Punnaivalavan K A
77.1K posts

Punnaivalavan K A
@APunnaivalavan
29 | He/Him | 🏳🌈 | M. Tech., | Anchor | Reservation Candidate & Gold Medalist | Anti-Oppression | பேரன்பு 💗✨




20 வருசமா ஒரே இடத்தில தான் குர்பானி கொடுத்துட்டு இருந்திருக்காரு.. ஆனா இப்போ கோர்ட் ஆர்டர்னு இனிமே இங்க பண்ண கூடாதுனு சொல்லி இருக்காங்க. இதை இப்போவே கண்டிக்கவில்லை என்றால் இனி அடுத்ததா எங்கேயுமே குர்பானி கொடுக்க கூடாதுனு வந்து நிப்பானுங்க.🤧 தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? உடன் அமைச்சரவையில் இருக்கும் இஸ்லாமிய கட்சி மற்றும் விசிக, இடதுசாரி கட்சிகள் இதுக்கு கண்டனம் தெரிவிக்குமா?🤧


M Karunanidhi Nitish Kumar Siddaramaiah End of an era from the contribution of these contemporaries to their respective states!




#NewsUpdate | சென்னை கோடம்பாக்கத்தில் சிறுவனுக்கு வாயில் மதுவை ஊற்றி பாலியல் துன்புறுத்தல் செய்த புகாரில், காவலர் உள்பட மூவரைப் பிடித்து விசாரணை டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கி, தப்பி ஓடிய சிறுவன் அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து புகார் வடபழனி காவல் நிலைய காவலர் வேலப்பன் உள்பட மூவரிடம் போலீசார் விசாரணை #SunNews | #Chennai | #Crime






