AK B Offl

21.2K posts

AK B Offl banner
AK B Offl

AK B Offl

@Akboffl

Katılım Eylül 2021
2.5K Takip Edilen769 Takipçiler
AK B Offl
AK B Offl@Akboffl·
@iqkubal கடவுள் இல்லை யார் சொன்னது இருந்தால் நல்ல இருக்கும் சொல்ல வரேன்
GIF
தமிழ்
0
0
3
159
iQKUBAL 
iQKUBAL @iqkubal·
கடவுள் பண்ணுன புத்திசாலித்தனமான விஷயமே, கடவுள் இல்லைன்னு நம்ப வச்சது தான்.. 🫣😷
iQKUBAL  tweet media
தமிழ்
7
21
243
6.2K
AK B Offl
AK B Offl@Akboffl·
@iqkubal இரவு பத்து மணிக்கு புறா அதுவும் இரண்டு புறா வரும் 🤣🤣
GIF
தமிழ்
0
0
1
35
iQKUBAL 
iQKUBAL @iqkubal·
Dad :~ என்னப்பா இது.. உன் போன்ல VPNன்னு ஒரு App இருக்கு.. ஆங்.. அது வந்து.......... 😷😐😷
iQKUBAL  tweet media
தமிழ்
24
12
388
11K
AK B Offl retweetledi
RJ Balaji
RJ Balaji@RJ_Balaji·
#Karuppu BLOCKBUSTER response ku நன்றி ..!!!🔥🔥🔥🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🙏🙏🙏🙏 கருப்பா கூட வந்து தெறிக்கவிட்டுடப்பா…!!💥💥💥
RJ Balaji tweet media
தமிழ்
563
6.4K
41.5K
487.1K
𝐇𝐞𝐥𝐥𝐨, 𝐘𝐨𝐮🍿
இந்த 6 சீரிஸ முடிச்சுட்டு தான் மறுவேலை 💥
𝐇𝐞𝐥𝐥𝐨, 𝐘𝐨𝐮🍿 tweet media
தமிழ்
2
9
81
4.3K
AK B Offl
AK B Offl@Akboffl·
@ChatGPTJob நடிகர்ளை விட அரசியல்வாதிகள் 40 ஆண்டுகளுக்கு மேலாக கொள்ளை வேற 10 கோடி நடிகர் கிட்ட இருந்தால் அரசியல்வாதி கிட்ட 100 கோடி 1000 கோடி இருக்கும் இதையும் அடுத்த போஸ்ட்ல விவரமாக போட்டால் நல்ல இருக்கும்
தமிழ்
0
0
2
391
Data Engineering company for training and jobs
நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி... மாதம் 70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும். மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும். மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும். நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும். திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும் கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை. படப்பிடிப்பு தளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கை கடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது. வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல் உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு. இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு. ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய் சம்பாதித்து 10 கோடி வரி ஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள். நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது. இந்த ஏழைகளின் நடிகர் சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைத்த வரலாறு உண்டு. புயல் வெள்ளத்தில் நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிவாரணத்துக்காய் நின்ற போது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்று வெளிப்படையாக சொன்னது...... இவ்வளவு சம்பளம் பெறும் நடிகர்களின் ரசிகர்கள் யார் தெரியுமா....இலவச அரிசிக்கு ரேஷனில் சண்டை போடும் அப்பாவி ஏழை மக்களின் பிள்ளைகள் தான்... ரசிகர்கள்... போங்கடா போயி புள்ள குட்டிகள படிக்க வையிங்க 🤦‍♂️ 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ கணக்கு கொஞ்சம் முன்னபின்ன தான் இருக்கும்... ஆனா கூட்டிக் கழிச்சி பாருங்க கணக்கு சரியா இருக்கும் 😔 யாரையும் தனியா குறிப்பிடல... பொதுவா போட்ட பதிவு. 👍
தமிழ்
7
65
244
33.1K
AK B Offl
AK B Offl@Akboffl·
@Ramesh21555671 @iqkubal @TVKVijayHQ உதயாநிதி மாதிரி கேள்விகள் கேட்டு விட்டு பாதியில்ல ஓட மாட்டார் இக்பால் அண்ணன் 😂
தமிழ்
0
0
0
10
Ramesh
Ramesh@Ramesh21555671·
@iqkubal கேட்ட கேள்விக்கு வீட்டுக்கு போய் லேட்டா அட்மின் கிட்ட வாங்கி ட்விட் போட அவர் என்ன @TVKVijayHQ நெனச்சியா இக்பால் யா. 10ஆச்சின்னா டான்னு போஸ்ட் போடுவார்.
