Arulkumar Maharajan

1.7K posts

Arulkumar Maharajan banner
Arulkumar Maharajan

Arulkumar Maharajan

@Arul2990

CPI-M Dharmapuri District Committee Member

Dharmapuri, Tamil Nadu,India Katılım Temmuz 2020
510 Takip Edilen150 Takipçiler
Arulkumar Maharajan
Arulkumar Maharajan@Arul2990·
@manuvirothi எந்த பரோட்டா போடுறதா இருந்தாலும் மாவு வேணுமில்ல....யாராவது மாவு பேப்பர்ல கொடுத்தா தான் உண்டு....
தமிழ்
0
0
1
68
Aadhavan Dheetchanya
Aadhavan Dheetchanya@manuvirothi·
தமிழ்த்தாய் வாழ்த்தினை தொடர்ந்து அவமதித்து வந்தே மாதரத்தை முன்னிலைப்படுத்தி வரும் லோக்பவனாரைக் கண்டித்து ஐந்து நொடியோ நிமிடமோ பேசி கொத்துப்பரோட்டா போடாவிட்டாலும் வெத்துப்பரோட்டாவது போடுவாரா முதல்வர்?
தமிழ்
10
127
423
3.1K
Arulkumar Maharajan
Arulkumar Maharajan@Arul2990·
@MuthaleefAbdul கரப்பான் பூச்சிக்கே இவ்வளவு நாள் கை கொடுத்தது இவங்கதான்டா என் சிப்ஸ்....
தமிழ்
1
0
0
58
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
கரப்பான் பூச்சி அமைப்பினரால் கைவிடப்பட்டோர் அமைப்புகள்...
Polimer News@polimernews

#JustNow || சென்னையில் மாணவர் அமைப்பினர் மீண்டும் போராட்டம் - தள்ளுமுள்ளு.. சி.ஜே.பி கைவிட்டாலும் போராட்டத்தைத் தொடரும் சில அமைப்புகள்.! #Chennai | #Governor | #Student | #Protest | #PolimerNews

