அங்கயற் திலகம்

1.1K posts

அங்கயற் திலகம் banner
அங்கயற் திலகம்

அங்கயற் திலகம்

@AnkayarT

வலியை தந்தவனுக்கு அதை திருப்பி கொடு..! பிரபாகரனிசம்💚

தமிழ் நாடு Katılım Mayıs 2022
178 Takip Edilen373 Takipçiler
Sabitlenmiş Tweet
அங்கயற் திலகம்
வீரத்தின் அகராதி அவன் தம்பி பிரபாகரன்💚🔥
தமிழ்
2
173
583
0
அங்கயற் திலகம் retweetledi
Balan tholar
Balan tholar@Balantholar·
பெண்கள் பல்லிக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்தவர்கள் என்ற கதையே பெரும்பாலும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால் அவர்கள் பலமிக்கவர்கள் என்பதை கூறும் கதைகள் தந்திரமாக மறைக்கப்பட்டு வருகின்றன. இனி நாம் அங்கையற்கண்ணிகளின் கதைகளை கூறுவோம்.
Balan tholar tweet media
தமிழ்
13
118
458
0
அங்கயற் திலகம் retweetledi
ந.பெரியசாமி.🔥❤ 🐯
வீர கதை படிங்கடா கண்ட கண்ட கூத்தாடி பயலுங்க பின்னாடி திரியாம! 🐯🐯
ந.பெரியசாமி.🔥❤ 🐯 tweet media
தமிழ்
7
156
536
0
அங்கயற் திலகம் retweetledi
சீமான்
சீமான்@SeemanOfficial·
தலைமைப் பண்பு! வெட்டுண்ட பிறகும் போராடுபவனை, அனைத்தும் இழந்த பிறகும் எதிர்த்து நிற்பவனையே, வரலாறு வாழ்த்துகிறது. அவனுடைய வாழ்க்கையே பாடங்களாக சொல்லித் தரப்படுகிறது! - ஐயா வெ.இறையன்பு அவர்களின் 'சிம்மாசன சீக்ரெட்' புத்தகத்தில் இருந்து, நாளும் பல நற்செய்திகள்! 16-08-2022
தமிழ்
17
326
730
0
அங்கயற் திலகம் retweetledi
மதுரைப்பிள்ளை
RSS இயக்கத்துக்கு நெருக்கடியான காலங்களில் உதவியாக இருந்தவர் கருணாநிதி! அவரது மகன் மட்டும் RSS'யை எதிர்த்தா பேசுவார்? #RSSஅடிமைDMK | #DmkIsRss
தமிழ்
5
212
421
0
அங்கயற் திலகம் retweetledi
சீமான்
சீமான்@SeemanOfficial·
கொற்றலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசு, கொற்றலை ஆற்றைப்பாதிக்கும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தையும், ஆற்றின் குறுக்கே மின்கோபுரங்கள் அமைக்கிற திட்டத்தையும் அனுமதிப்பதேன்? bit.ly/3K4p6JS @CMOTamilnadu @mkstalin
சீமான் tweet mediaசீமான் tweet media
தமிழ்
14
574
1.1K
0
அங்கயற் திலகம் retweetledi
சீமான்
சீமான்@SeemanOfficial·
கொடியேற்றுங்கள்! வீட்டுக்குவீடு கொடியேற்றுங்கள்! வீடுஇல்லை என்றால் என்ன? வீதியில் ஏற்றுங்கள்! தேசப்பற்றைக் காட்டுங்கள்! தேசியகொடியின் மீது உள்ள பற்று தேசத்தின் குடிகளின் மீது இல்லையென்றாலும் வீட்டுக்குவீடு கொடியேற்றுங்கள்! தேசப்பற்றைக் காட்டுங்கள்! bit.ly/3pjjLVj (3/3)
தமிழ்
7
294
560
0
அங்கயற் திலகம் retweetledi
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் போராளியுமான வா.கடல்தீபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்களின் தலைமையில், 14-08-2022 அன்று மாலை 04 மணியளவில் கடலூரில் உள்ள டி.வி.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet mediaநாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet mediaநாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet mediaநாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet media
தமிழ்
3
168
423
0
அங்கயற் திலகம் retweetledi
சீமான்
சீமான்@SeemanOfficial·
வெள்ளைக்காரனிடம் போராடி வாங்கிய சுதந்திரம், இன்று இந்தக் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொண்டதே..! நாட்டைக் கூறுபோட்டு சுதந்திரமாக விற்பதற்கு பெயர்தான் சுதந்திரமா? என்று உங்களுக்குள் ஆறாத சினம் உண்டாகிறதா? உங்களுக்கு என் சுதந்திர தின வாழ்த்துகள்! bit.ly/3pjjLVj
தமிழ்
73
835
2K
0
அங்கயற் திலகம் retweetledi
மதுரைப்பிள்ளை
