Almas Ahamed

335 posts

Almas Ahamed banner
Almas Ahamed

Almas Ahamed

@AlmasAhamed3

Writer and Social activist

Tamilnadu, India Katılım Ekim 2020
35 Takip Edilen25 Takipçiler
Sabitlenmiş Tweet
Almas Ahamed
Almas Ahamed@AlmasAhamed3·
முதல் இந்திய சுதந்திரப் போர் என போற்றப்படும் சிப்பாய் புரட்சிக்கு (1857) முன்னரே 1806இல் வேலூரில் நடந்தேறிய சிப்பாய் புரட்சியையும் 👇இந்த உண்மைச் செய்தியையும் அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட 'வள்ளி' சிறுகதை கவனத்துக்குரியது. #அம்பறாத்தூணி #வரலாறு @KabilanVai
Almas Ahamed tweet media
தமிழ்
0
5
22
0
Almas Ahamed
Almas Ahamed@AlmasAhamed3·
Readers of yesterday's editorial in The Hindu can certainly relate with the potential future events discussed in Kabilan Vairamuthu's நித்திலன் வாக்குமூலம். வாசக அனுபவம்👇🏽 @KabilanVai Data and justice: On courts in India and AI tools - The Hindu share.google/gcKoyRks21Uq8H…
Almas Ahamed tweet mediaAlmas Ahamed tweet media
English
0
1
1
503
Almas Ahamed
Almas Ahamed@AlmasAhamed3·
"பகுத்தறிவு என்பது ஆன்மிகத்துக்கு மட்டுமே எதிரானது என்று பொதுப்புத்தியை இவர்கள் பராமரிக்கும் வரை அது ஆதிக்கத்திற்கு எதிரானதாக மாறாது." #அம்பறாத்தூணி வாசக அனுபவம். 👇🏽 இப்படி நிறைய இருக்கிறது.. ஒவ்வொன்றாய் பகிர்கிறேன்.. #ஆகோள் #நித்திலன்வாக்குமூலம் #AagolStudyCircle @KabilanVai
Almas Ahamed tweet mediaAlmas Ahamed tweet media
தமிழ்
1
5
7
621
Almas Ahamed
Almas Ahamed@AlmasAhamed3·
Your writings have made a lasting impact on me, Sir! 🙂 Thought of thanking you.. 🙏🏼 @KabilanVai #அம்பறாத்தூணி
Almas Ahamed tweet media
English
1
0
1
523
Almas Ahamed
Almas Ahamed@AlmasAhamed3·
🕊
வைரமுத்து@Vairamuthu

இப்படியே நீடிக்கட்டும் தற்காலிகப் போர்நிறுத்தம் நிரந்தரமாகட்டும் ஹோர்முஸ் நீரிணையும் அகந்தையால் அடைக்கப்பட்ட இதயங்களும் திறந்தே இருக்கட்டும் நாகரிகத்தின் பிறப்பிடமாகிய ஈரான் அநாகரிகத்தால் அழிந்துபடக் கூடாது உலகத்தின் எந்தவிளிம்பில் போர் நிகழ்ந்தாலும் இன்னொரு விளிம்பில் எதிர்வினை இருக்கும் டென்மார்க்கில் ஒரு பசு பூச்சி மருந்தடித்த புல்லைத் தின்றால் ஆஸ்திரேலியாவில் சாக்லேட் தின்னும் குழந்தை சாகக் கிடக்கும் முடிவுக்கு வரட்டும் யுத்தம் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும்விடவும் பேச்சுவார்த்தைகள் வலிமையானவை தோட்டாக்களில் தொடங்கிய போர் சொற்களில் முடியட்டும் கல்லெறிந்து விரட்டுங்கள் கழுகுகளை; தானியமிட்டுக் கூப்பிடுங்கள் புறாக்களை