தமிழ்
2
0
1
73
iQKUBAL 
iQKUBAL @iqkubal·
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டே இருக்கிறாய்.. எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்..
iQKUBAL  tweet media
தமிழ்
5
1
40
1.4K
AK B Offl
AK B Offl@Akboffl·
@gowshick_g 1.8 lakhs online Loan 😭😭😭 epadi thapikardhu theriala
Indonesia
0
0
1
222
கௌசிக்
கௌசிக்@gowshick_g·
Evlo kadan nu sollunga da. Ellarum serthu crowd funding aachum pannuvom.🙏🏻
Deutsch
52
275
3.1K
130.8K
AK B Offl
AK B Offl@Akboffl·
@iqkubal @arulrajmv1 ஆமா அண்ணன் பத்து மணி போஸ்ட் கிங்
தமிழ்
1
0
1
307
iQKUBAL 
iQKUBAL @iqkubal·
Insta-ல தான்டி நீங்க.. X-ல நாங்க தான்டி.. 😂
iQKUBAL  tweet media
தமிழ்
6
66
614
6.1K
AK B Offl
AK B Offl@Akboffl·
@iqkubal ரத்த காட்டேரி
தமிழ்
1
0
0
68
iQKUBAL 
iQKUBAL @iqkubal·
மொதல்ல தீய சக்தி.. அப்றம் ஜோசியம்.. அடுத்து என்ன பில்லி சூனியமா? 😷😑
iQKUBAL  tweet media
தமிழ்
10
62
412
4K
AK B Offl
AK B Offl@Akboffl·
@iqkubal யார் அது முதலமைச்சர் சிண்டாறது 😆 வேண்டும் என்றால் நீங்கள் எதிர்கட்சி தலைவர் முயற்சி செய்து பாருங்கள் இன்னும் நல்ல டெம்ப்ளேட் கிடைக்கும்
தமிழ்
0
0
0
116
iQKUBAL 
iQKUBAL @iqkubal·
இன்னைக்கு சட்ட சபையில என்ன கெடைச்சது.. ஒரு டெம்ப்ளேட் கெடைச்சது.. 😉🫣😜
iQKUBAL  tweet media
தமிழ்
9
135
1.2K
12.8K
𝐇𝐞𝐥𝐥𝐨, 𝐘𝐨𝐮🍿
மழை 🌩️ நேரத்துல பார்க்க ஒரு மஜா சீரிஸ் 🥶
𝐇𝐞𝐥𝐥𝐨, 𝐘𝐨𝐮🍿 tweet media
தமிழ்
2
3
18
2.7K
AK B Offl retweetledi
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
பாம்பிடம் கெத்து காட்டி, கடி வாங்கி உயிரிழந்த பாம்பு பிடி வீரர் - வீடியோவை கடைசி வரைக்கும் பாருங்கள். மக்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்த விஷமுள்ள பாம்பை பிடித்த பாம்பு பிடி வீரர் ஒருவர். சுற்றியும் மக்கள் நிற்க, பிடித்த பாம்பினை பாதுகாப்பாக அடைக்காமல், அதனை வைத்து சாகசத்தில் ஈடுப்படுகிறார். பாம்பெடுக்கும் பாம்பின் தலையை அடிக்கிறார், அதன் உடலை நசுக்கிறார் மேலும் அதனை சித்திரவதை செய்கிறார். இதனால் கடுசீற்றத்தில் இருந்த பாம்பு, எதிர்பாரா விதமாக அவரது கையில் கொத்தியது. நஞ்சு உடலில் பரவ அவரின் உயிர் பிரிவதற்கான கவுண்டவுன் ஆரம்பமானது. பாம்பு கடி வாங்கிய கையை உதறுகிறார், உறிஞ்சுகிறார், கடிக்கிறார் ஆனாலும் உடனடியாக சிகிச்சை எடுக்க மருத்துவமனைக்கு செல்லாமல், மக்கள் பார்க்கிறார்களே என்று பாம்பு கடி என்னை ஒன்றும் செய்யாது என்கிறபோல கெத்துகாட்டியப்படி, காலதாமதம் செய்து பாம்பை காலி டப்பாவில் அடைக்க முயலுகிறார்.. சில நிமிடத்தில் சரிந்து விழுகிறார் பாம்பின் நஞ்சு பரவி உயிரிழக்கிறார்.
