Ano M

13.4K posts

Ano M banner
Ano M

Ano M

@AnoM_Tweets

Katılım Mayıs 2017
241 Takip Edilen39 Takipçiler
Ano M
Ano M@AnoM_Tweets·
@Manjula_Devi_ @jeyaseelan_jey DMK & Seeman public ah avlo asinga paduthinathuku apram koode Vijay Stalin and Seeman ah neerile pooi paakurar. Apadi patta oruthar kandipa Rajini ku wish panni irupar.
Indonesia
1
0
0
255
Jeyaseelan J
Jeyaseelan J@jeyaseelan_jey·
நேற்று ரஜினி அடிவருடியாக இருந்த விஜயின் நிலமையை பார்த்தோம் இன்று சில facts களைப் பார்க்கலாமா..? ரஜினி பத்மவிபூசன் பெற்ற போது விஜய் வாழ்த்தினாரா..? திரையுலகில் 50 ஆண்டுகள் கடந்ததற்கு வாழ்த்தினாரா..? தாதாசாகிப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்தினாரா..? காக்கா கழுகுனு சொல்லு மேடைல சுத்தினாரா..? இப்போ சொல்லுங்க யாருக்கு யார் மேல் பொறாமை..?
தமிழ்
24
288
853
27.8K
Ano M
Ano M@AnoM_Tweets·
@itisprashanth Avar apdi sollavillai, Thanudaiya Amma Appa Kalyanathuku munname sonnaga inthe marriage veendam endu. Irunthum than thavaru seithu vitten endu than sollgirar.
Eesti
0
0
0
310
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
சுய நினைவோடு பேசுகிறாரா ? அப்படி சொல்லும் பெற்றோர் அவர்கள் இல்லை !
Thanthi TV@ThanthiTV

"என் அம்மா அப்பவே என்ன நாசமா போன்னு சொன்னாங்க" கதறி அழுகும் ரவிமோகன்... #ravimohan #divorceissues #aartiravi #thanthitv

தமிழ்
103
33
419
134.7K
Harish N S
Harish N S@Harish_NS149·
Me watching TN politics from abroad like 😢 எல்லாம் உங்களுக்காக, CM @CMOTamilnadu 🙏😂 #TNPoliticsLive
Harish N S tweet media
Eesti
32
221
1.4K
14.9K
Ano M
Ano M@AnoM_Tweets·
@vyasa1968 He is a born politician.. Even in cinema his decision were so sharp. His every move is preplanned.
English
0
0
0
71
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி! கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம். என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!
தமிழ்
1.5K
5.1K
22.6K
1.3M
Ano M
Ano M@AnoM_Tweets·
@Karthikravivarm Oreeeey Aaalu! Avlo dummy piece ah Ivanunga? 🤡😂
Indonesia
0
0
0
245
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
2026 தேர்தல் 🔥 1) திமுக தோல்வி… 2) திமுகவின் பிரதான கூட்டணி கட்சிகள் அனைத்தும் திமுகவை விட்டு வெளியேறினர்… 3) அதிமுக உடைகிறது…
தமிழ்
255
1.4K
5.6K
270.8K
Ano M
Ano M@AnoM_Tweets·
@sekartweets Best thing is the letter is signed by Vanniarasu.. Who trolled VJ as Koothadai.. Vazhkai Oru Vattam!
Eesti
0
0
2
109
Ano M
Ano M@AnoM_Tweets·
@Itsjat32 Because AMMK claim it was horse trading.
English
0
0
0
500
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
With profound grief and sorrow, I announce the passing of my beloved father, on May 4, 2026. Your love, guidance, and sacrifices shaped my life in countless ways. Though you are no longer by my side, your memories will remain in my heart forever. Miss you always, Appa. 🕊️ May your soul rest in eternal peace.
English
689
542
2.5K
88.9K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
ஒவ்வொரு வார்த்தையும் பொறுமையா படிங்க . தமிழக மக்களை இவனுங்க இப்படி தான் பாக்குறாங்க !
தமிழ்
21
279
847
89.4K
Prakash Raj
Prakash Raj@prakashraaj·
Tamilnadu Elections வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. #justasking
தமிழ்
3.3K
2.6K
16.2K
1.8M
Shabbir Ahmed
Shabbir Ahmed@Ahmedshabbir20·
I had no stakes, neither a fan nor a TVK supporter. Just a journalist on the ground, listening, observing, and reporting the mood for change. I was questioned, debated, even ridiculed. But the people have delivered their answer. Thanks for your support 🙏🏽 #Vijay #TamilNadu
English
158
891
4K
421.2K
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
சித்தப்பாவ டம்மியா நினைச்சமே Real டம்மி திமுக 😂😂😂
Karthik Ravivarma tweet media
தமிழ்
44
548
2.9K
75.4K
SureshR Tvk TUTICORIN
SureshR Tvk TUTICORIN@TvkSureshR·
என்னோட நண்பர்கள் office leave போட்டு எதோ ட்ரிப் போற மாதிரி ரூம் போட்டு எலெக்சன் Result பார்க்க தயாராகிருக்கானுக 💥 தேர்தல்,அரசியல்னு விலகியே நின்ன ஒரு தலைமுறையை அரசியலை உற்று நோக்க வைத்த மகத்தான செயலை செய்தமைக்கு கோடி நன்றி தலைவா @TVKVijayHQ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தமிழ்
2
96
283
2.8K