Sabitlenmiş Tweet
மஞ்சுளா
1.8K posts

மஞ்சுளா
@Manjula_Devi_
🌏 பிரபஞ்ச நாயகி🌏
கன்னியாகுமரி Katılım Temmuz 2020
129 Takip Edilen265 Takipçiler
மஞ்சுளா retweetledi

@Thalaivarrasi12 இன்னும் மக்கள் உணரவில்லை..
ஆனால்..
தவெக ஆட்சி ஆஹோ.. ஆஹோன்னு இல்ல.. இதுதான் உண்மை..
இதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்..
தமிழ்
மஞ்சுளா retweetledi

தவறான செய்தி வெளியிட்டுள்ள 'பாலிமர் செய்தி' ஊடகம்!
தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்முறையாக நான்கு பெண் அமைச்சர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக "பாலிமர் நியூஸ்" வெளியிட்டுள்ள செய்தி தவறானது.
கடந்த 2016 ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்திலேயே, தமிழ்நாடு அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் மிக அதிகமாக இருந்தது. அந்த அமைச்சரவையில் வி. எம். ராஜலட்சுமி,
வி. சரோஜா,
எஸ். வளர்மதி மற்றும் நிலோபர் கஃபில் ஆகிய நான்கு பெண்கள் அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தனர்.
Proof: deccanchronicle.com/nation/politic…
தமிழ்
மஞ்சுளா retweetledi

Kudos to @TVKVijayHQ for giving 7 Ministers to those who are elected from Reserved constituencies..
Not sure if DMK or AIADMK gave this many..
Please comment..
English

@KISHORECINO @Vasheegaran மக்கள் எதிர்பாக்கிறது இந்த மாதிரியான சாதனை.. வளர்ச்சி.. முன்னேற்றம்..??
அனைத்து கட்சிகளும் நாங்கதான் முன்னோடி Proof ன்னு பண்ணனும்..
இங்கே ரீல்ஸ்.. ஸ்டைல்..ன்னு .. சரிப்பட்டு வராது
அரசியலுக்கு வந்த பிறகும் ஏன் சூப்பர் ஸ்டார்ன்னு..
சூப்பர் ஸ்டார்ன்னு
ஏன் கதறும்..??


தமிழ்

@Vasheegaran Ama da poi theruvula nikka sollu , oru payalum ini avana mathika matan . Kadaisi vara avana avanae super star nu sollikutu poinsendruvan.. ne avanuku nakitae iru.
Eesti

Loosunga! Oru actor Edhukku da/di Government of TN munnadi nikkanum!
𝓓𝓸𝓵𝓵𝔂 🤍@dollybiblio
Indha maari oru photo unga thalaivar erukradhu kaamida paarpom
Indonesia

@KuskiOffcl இந்த மாதிரியான முன்னேற்றம்.. வளர்ச்சி.. தேவை..??
ட்ரோல் எல்லாம் எவன் கேட்டான்..??
இந்த மாதிரி சாதனைகள் எல்லாம் தேவை..!! இதுதான் பேசும்..??


தமிழ்

தோல்வியை கண்டு சோர்ந்து போகாதீர்கள், 10ஆம் வகுப்பு தேர்வில் தோற்பது முதலமைச்சராக இருந்து சொந்த தொகுதியில் தோற்பதை விட கேவலம் அல்ல அதனால் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
M.K.Stalin@mkstalin
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! உங்க Career-ஐ உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது. இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன். #10thResult #ExamResult
தமிழ்

@God_SuttaKuruV @haraappan @TRBRajaa இந்த ட்ரோல் எல்லாம் யாரு கேட்டா...?? ஏதாவது ஆட்சியில் மாற்றம் வரனும்..? புதுசா ஏதாவது சாதிக்கனும்..??
தமிழ்

மஞ்சுளா retweetledi

@Preethistarr @ikamalhaasan ரஜினி பத்மவிபூசன் பெற்ற போது விஜய் வாழ்த்தினாரா..?
திரையுலகில் 50 ஆண்டுகள் கடந்ததற்கு வாழ்த்தினாரா..?
தாதாசாகிப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்தினாரா..?
காக்கா கழுகுனு சொல்லு மேடைல சுத்தினாரா..?
இப்போ சொல்லுங்க யாருக்கு யார் மேல் பொறாமை..?
தமிழ்
மஞ்சுளா retweetledi
மஞ்சுளா retweetledi

Again saying Rajini happily living with his family 🙏
Santhosh@SanthoshNanban
Vijay is living the dream Rajini had for himself.
English
மஞ்சுளா retweetledi

NABARD என்ற அரசு வங்கியுடன் இணைந்து அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தவெக அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளதாக தவறாக பரப்பப்படுகிறது.
பரப்பப்படும் இந்த ஆவணத்திலே 13/08/2025 அன்று பள்ளிக் கல்வி துறை வெளியிட்ட அரசாணை (G.O) குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம் முந்தைய அரசு எடுத்த நடவடிக்கையின் தொடர்ச்சி என்பதை காட்ட இதுவே போதுமானது.
மேலும், பள்ளிகளை மேம்படுத்த திமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என்றும் தவறாக பரப்பப்படுகிறது. திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்’ தொடங்கி அதற்காக ஐந்தாண்டுகளுக்கு சேர்த்து 7500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NABARD) உடன் இணைந்து பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2024 ஆண்டிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் NABARD வங்கி 85 சதவீத நிதியும் தமிழ்நாடு அரசு 15 சதவீத நிதியும் கொடுக்கும்.
newindianexpress.com/states/tamil-n…
தமிழ்
மஞ்சுளா retweetledi

ஒரு ட்வீட்டுக்கே அடி தாங்க முடியாம டெலிட் பண்ணிட்டு ஓடுறியே. இந்த வாய் எல்லாம் தேவையாடா உனக்கு சோபா பிச்சை @U2Brutus_off

தமிழ்


















