Sabitlenmiş Tweet

#திராவிடம் என்றால் என்னவென்று கேள்வி கேட்பவர்களுக்கு...
திராவிடம் என்றால் என்னவென்று விளக்கம் கோடி முறை கொடுக்கப் பட்டுவிட்டது உங்களுக்கு ஏற்புடைய பதில் கிடைக்கவில்லை என்பதற்காக மீண்டும் மீண்டும் அர்த்தம் என்ன என்று கேட்டு தங்கள் சுய அரிப்பை சரி செய்து கொள்ளலாமே தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது...
சரியான விளக்கம் கொடுத்தால் மட்டும் நீங்கள் மாறிவிட போகிறீர்களா என்ன...
திராவிடம் என்றால் சமத்துவம்
திராவிடம் என்றால் சுயமரியாதை
திராவிடம் என்றால் சமூகநீதி
திராவிடம் என்பது சாதியற்ற மனிதர்களை குறிக்கும் சொல்
திராவிடம் என்பது தென்னிந்திய மக்களை குறிக்கும் சொல்
திராவிடம் என்பது தமிழை அடிப்படை மொழியாக கொண்ட மொழி குடும்பத்தின் பெயர்
நான் மேலே கூறிய அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது..நான் விரும்பும் சாதியற்ற மொழி பாகுபாடு அற்ற ஆண் பெண் பேதமற்ற ஏழை பணக்காரன் பாகுபாடு அற்ற சமுதாயத்திற்கு ஏற்புடையதாக உள்ள திராவிடத்தை ஆதரிக்கிறேன்..
இதை வேண்டாம் என்பவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள்..
தமிழ்














