Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்

11.9K posts

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் banner
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்

@Autokabeer

வாய்ப்பை தேடி.. | நாஞ்சில்நாடு | ஓட்டுனர் | எழுத்தாளன் | வனம் & வன உயிரின் ஆர்வலர் | ஒன்றே குலம் ஒருவனே தேவன்

kanyakumari Katılım Ocak 2016
1.7K Takip Edilen3.8K Takipçiler
Sabitlenmiş Tweet
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
பத்மனாபபுரம் தொகுதி - கம்னியூஸ்ட் கட்சியை நம்பி ஓட்டு போடலாம்.. தோழர்கள் நம் தோளோடு தோள் நிற்பார்கள். நன்றி - DialogueTamil
தமிழ்
0
0
2
1K
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
கேரளம் - கோழிக்கோடு: சாலையில் நின்று கொண்டிருந்த பைக் மீது பின்னால் வந்த லாரி மோதியது. நல்வாய்ப்பாக இருசக்கர வாகன ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
தமிழ்
0
1
1
91
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
கேரளம் - பெங்களூருவிலிருந்து திரிச்சூர் வந்த நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை சோதனை செய்த போலிஸார். 280 கிராம் அளவு MDMA என்கிற போதைப்பொருளை கைப்பற்றினர், இது சந்தையில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள். இது தொடர்பாக ஆம்புலன்ஸ் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.
தமிழ்
0
0
2
491
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
நேற்றைய தினம் கணவன் மனைவி தகராறில் கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக உறவினர்கள் கணவன் மனைவி இருவரையும் மர்ம கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக காவல் கண்காணிப்பாளரிடம் புகார். உரிய விசாரணை நடத்தப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் திட்டவட்டம்.
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் tweet mediaKᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் tweet media
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்@Autokabeer

கன்னியாகுமரி மாவட்டம் - நாகர்கோவில் அருகே திருப்பதி சாரம் பூங்காநகரில், குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை வெட்டி கொன்று விட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

