Ambiga retweetledi
Ambiga
14.6K posts

Ambiga retweetledi

அன்புள்ள @beemji
நீங்க பிஜேபிக்கு ஆதரவாக எந்த விஷயத்தையும் இறுதி வரை உறுதியாக செய்ய மாட்டீங்க என்பது உங்களை நீண்ட காலமாக கவனித்து வருபவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆர்ம்ஸ்ட்ராங் மேலிருந்த மதிப்பின் காரணமாகவே, பொற்கொடி தேர்தலில் நிற்பதற்கு வாழ்த்து தெரிவித்தீர்கள். அதே நேரத்தில், பொற்கொடிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுகவுக்கும், கூட்டணி கட்சியான பிஜேபிக்கும் சமூக நீதிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்பதை நீங்க consider செய்திருக்க வேண்டாமா? திமுகவைத் தேர்தலில் தோற்கடிக்கப்பதைத் தவிர அதிமுகவுக்கு கொள்கை உண்டா? அதிமுக ஆட்சிக்கு வந்து ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மீண்டும் விசாரித்தால் மாநகராட்சித் தேர்தலில் அவங்க வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்று தெரிந்தால், அவங்க விசாரிப்பாங்களா? சாதி ஒரு பிரச்சினை என்பதே தெரியாத அதிமுக & அம்பேத்கர் எதிர்த்த இந்து மதத்தை மக்களைப் பிரிக்க/ஒடுக்க தூக்கிப் பிடிக்கும் பிஜேபியும் ஒரு தலித் தலைவருக்கு நியாயமாகப் போராடுமா? உங்க பொற்கொடி moral support பதிவு உங்களோட ஆகச் சிறந்த கருத்தியல் போராட்டத்தை cancel செய்ய முயலும் ஒரு சாதியப் பெருங்கூட்டத்திற்கு ஆயுதம் ஆகி விடக்கூடாது என்ற ஆதங்கம் மட்டுமே எனக்கு.
அன்புடன்,
T N Raghu
Док.Москвич MS MCh@MosckvichMoscow
பாபா சாகேப் அம்பேத்கர் அவர் மீது எழுந்த விமர்சனங்களை கண்டு துவண்டிருந்தால் இன்று நம் உரிமைகளை நாம் பெற்றிருக்க முடியாது விமர்சனங்களை கண்டு துவண்டு போய் விடாதீர்கள். #Jaibhim 💙💙
தமிழ்

@anbalagan03 பெரும்பாலான bc/obc வகுப்பினர் பாஜக ஆதரவாளர் என்பது உங்களுக்கு தெரியுமா? அண்ணாமலை, தமிழிசை, நயினார், vice president ராதா கிருஷ்ணன் இப்படி லிஸ்ட் ரொம்ப பெரிசு. இந்த நரேடிவ்லாம் இங்க செட் பண்ணமா கிளம்புங்க.
தமிழ்

@AmbigaVel அனைவருக்குமான பதவி உயர்வுக்கான விதியை குறிப்பிட்டேன். அனைத்து பிரிவினர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்ற பொதுவான விதிமுறையை கூறினால் ஏதோ SC மீதுமட்டும் ஒழுங்கு நடவடிக்கை பாய்வது போல் தவறா ஏன் கருதினீர்?
பெரும்பாலான இந்திய SC அரசியல்வாதிகள் RSS ஆதரவாளராக செயல்படுவது தெரியுமா?
தமிழ்

@anbalagan03 Scheduled caste என்பதை தமிழாக்கம் செய்தால் பட்டியல் அல்லது அட்டவணை சாதியினர் என்றே வருகிறது. அதனால் அதையே follow பண்ணுங்க. நீங்க சொல்ற வார்த்தை எங்கேயிருந்து வந்ததுன்னு தெரியல.
தமிழ்

@AmbigaVel தாழ்ந்தவர் என்று கூறுவதுதான் தவறு ; தாழ்த்தப்பட்டவர் என்று கூறுவது தவறல்ல.சமூகநீதி மறுக்கப்பட்டு ஆதிக்க வர்க்க கொடுமையால் பொருளாதார தாழ்வை அடைந்ததால் தாழ்த்தப்பட்டோர் என முதலில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.BC ஒதுக்கீடு மக்கள்தொகையை காரணங்காட்டி பிற்காலத்தில் கொண்டுவரப்பட்டது தான்
தமிழ்

@anbalagan03 ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டாங்கன்ற முடிவுக்கு எப்படி வரீங்க. இந்த கேவலமான பொது புத்திய மாத்துங்க. பிறகு அடுத்தவங்களுக்கு அறவுரை சொல்லலாம்.
தமிழ்