எனக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்ல; என் இனம் சார்ந்தவனுக்கு ஒரு கண்ணாவது இருக்கட்டும்னு போராடணும்! இனம்...இனம்...இனம் அரசியலுக்காக எப்டி எப்டியோ வாழ்றவனுக்கு மத்தியில; நீ மட்டும் ஏன் அண்ணே இவளோ தூய்மையா இருக்க!❤️😘 #பாமக | #இடஒதுக்கீடு #கருணாஸ் | #ராமதாஸ்
தமிழ்
0
75
188
0
அங்கயற் திலகம்
செய்தியாளர் சந்திப்பில் NewsJ பத்திரிக்கையாளர் உடன் ஏற்பட்ட சலசப்புக்கு அண்ணண் சீமான் பதில்
தமிழ்
1
120
360
0
அங்கயற் திலகம் retweetledi
சீமான்
சீமான்@SeemanOfficial·
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் போராளியுமான, ஆருயிர் இளவல் வா.கடல்தீபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் (கடலூர் 14-08-2022) youtu.be/U81uVgSUa1s
YouTube video
YouTube
சீமான் tweet mediaசீமான் tweet mediaசீமான் tweet mediaசீமான் tweet media
தமிழ்
9
359
966
0
அங்கயற் திலகம் retweetledi
சீமான்
சீமான்@SeemanOfficial·
🔴 தற்போது நேரலையில்: தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் (கடலூர் 14-08-2022) twitter.com/i/broadcasts/1…
தமிழ்
11
296
680
0
அங்கயற் திலகம் retweetledi
Prabhakaran Kamaraj
Prabhakaran Kamaraj@wolfprabha·
இவன்தான் நேத்து நடந்த பிரச்சனைக்கு காரணம்...ZOOM பன்னி பாருங்க இவனை பின்னாடி இருந்து தூண்டிவிட்ட அந்த சங்கி யார்னு தெரியும்..
Prabhakaran Kamaraj tweet media
தமிழ்
66
256
762
0
அங்கயற் திலகம் retweetledi
மதுரைப்பிள்ளை
சீமான் குடியை ஆதரித்து பேசிட்டார்.. இனி பெயருக்கு பின்னால் சாதியை போடலாம்! குடிதேசியர்கள் கொண்டாட்டம்!
தமிழ்
9
59
170
0
அங்கயற் திலகம் retweetledi
சீமான்
சீமான்@SeemanOfficial·
இந்தியா இப்போது முன்னேறிவிட்டது! - கவிஞர் நா. முத்து நிலவன் கவிதை நாளும் பல நற்செய்திகள் | 14-08-2022 (1/2)
தமிழ்
10
314
719
0
அங்கயற் திலகம் retweetledi
News7 Tamil
News7 Tamil@news7tamil·
#JUSTIN “நிதியமைச்சரை குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரீகத்தின் உச்சம்; தமிழ்நாட்டில் நுழைய முயலும் பாஜகவினரின் தரம் தாழ்ந்த போக்கு கண்டனத்திற்குரியது” - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் news7tamil.live | @SeemanOfficial
News7 Tamil tweet media
தமிழ்
3
80
237
0
அங்கயற் திலகம் retweetledi
ஐ வலையொளி🐦 மகிழன்
நான் இந்திய 🇮🇳ஒன்றியத்தின் குடி மகன் அவ்வளவே , என் தாய் மொழி- தமிழ் மொழி, என் நாடு - தமிழ் நாடு , என் அரசியல் - தமிழ் தேசிய அரசியல், மூவேந்தர் அரசு 🐟🐅🏹 சின்னமே என் தேசிய கொடி , இறையாண்மை கொண்ட தமிழ் தேசம் அமைப்பதே என் இறுதி இலக்கு ,
ஐ வலையொளி🐦 மகிழன் tweet media
தமிழ்
52
347
1.1K
0
அங்கயற் திலகம் retweetledi
சீமான்
சீமான்@SeemanOfficial·
தமிழ்நாடு நிதியமைச்சரை குறிவைத்து  பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம்! bit.ly/3ClAy1Z
சீமான் tweet media
தமிழ்
223
938
2.9K
0
அங்கயற் திலகம் retweetledi
ச முகமது பாசில்
தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிற அலுவலகத்தில் இருக்க விரும்பாத நீ, அவர்கள் வாழுகிற பூமியில் ஏன் வாழுகிறாய் செத்து போ…❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
தமிழ்
6
393
852
0
அங்கயற் திலகம் retweetledi
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
குடிவாரிக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி இன்று 13-08-2022 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet mediaநாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet mediaநாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet mediaநாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet media
தமிழ்
2
292
673
0