
வயவன் 👑
46.4K posts

வயவன் 👑
@agoraveera
cricketer, start to live my life after 35❤️,belongs to a Dravidian stock❤️🖤 ,age 40 father of two angels👑 Astrophile, selenophile.(love of 🌟 and 🌒)


ஆதவ் அர்ஜுனா பேர் சொன்ன உடனே அப்படி ஒரு நடுக்கம்🤣 அண்ணே இதுக்கு மேல பிறந்த நாள் பரிசு வேற என்ன இருக்கு @AadhavArjuna 😂😍


@AravindRajaOff மூடு டா பொறம்போக்கு

Visuals From In front Of Thalapathy's Home People From 6 to 60 Gathered For ready To welcome Our @TVKVijayHQ 😮💨🔥

குறைந்தபட்ச நாகரிகமும் இன்றி, எங்களை “தற்குறி” என்று அவமதிக்கும் தலைவர்களே என்னையும், என்னை சார்ந்தவர்களையும், என் சங்கதிகளையும் , உங்களுக்கு எந்த காலத்திலும் வாக்கு செலுத்தாதபடி நான் உறுதியாக பார்த்துக் கொள்வேன் இந்த “தற்குறி” (உங்கள் பார்வையில்) .


Be part of the ‘Mera Booth Sabse Mazboot Samvad – Tamil Nadu’ with PM @narendramodi on 13th April 2026 at 4:00 PM. A great opportunity for karyakartas to connect directly with the Prime Minister and share ideas for a Viksit Tamil Nadu. Download the NaMo App, register now, and be part of the conversation: narendramodi.in/mbsmtnd #MeraBoothSabseMazboot

மக்கள் பணத்தில் ஆடம்பரம் செய்யும் திமுக.

Two words for this pic? No abuses please 😭

A true Hindu reforming UrduWood

#தேர்தல்Talks | "மும்மொழிக் கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தும்" -சரத்குமார், பாஜக நிர்வாகி #SunNews | #BJP | #ADMK | #TNElectionWithSunNews

“South Indian Masjid and Dargah community” and “Urdu-speaking Muslim community” have announced their support for the NDA led by AIADMK, says the news. What a shocker for the DMK 💀


Dear PTR, As a journalist, I have been on the ground for four days in Madurai Central constituency and I am reflecting on what the people of your constituency are saying. I am not here to endorse any candidate contesting in Madurai Central. If people are satisfied with your work, they will vote for you; if not, they will choose someone else. It is as simple as that. I have no agenda, nor any association or business alignment with the so-called individuals you referred to & I have never even met them. You are, in fact, one of the politicians I have interviewed the most since your entry into Tamil Nadu politics. If I am not mistaken, I was the first journalist to record a visual interview when you decided to contest from Madurai Central in 2016. I have written a lot about you in the past, acknowledging your work, not based on your claims, but on the voices of the people. Now that those voices are not in your favour, your response is to target and attempt to discredit journalists like me. The way you are speaking now is not just irresponsible, it is a direct attempt to intimidate and silence journalists who refuse to fall in line with your narrative. This crosses a clear line and cannot be ignored. As for my next pursuit, yes, it will remain journalism till my very last day. Instead of making baseless attacks, you would do better to focus on your campaign and address the concerns of your own constituency. I will continue to reflect the people’s voice and question the establishment & those in power, without fear or favour, as I always have. @ptrmadurai

மக்கள் துயரப்படும் போதெல்லாம் கும்பகர்ண உறக்கத்தில் இருந்த ஸ்டாலின் அவர்களே! உங்கள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, நல்லாட்சி தரும் புதிய தலைமையை மக்கள் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்! தமிழகத்தின் தீர்ப்பு - 'விசில்' சின்னத்திற்கே! #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026

சுட்டெரிக்கும் வெயிலில்… சென்னையின் சாலைகள் தீப்பொறியாக காய்ந்துகொண்டிருந்த நேரம்… அந்த வெப்பத்தையே பொருட்படுத்தாமல், தான் கொண்ட கொள்கையின் காரணமாக வாழ்நாள் முழுவதும் காலனி கூட அணியாமல் — வெறும் காலுடன் Fort St. George சட்டமன்ற வளாகத்துக்குள் நடந்து சென்றார் அவர்… அந்த தருணத்தில் அங்கு இருந்த உயரதிகாரிகள் கூட ஒரு நொடி நின்று பார்த்தார்கள்… அவரது பதவி அல்ல… அவரது எளிமை தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது! பதவியும், அதிகாரமும் இருந்தும் பொதுமக்களைப் போல வாழ்ந்து காட்டும் ஒரு மனிதர்… அலங்காரம் இல்லாமல், ஆடம்பரம் இல்லாமல் மக்களின் நம்பிக்கையை மட்டும் சுமந்து நடக்கும் தலைவன்… சட்டமன்ற அலுவலகத்திற்குள் அவர் நடந்துசெல்லும் அந்த காட்சி ஒரு அரசியல்வாதியின் நடை அல்ல… ஒரு உண்மையான மக்கள் பிரதிநிதியின் அடையாளம்! 👉 எளிமை… 👉 நேர்மை… 👉 மக்கள் பக்கம் நிற்கும் மனசு… இந்த மூன்றையும் வாழ்வில் காட்டி வரும் இவர் போன்ற தலைவர் தான் மீண்டும் நாகர்கோவிலுக்கு தேவை! மக்களோடு இருந்தவர்… மக்களுக்காக உழைத்தவர்… மக்களின் மனதில் வாழும் தலைவர்… அதனால் தான், 👉 மீண்டும் நாகர்கோவில் இவரின் வெற்றி — 👉 மக்களின் வெற்றி! 🔥 #நமது_சின்னம்_தாமரை #நாகர்கோயில்_சட்டமன்றத்_தொகுதி #MRGandhi Piyush Goyal @PiyushGoyal @NainarBJP