@AmbigaVel வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு கொடுப்பது கல்வி கற்க வாய்ப்பு ஏற்படுத்துவது வரை சரிதான்.
புரமோஷன் நியமன சீனியாரிட்டி வரிசைப்படி வழங்குவதே சரி. ஒழுங்கீன ஒழுங்கு நடவடிக்கு உட்பட்டோர் அந்தத் தகுதியையும் இழப்பர் என்ற விதிப்படி அரசு நிர்வாகம் இயங்குவதும் சரி.
தமிழ்

@anbalagan03 ஒரு சமூகத்துக்காக மட்டும் கேக்கல, பாட்டிலின மக்கள் எல்லாருக்குமான தேவைகள் நிறைவேற்றி வைக்கப்பட வேண்டும். அரசு வேலைகளில் இருக்கும் தலித்துகளுக்கு ப்ரோமோஷன் கிடைப்பதில் தாமதம் உள்ளிட்ட பல குறைகளை சரி செய்ய வேண்டும். பட்டியல் மக்கள்னு சொல்லிப்பழகு தாழ்த்தப்பட்டோர்னு யாரும் இல்ல.
தமிழ்

@AmbigaVel SC மக்களுக்கு மட்டும் ஒரு அரசு இயங்க முடியாது. அனைவருக்குமான திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கு உரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அரசை நீ குற்றம் கூறலாம்.இங்கு 3 கோடி ஏழைகள் இருக்கிறார்கள் அனைவருக்கும் உதவும் திட்டம் பறையருக்கும் கிடைக்கிற போது தனியாக நீ எதை எதிர்பார்க்கிறாய்?
தமிழ்

அண்ணா, கலைஞர், திருமா எல்லாம் எந்த வயசுல அரசியலுக்கு வந்தாங்கனு தெரியுமா இவங்களுக்கு. ரசிகவெறில பின்னாடி வரவனுக்கும் கொள்கையால் வரவங்களுக்கும் வித்தியாசம் இருக்கு.

PttvOnlinenews@PttvNewsX
“இளம்வயதினரை அரசியல் பேச வைத்தது தவெக தலைவர் விஜய்தான்”- நடிகர் சௌந்தரராஜா #Soundararaja | #TVK | #Vijay | #TVKVijay | #Election2026 | #TNElection | #ElectionWithPT
தமிழ்

@Kanniyappa13262 @sarankaran_y அருந்ததியர்களை எதிராக காமிச்சு பிரித்தாளும் சூழ்ச்சி try பண்றானுங்க.
தமிழ்

இந்தமாதிரி சாதிவெறி மனநோயாளிகள் எப்படி பொய் சொல்லி, அருந்ததிய முகமூடியணிந்து, விசிக மீது வன்மத்தை கொட்றானுக என்பதற்கு உதாரணமிது
@sarankaran_y .




தமிழ்
Ambiga retweetledi

முதல் தம்பி வன்னி அரசு!
'சில தம்பிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருத்தம் இருக்கலாம். ஆனால் முதல் தம்பி வன்னி அரசை சட்டமன்றத்திற்கு அனுப்பிவிட்டுத்தான் அடுத்தடுத்த தம்பிகளுக்கு வாய்ப்பு அளிக்க முடியும்'
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் #திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் எனக்கு 'பானை' சின்னத்திற்கு வாக்கு கேட்டு எமது தலைவர் #எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் #திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார்
@thirumaofficial @WriterRavikumar
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#வன்னிஅரசு_வெல்லட்டும் #திண்டிவனம்_வளரட்டும்
#Thirumavalavan #VCK #வன்னிஅரசு #Vanniarasu #Tindivanam #திண்டிவனம் #vanniarasufortindivanam #voteforvanniarasu

தமிழ்

@AmbigaVel இந்த முறை அந்த அம்மாவை விட்டால் திமுக வை பேசியே அழிச்சிடும் அதான் பசங்க உஷாராக ஆகிட்டானுங்க
தமிழ்

அண்ணியார் 2021 ல் பேசுனதை எவனும் ஏற்றுக்கொள்ளவில்லையே
Ashok R@idonashok
கூட்டணி வெற்றிக்காக எப்படி வேலை செய்வது. கூட்டணி வெற்றிக்காக எப்படி உழைப்பது, பேசுவது. இதையெல்லாம் அண்ணியாரிடமும் அவர் கட்சித் தொண்டர்களிடமும் 'சிலர்' கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ்