தமிழ்
5
116
245
25.2K
AK B Offl retweetledi
Shiva Flix
Shiva Flix@shivtweetzz·
#ShivFlix - My thoughts on Kara Movie 🎬 Online விமர்சனங்கள் கலவையாக இருந்ததால் பெரிய எதிர்பார்ப்பு இன்றி சென்றேன், ஆனால் படம் என்னை பெரிதாக disappointment செய்யவில்லை. சில குறைகள் மற்றும் Cliche காட்சிகள் இருந்தாலும், இது ஒரு நல்ல attempt தான். பிடித்தவை ☑️ வழக்கமான ஒரு கதைக் களம் தான். ஒரு திருந்திய திருடன் தன் குடும்பத்திற்காக மீண்டும் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கினால் என்னவாகும் என்பதை முதல் பாதியில் மிகவும் விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார்கள். குறிப்பாக, முதல் பாதியில் இருந்த Emotional arcs எனக்கு நன்றாகவே work out ஆனது. இயக்குநர் விக்னேஷ் ராஜா பல இடங்களில் தனது Solid Writing திறமையை நிரூபித்திருக்கிறார். குறிப்பாக, ✅Pre-interval Sequence: இடைவேளைக்கு முந்தைய அந்த 30 நிமிடங்கள் மிகச் சிறப்பு. வடசென்னை படத்தின் ஒரு விழா காட்சியில் இருந்த அதே Tension Building இதிலும் உணர முடிந்தது. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலைத் தூண்டி Edge of the seat உட்கார வைத்த அந்த Staging அபாரம்.👏👏👏👏Brilliant writing Vignesh Raja. ✅ முதல் பாதியில் வரும் மூட்டை தூக்கும் காட்சியை, மிக நேர்த்தியாக இரண்டாம் பாதியில் இணைத்த விதம் அருமை. ✅ ஊரில் தண்ணீர் பஞ்சம் என்பதை, தண்ணீர் Pumpல் அடிக்கும் போது வரும் அந்தச் சேறும் சகதியுமான நீர் மூலம் காட்சிப்படுத்தியது . Visual Storytelling மிக எதார்த்தம்.👏👏 ✅ DD செய்திகள் ஓடும் அந்த 30 நிமிடங்களை திரைக்கதையோடு இணைத்த விதம், செம 👏👏 ✅ விவசாயிகள் இன்சூரன்ஸ் பணத்திற்காகத் தங்கள் வயலையே எரிக்கும் அவலம் மற்றும் வங்கிகளின் Hidden charges மூலம் மக்கள் ஏமாற்றப்படுவதை உரக்கச் சொன்ன இடங்கள் சமூக அக்கறையுள்ள பதிவுகள்.