இந்தியா வரும் நா நம்ம நாட்டோட பாதுகாப்பு திறன் அவ்வளவு கேவளமாடா உனக்கு.. ஏண்டா என் நாட்ட நீ அசிங்கபடுத்துற..
@AkbarIslamian@sona_sebin 50 கண்டணறும் நேர இந்தியா கு வருமா என்ன யா இப்படி இருக்க அதான் உங்க பங்காளி நாடு பங்களாதேஷ் இருக்கு ல அங்க வந்து தான் இங்க வரும்
@Ak_Annna_ எப்படி விழுப்புரத்தில் ரசிகர்கள் கூட்டம் வச்சிட்டு பயந்து பின்னாடி பக்கம் சுவர் ஏறி குதிச்சு ஒரு ஜோக்கர் ஓடி போனாப்புல அவர்தான் அந்த ஜோக்கர்
🚨 TVK Star Campaigners list
C. Joseph Vijay
N. Anand
Aadhav Arjuna
K.G. Arunraj
K.A. Sengottaiyan
CTR Nirmal Kumar
A. Rajmohan
B. Sampath (Nanjil Sampath)
A. Manikandan (Loyala Mani)
S. Ramesh
K. Mayuri
A. Sampath Kumar
J. Joseph Catherine
K. Abdul Jalil
S. Matarbaduruddin (Mustafa)
S. Sivakumar (Mughil Veerappan)
M. Soundararaja
M. Gnana Selvin Inbaraj
K.S.D. Anantajit Makiya
S. Arivazhagan
Full force on the ground 🔥
@ilive96@TVKVijayHQ போராளி என்பவன் தன் நாட்டுக்காக கடைசி மூச்சு உயிர் உள்ளவரை களத்தில் நின்று போராடுபவன் பெயர்தான் போராளி ... நீங்கள் போராளி கிடையாது கருத்துரை பெட்டி கலவரக்காரர்கள் சரியான கேள்வி கேட்டு சிக்கிக்கொண்டால் எதிராளியின் குடும்பத்தை வார்த்தையாலேயே கற்பழிக்கும் கபோதி தற்குறிகள்...
@saindavai சமூக வலைதளத்தில் விழும் லைக்குகள் எல்லாம் ஓட்டுகளாக மாறாது அப்படி லைக்குகள் எல்லாம் ஓட்டுகளாக மாறும் என்றால் நான் கூட தேர்தலில் நிற்பேன் முதலமைச்சருக்கு அல்ல பிரதமர் தேர்தலுக்கே நிப்பேன்..
@KVFC_Official@actorvijay ஆமாப்பா... அந்த திரிஷா கூட எடுத்த போட்டோ இல்ல மேட்சிங் மேட்சிங் டிரஸ்ல ஒரு போஸ் ஒன்னு கொடுத்தார் இல்ல அதைத்தானேப்பா சொல்றே...
@MiniiGirl__@TVKVijayHQ ஆமாம்.. எத்தனை பிணங்கள் விழப்போகிறதோ.. அதற்கு எத்தனை பட்டாசுகள் வெடிக்க போகிறார்களோ.. தமிழ்நாடு அரசு தற்பொழுது தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் இழப்பீடு கூட தர முடியாது எல்லாம் சொந்த காசுதான் செலவு பண்ண வேண்டி வரும் பாடை கட்டுவது முதல் 16 வது நாள் வரை..