ART
0
0
1
23
Almas Ahamed
Almas Ahamed@AlmasAhamed3·
I repeat the same words to #Nallakannu that Albert Einstein said about Gandhi. "Generations to come, will scarce believe, that such a man as this one, ever in flesh and blood walked upon this earth." இப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்பதையே வரும் தலைமுறை நம்ப மறுக்கும். #RedSalute
Almas Ahamed tweet media
English
0
0
1
167
Almas Ahamed
Almas Ahamed@AlmasAhamed3·
"ஏதோ ஓர் உந்துசக்திதானே மனிதனுக்கு புதிய கதவுகளைத் திறந்துவிடுகிறது. அது கடவுளாய் இருந்தாலென்ன? காதலாய் இருந்தாலென்ன?" - 'பூமரேங் பூமி'யில் கபிலன் வைரமுத்து @KabilanVai
தமிழ்
1
4
9
465
Almas Ahamed
Almas Ahamed@AlmasAhamed3·
@KabilanVai ஒரு மாணவனைப் போல் மிக கவனமாய் உங்கள் உரையை கேட்டுக்கொண்டிருந்தேன்.. அதன் ஓரிடத்தில் என் பெயரை உச்சரிப்பீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை.. நன்றி 😊 அன்போடு ஒரு பதிவு உங்களுக்கு.. 👇🏽 #ஆகோள் #AagolTrilogy #AagolStudyCircle
Almas Ahamed tweet media
தமிழ்
1
0
1
92
KabilanVairamuthu
KabilanVairamuthu@KabilanVai·
ஆகோள் பெருவிழா மதுரை ஏற்புரை இது உரை அல்ல. என் உணர்வுக்குள் கனவுக்குள் உண்மைகளுக்குள் உங்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் நடை. நிமிர்ந்த நன்னடை. என் ஐந்தாண்டு பயணம் - ஐம்பது நிமிடங்களில்… #AagolTrilogy Aagol Conference - Keynote address: youtu.be/skYtv8y5e48
YouTube video
YouTube
தமிழ்
2
4
11
3.2K
Almas Ahamed retweetledi
KabilanVairamuthu
KabilanVairamuthu@KabilanVai·
கபி 25 என் பயணம்.. என் மகளின் குரலில். Kabi 25 - Documentary: youtu.be/ctfSK0QN8Vg?si…
YouTube video
YouTube
தமிழ்
0
10
24
3.3K
Almas Ahamed
Almas Ahamed@AlmasAhamed3·
@Vairamuthu "வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூசொறியும்.. " ❤ - வைரமுத்து
தமிழ்
0
0
0
110
வைரமுத்து
வைரமுத்து@Vairamuthu·
உடல் நலக் குறைவு என்பது உலக நியதி யாருக்கும் எப்போதும் எதுவும் நேரலாம் அது எள்ளி நகையாடும் பொருளன்று பரிவு காட்டுவது பண்பாடு; நலம்பெற வாழ்த்துவது நாகரிகம் பா.ஜ.க தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா அவர்கள் உடல்நலக் குறைவு கண்டிருப்பது உள்ளத்திற்கு அதிர்ச்சி தருகிறது அவர் விரைவில் நலமுறவும் விரும்பிய பணிகளை ஆற்றி வரவும் வாழ்த்துகிறேன் தமிழ்நாட்டின் கதகதப்பான அரசியலுக்கு அவரும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது @HRajaBJP
தமிழ்
93
46
562
58.7K
Almas Ahamed
Almas Ahamed@AlmasAhamed3·
@KabilanVai 'ஆகோள்' நூலில் கையொப்பமிட்டு தரும்போது "இந்தப் புத்தகம் உங்களுக்குப் பயன்படும்" என்று நீங்கள் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன்.. மனசெல்லாமல் ஆசிரியர் சந்திப்பில் தான் இருக்கிறது.. விரைவில் சந்திப்பேன்..
Almas Ahamed tweet media
தமிழ்
0
0
1
24
KabilanVairamuthu
KabilanVairamuthu@KabilanVai·