👏👏 ❌இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகம் சற்று குறைந்து யூகிக்கும் படி சென்றாலும் பெரிய அளவில் போரடிக்கவில்லை. ஆனால், ஒரு எதார்த்தமான கதையில் ஹீரோ Robin-hood ரேஞ்சிற்கு மாறுவதும், அந்த Climax காட்சிகளும் சற்று ஒட்டாமல் இருந்தது. Performances ☑️ ✅ தனுஷிடம் இரண்டாம் பாதியில் சில இடங்களில் இன்னும் இட்லி கடை கதாபாத்திரத்தின் சாயல் தெரிவது போல் இருந்தது. இருப்பினும் பெரும்பாலான காட்சிகளில் இயல்பான நடிப்பு. ✅ கே.எஸ்.ரவிக்குமார் - இவருடைய கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு அனுபவமான நடிகராக உணர்ச்சிகரமான காட்சிகளில் சிறப்பான நடித்திருக்கிறார். ❌ Mamitha : இவருடைய கதாபாத்திரம் படத்திற்கு எந்த ஒரு மதிப்பையும் கூட்டவில்லை. கதையில் இருந்து இவரை நீக்கினாலும் பெரிய பாதிப்பு இருந்திருக்காது. Technical Department ☑️ ✅✅✅ ஜி.வி.பிரகாஷ் - படத்தின் உண்மையான ஹீரோ இவர்தான். கதையின் தொய்வான இடங்களைக்கூட தனது மிரட்டலான BGM மூலம் பரபரப்பாக்கினார்.🔥🔥🔥🔥🔥 ✅✅ Cinematography - அந்த வறண்ட நிலப்பரப்புகளை தன் கேமராவால் மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருந்தார். Final Verdict ☑️ சில Cliche காட்சிகளைத் தவிர்த்து இரண்டாம் பாதியில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் இது ஒரு Blockbuster ஆக இருந்திருக்கும். இருப்பினும், மிகச் சிறப்பான first half, Average second half என ஒரு முறை தாராளமாகப் பார்க்கலாம். Online reviews மட்டும் நம்பாமல் தியேட்டருக்குச் சென்று நீங்கள் பார்த்து முடிவு செய்யுங்கள்!
Shiva Flix tweet media
தமிழ்
2
19
68
7.4K
Sun News
Sun News@sunnewstamil·
#IPLUpdate | நடப்பு சீசனுக்குப் பிறகு IMPACT PLAYER விதி மறுஆய்வு -பிசிசிஐ செயலாளர் சொன்ன தகவல் #SunNews | #ImpactPlayer | #BCCI | #IPL2026
Sun News tweet media
தமிழ்
3
53
748
26.4K
iQKUBAL 
iQKUBAL @iqkubal·
தேர்தலில் ஜெயிப்பது உறுதி.. எத்தனை சீட்-னு நாளை அறிவிக்கப்படும்..
iQKUBAL  tweet media
தமிழ்
6
11
176
3.3K
AK B Offl
AK B Offl@Akboffl·
@iqkubal முக்கனிகள் 1.மா.2பாலா.3.வாழை இருக்கும் ரெண்டுவது அட கொடுமை அவ்வளவு பெருசா 🤣🤣🤣🤣
தமிழ்
2
0
2
204
iQKUBAL 
iQKUBAL @iqkubal·
முக்கனிகளில் முதல் கனி அவள்.. மூன்றாம் கனி நான்.. கூட்டினால் எட்டிடும் இரண்டாம் கனி.. 🫣
iQKUBAL  tweet media
தமிழ்
11
4
86
3.1K
கடைநிலை ஊழியன்
Kaa The Forest - டைம் கிடைச்சா பாருங்க.. இந்த மாதிரி படங்கள் எல்லாம் தமிழ் சினிமால எப்பவாது தான் வருது..
கடைநிலை ஊழியன் tweet media
தமிழ்
14
31
411
79.8K