தமிழ்
0
0
1
151
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
'நிமிர்' திட்டம் மூலமாக பள்ளி இடைநின்ற 483 குமரி மாணவ மாணவிகள் பள்ளிபடிப்பை தொடர வைத்து, தவறான வழிக்கு சென்று விடாமல் தடுத்து தமிழ்நாட்டிற்கே வழிகாட்டும் குமரி மாவட்ட எஸ்.பி மருத்துவர் ஸ்டாலின் IPS @stalin_ips @kumari_police
தமிழ்
0
1
2
120
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
பேருந்து நிலைய நுழைவு வாயில் நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு மகளிர் இலவச பேருந்து. குமரி மாவட்டம் - தக்கலை : காமராஜர் பேருந்து நிலைய நுழைவு வாயில் நடுவழியில், வண்டி எண் TN -32 N 2910, தடம் எண் 13J பெரும்சிலம்பு To நாகர்கோவில் ஓடும் மகளிர் இலவச பேருந்து பழுதாகி நிற்கிறது. செல்ஃப் பிரச்சினை என்றும், கிளச் தகராறு உண்டு, பிரேக் சரியில்லை என்றும் பல முறை டிப்போ அதிகாரிகளிடம் கூறியும் சரி செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த தடத்தில் இயங்கும் இந்த இலவச பேருந்து, இப்படி தரமற்று மிக மோசமான நிலையில் ஓடுவதால் பயணிகள் அச்சத்துடனே பயணம் செய்வதாக பெண் பயணிகள் கூறுகின்றனர். மேலும் நடுவழியில் நின்ற பேருந்தால் உள்ளே நுழையும் மற்ற பேருந்துகள் இடையூறு ஏற்படும் என்று கருதி அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் இதனை தள்ளி ஓதுக்கி நிறுத்த முயன்றும், டிப்போ அதிகாரிகள் தள்ள வேண்டாம், அங்கேயே (நடுவழியில்) நிற்கட்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. போக்குவரத்து உயர்அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுப்பார்களா.? இந்த தடத்தில் புதிய பேருந்து இயக்கப்படுமா.? @TamilanParthib1 @arasubus
தமிழ்
1
0
1
181
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
வன ஆர்வலர்களின் மனதில் இடம் பெற்ற "சில்லி கொம்பன்" நிலத்தில் வந்த கம்பீர நடையும், தண்ணீர் மிதந்து வரும் இறுதி பயணமும்..
தமிழ்
2
18
137
21.1K
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
கன்னியாகுமரி முதல் பாலக்காடு வரை செல்லும் கேரள அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் மின்னல் எக்ஸ்பிரஸ் பேருந்தானது, இடப்பள்ளி - வைற்றிலா பைபாஸ் சாலையில் விபத்துக்குள்ளானது - யாருக்கும் காயமில்லை.
தமிழ்
0
1
6
1.2K
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
கன்னியாகுமரி மாவட்டம் - நாகர்கோவில் அருகே திருப்பதி சாரம் பூங்காநகரில், குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை வெட்டி கொன்று விட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் tweet mediaKᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் tweet media
தமிழ்
0
0
1
307
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
ஹெல்மட் இல்லாம வந்ததுக்கு போலீஸாரங்க புடிச்சி 1000 ரூ பைன் போட்டுட்டாங்க.. அந்த கோபத்தை தீக்க.. ரோட்டுல போறவன எல்லாம் போலீஸாருட்ட மாட்டி உட்டுட்டு இருக்கான்.. 😁 ஸார் இவன் ஹெல்மட் போடலீங்க... இதோ ஆட்டோவுல 8 பேர் போறாய்ங்க... கார்ல போற இந்த அக்கா சீட் பெல்ட் போடலீங்க.. அந்த அக்கா லைசன்ஸ் இருக்கானு தெரியலீங்க, ஹெல்மட் போடாம போகுது.. தம்பி கொஞ்சம் நில்லு.. இவனுக்கு லைசன்ஸ் இல்லீங்க... யாருய்யா நீ.? 😂
தமிழ்
0
1
8
2.3K
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
பொள்ளாச்சி அருகே ஆழியார் காண்டூர் கால்வாயில் விழுந்து சில்லி கொம்பன் என்ற புகழ்பெற்ற ஒற்றை காட்டு யானை உயிரிழந்தது யானையின் உடலை மீட்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் tweet mediaKᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் tweet mediaKᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் tweet media
தமிழ்
0
2
1
225
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
நள்ளிரவில் மின் கம்பம் மீது மோதிய டாரஸ் லாரி கன்னியாகுமரி மாவட்டம் - தக்கலை பேருந்து நிலையம் முன் நள்ளிரவில் வந்த டாரஸ் லாரி டேக்ஸி ஸ்டேன்ட் அருகேயுள்ள மின் கம்பத்தில் மோதியதில், மின் கம்பிகள் அறுந்து, மின்கம்பம் துண்டுதுண்டாக உடைந்து கீழே விழுந்தது. இதனால் தக்கலை பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தற்போது சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி மின் இணைப்பை சரிசெய்யும் பணியில் மின்சாரா வாரிய ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்
தமிழ்
0
0
0
128
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
யார் மீது தவறாக இருக்கும்.? கன்னியாகுமரி மாவட்டம் - அருமனை, உத்திரங்கோடு பகுதியில் ஓவர்டேக் செய்து வந்த ஆட்டோ, குறுக்கே வந்த பைக் மீது மோதி விபத்து.
தமிழ்
11
6
20
6.8K
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
அடரந்த மூடு பனியால் சூழ்ந்து காணப்படும் குமரியின் மலைப்பகுதி கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி அருகே கொண்டகட்டி மலையின் அடிப்பகுதியில் இரவு நேரத்தில் கடும் குளிர் மற்றும் அடரந்த மூடு பனி சூழ்ந்து காணப்படுகிறது. இக்காட்சியை அஜித் என்ற இளைஞர் பதிவு செய்துள்ளார்
தமிழ்
0
0
2
168
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
நாகர்கோவில் வடசேரி ராஜேஷ் திரையரங்கம் அருகே கடையின் வெளிப்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த நபரிடமிருந்து ரூபாய் 40,000 மற்றும் செல்போனை திருடி சென்ற மர்ம நபர் - சிசிடிவி காட்சி
தமிழ்
0
3
9
1.3K
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
தமிழ்நாடு அரசின் சேவைகளை நேரடியாக WhatsApp-ல் பெறலாம், எங்கும் எப்போதும்! நம்ம அரசு - WhatsApp ChatBot மூலம் 20 துறைகளின் 66 சேவைகளை பெறலாம். பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், வகுப்பு சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெறவும், மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி உட்பட பயன்பாட்டுக் கட்டணங்களை செலுத்தவும், விண்ணப்ப நிலையையும் உடனுக்குடன் அறியவும், +917845252525 என்ற எண்ணுக்கு “வணக்கம் / Hi” என்று அனுப்பி சேவைகளைப் பெறுங்கள்!
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் tweet media
தமிழ்
1
0
4
251
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
தக்கலை பேருந்து நிலையத்தில் மாவட்ட எஸ்பி ஆய்வு. கன்னியாகுமரி மாவட்டம் - தக்கலையில் மறுபுரணரமைப்பு செய்து புதிதாக திறக்கப்பட்ட காமராஜர் பேருந்து நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் IPS @stalin_ips ஆய்வு நடத்தினார். பேருந்து நிலையத்திற்கு வந்துசெல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, திருட்டு மற்றும் சட்ட விரோத சம்பவங்கள் ஏற்படாத வண்ணமாக, பேருந்து நிலையம் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபடுவது பற்றி ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் TPS மற்றும் தக்கலை ஆய்வாளர் பாரதிராஜா உடனிருந்தனர். @kumari_police
தமிழ்
0
1
5
239
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
"அரசியல் மோதலின் புதிய அத்தியாயம்" திமுக vs விசிக “ முன் ‘ஏற' தரப்பட்ட 'ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய 'சிறுத்தையும்' வெறும் 'விசில்' சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால், பூ முடித்தவனை புறந்தள்ளி - புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் 'காலதேச வர்த்தமான' த்திற்கு கரத்திருப்போம் ; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே! - ஆ.ராசா திமுக எம்.பி அதிகாரம் எளியவர்க்கு அதிலென்ன ஆத்திரம் ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்! - S.S பாலாஜி, விசிக
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் tweet media
தமிழ்
0
0
1
183