அன்புள்ள ஆசிரியரை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவனைப் போல் உங்களைச் சந்திக்கக் காத்திருப்பேன்… ஞாயிறு காலை 10:30 மணிக்கு… நித்திலன் வாக்குமூலம் ஆசிரியர் - வாசகர் சந்திப்பு ஜனவரி 04, 2026 டிஸ்கவரி பதிப்பகம் - சென்னை
KabilanVairamuthu tweet media
தமிழ்
1
4
14
2.3K
Almas Ahamed retweetledi
Prakash Raj
Prakash Raj@prakashraaj·
Five years in jail for speaking the truth.. Umar khalid writes from prison .. #read-more" target="_blank" rel="nofollow noopener">thequint.com/voices/blogs/u…
English
972
3.2K
12.5K
472.9K
Almas Ahamed
Almas Ahamed@AlmasAhamed3·
"உன் பிறந்தநாளை நினைவில் வைத்திருப்பவர்கள் உன் மீது அன்பு வைத்திருக்கிறார்கள் என்ற மழலைப் பிறழ்வுகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டுப் போவதுதான் வாழ்க்கை." #மாக்கியவெல்லி_காப்பியம் Happy Birthday Sir! 💐 @KabilanVai
தமிழ்
0
0
2
52
Almas Ahamed
Almas Ahamed@AlmasAhamed3·
@KabilanVai @deepikaarun_ எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமான படைப்பு 'அம்பறாத்தூணி'. என்னை உங்களிடம் நெருங்கவைத்ததும் இந்தத் தொகுப்பின் கதைகள் தான். ஒலி வடிவில் வெளியாகும் கதைகளுள் நான் அதிக ஆவலுடன் காத்திருக்கும் கதை 'அறிவுடைநம்பி'. குரல் கொடுப்பவரின் உணர்வுகள் எப்படி ஒலி பெற்றிருக்கும்... 🤔
தமிழ்
0
0
1
27
Almas Ahamed retweetledi
Prakash Raj
Prakash Raj@prakashraaj·
Listen to this Voice from Kashmir . 🙏🏿🙏🏿🙏🏿💔💔💔 #PahalgamTerrorAttack
Prakash Raj tweet mediaPrakash Raj tweet media
English
2.5K
2.2K
13.3K
1.5M
Almas Ahamed retweetledi
Dr V P Jeyaseelan
Dr V P Jeyaseelan@jeyaseelan_vp·
Protruding teeth (எத்துப்பல்) are not covered under existing health schemes or insurance, as they're considered cosmetic. Braces typically cost Rs 20,000–30,000 in private clinics, making them unaffordable for many. In Virudhunagar, we identified 600 such cases among poor government school children and launched the "Malarum Punnagai" scheme with CSR support last year. The resulting confidence and transformation were remarkable. @tnschoolsedu
Dr V P Jeyaseelan tweet mediaDr V P Jeyaseelan tweet mediaDr V P Jeyaseelan tweet mediaDr V P Jeyaseelan tweet media
English
133
621
2.5K
223.8K
Almas Ahamed
Almas Ahamed@AlmasAhamed3·
புறநானூற்றின் இந்த ஒரு வரி தான் ரமலான் திருநாளின் சாரம்! "செல்வத்தின் பயனே ஈதல்!" 🤍 #EidMubarak
Almas Ahamed tweet media
தமிழ்
0
0
0
32
Almas Ahamed retweetledi
முனைவர். கணேசு ガネス
B.Sc., Computer Science முடிச்சிட்டு ஜப்பானிய மொழி கத்துக்கிட்டதால வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று பிறகு MBA+MS தொலைதூரக் கல்வியில் முடிச்சி இன்று Capgemini இன் ஆசியா பசிபிக் விநியோகத் தலைவராக பணிபுரிகிறார் அண்ணன் கமலக்கண்ணன் @japanesekamal ஜப்பான் என்றுமே ஒருவழிப்பாதை, திரும்பிப் போகவிடாது. மொழி கத்துக்கிட்டா திரும்பிப்போகிற எண்ணமும் வராது. ஒரு டிகிரி + ஜப்பானிய மொழி போதும் வாழ்க்கையை ஓட்டிடலாம்.
தமிழ்
18
195
760
48.9K