தமிழ்
8
38
244
6.7K
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
ஒரே வீடியோவில் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி.
BJP Tamilnadu tweet media
தமிழ்
88
120
795
37.2K
Arulkumar Maharajan
Arulkumar Maharajan@Arul2990·
@saijegadheeshh இந்த நாய்க்கு சங்கிகள் ரெண்டு எலும்பு சேர்த்து போட்டுருப்பாங்க போல விடாம கத்திகிட்டே இருக்கு...
தமிழ்
0
0
1
59
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
நீட் எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் பாலன் இல்லத்தில் நக்சல்கள் நடத்திய முதலமைச்சர் விஜய்க்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்தது.
தமிழ்
3
164
753
8.3K
Arulkumar Maharajan retweetledi
Arulkumar Maharajan retweetledi
☭ avin⚓ ☭
☭ avin⚓ ☭@marineravin·
Huge protest march in Kolkata. SFI and DYFI has turned the city Red! Today the Bongs would be repenting on their decision in 2011! ✊🏽✊🏽
English
9
54
455
7.4K
Arulkumar Maharajan
Arulkumar Maharajan@Arul2990·
@OGprasanna நீ ஏன்டா பைல்ஸ் வந்த பன்னி மாதிரி கத்திட்டு இருக்க.....
தமிழ்
0
0
1
13
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
5 நாளா ஜனநாயகன் வேண்டாம் ஜனநாயகம் வேண்டும்னு போராடுன நாயிங்க ஒரு பொம்பளைய பேசவிடாம மைக்க பிடிங்கிட்டு அனுப்பிருக்கானுங்க.. இதுதான் CPI NEET Protest லட்சனம் 🤮🤮🤢
தமிழ்
43
785
2.5K
23.8K
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
அந்த மானங்கெட்ட Protest க்கு ஒரு விஜய் Fan போகக்கூடாது , அந்த போராட்டம் நம்ம கால் மயிறுக்கு சமம்.
தமிழ்
91
412
1.4K
31.4K
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
ஜெயலலிதா ட்ரீட்மெண்ட கையில எடுங்க.... ஜனநாயகத்த காப்பாத்துனதுலாம் போதும். ஒட்டு மொத்த நக்சல்களையும் தூக்கி உள்ள வையுங்கள் @CMOTamilnadu
தமிழ்
21
239
930
16.1K
Arulkumar Maharajan retweetledi
S.R.SEKHAR 🇮🇳
S.R.SEKHAR 🇮🇳@SRSekharBJP·
கார் பெட்ரோல் டேங்கில் தீக்குச்சி போடும் இவன் மாணவனா ? #cjp_पार्टी #cjp
தமிழ்
20
134
296
5.7K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் ... - ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #Neet | #Protest | #Delhi | #TVK
தமிழ்
79
249
1.6K
71.4K
Arulkumar Maharajan
Arulkumar Maharajan@Arul2990·
@niranjan2428 நேபாளம், இலங்கை மாதிரி இந்த அதிகார திமிரல இருக்கறவனுங்கல அன்டர்வேரோடு ஓட விடற காலம் நெருங்குகிறது போல......
தமிழ்
3
2
27
2.8K
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
எங்களது நேரத்தை வீணடிக்காதீர்கள்: டெல்லியில் மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டபோது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து காவல்துறையினரால் மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோக்களை வழக்கறிஞர்கள் காண்பிக்க முயற்சித்த போது இதற்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை இது போன்ற வீடியோக்களை காட்டி எங்களது நேரத்தை வீணடிக்காதீர்கள் என தலைமை நீதிபதி கருத்து கூறியுள்ளார்
தமிழ்
66
229
697
33.4K
Arulkumar Maharajan retweetledi
Vijay
Vijay@adi10vj·
Claude Code வச்சி என்னோட போர்ட்போலியோ வெப்சைட் அழகா animationலா வர மாதிரி ஒன்னு ரெடி பண்ணேன். அதை எப்டி பண்ணேன்னு சொல்றேன் நீங்களும் உங்க கம்பெனி இல்ல உங்க ஈகாமர்ஸ் வெப்சைட் தயாரிக்க பயன்படுத்தலாம்.. இதுக்கு ரெண்டு ஸ்டெப் தான் தேவை,
தமிழ்
8
60
615
60.4K
Arulkumar Maharajan retweetledi
Madesh_Journalist_Official
Madesh_Journalist_Official@Madeshjournali1·
😆😆 yow Alex Ultiiiiyaaaa😆இந்த பாட்டை எழுதியவர்..பாடியவர்கள் கூட இப்படி யோசிச்சிருக்க மாட்டாங்க 😆@ILikeSlander ❤️‍🔥✍️
தமிழ்
61
488
3.6K
185.8K
Arulkumar Maharajan retweetledi
Ravi
Ravi@tamilravi·
நீங்கள் ஒவ்வொரு நாளும் நிறைய கணினியில் எழுதுபவரா? அவ்வளவு வேகமாகத் தட்டச்சு செய்ய வராதா? உங்களுக்கு WisprFlow கருவி பயனுள்ளதாக இருக்கும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 98 மொழிகளில் துல்லியமாக நாம் பேசுவதை அப்படியே எழுத்தாக மாற்றித் தருகிறது. Windows, iOS, Android கருவிகளில் பயன்படுத்தலாம். அவ்வளவாக எழுதத் தேவையில்லாதவர்களுக்கு இலவச சேவையே போதுமானதாக இருக்கும். நான் மாதக் கட்டணம் செலுத்தியே பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். கட்டுபடியான விலையில் கிடைக்கிறது. முயன்று பாருங்கள். இணைப்பு மறுமொழியில். #aiநல்லai #AILiteracy
Ravi tweet media
தமிழ்
5
44
150
9K
Arulkumar Maharajan retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
உங்கள் உடலுக்குள் ஒரு மருந்தின் பயணம்👇🏾 உங்கள் வலி எங்கே இருக்கிறது என்று ஒரு மாத்திரைக்கு எப்படித் தெரியும்?
தமிழ்
1
114
372
26.5K
Arulkumar Maharajan
Arulkumar Maharajan@Arul2990·
@PttvNewsX அவங்க இன்னும் திருந்தலா மாமா சாவுக்கு சாக்லேட் கொடுக்கமா விட மாட்டாங்க போல
தமிழ்
0
0
2
107
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
கரூர் செல்லும் முதல்வர் விஜய்க்கு குளித்தலை பகுதியில் காத்திருந்த மக்கள் அவரது காருக்கு மலர் தூவி வரவேற்றனர் #Karur | #CMVijay‌ | #Tvk | #TVKVijay
தமிழ்
11
64
394
21.6K
Arulkumar Maharajan retweetledi
மறுபக்கம் 🙈
கலிலியோ எனும் மகான்,400 வருடம் முன்..இரு வேறு எடையுள்ள பொருள்கள் காற்றுத்தடை இல்லாத இடத்தில் மேலிருந்து விழும் போது ஒரே நேரத்தில் பூமியைத் தொடும்னு சொல்லிட்டு போய்ட்டார்,இப்போ அதை நவீன வசதியில் பரிசோதித்து மகிழ்ந்து வியந்திருக்கிறார்கள்..படிக்கும் குழந்தைகளுக்கு காட்டவும்!
தமிழ்
14
379
1.7K
103.4K
Arulkumar Maharajan
Arulkumar Maharajan@Arul2990·
@manuvirothi இதுக்கு அதுவே பராவாயில்லைனு சொல்ல வச்சுடுவானுங்க போலயே.....
தமிழ்
0
0
0
52
Aadhavan Dheetchanya
Aadhavan Dheetchanya@manuvirothi·
"தமிழ்நாட்டின் காவல் தெய்வத்துடைய படத்தை காவல் நிலையத்தில் வைப்பதில் என்ன குறை கண்டீர்? குறை சொல்ல வேண்டுமென்பதற்காக எதையாவது சொல்லக்கூடாது" என்று நாமும் சொல்லிவைப்போம். எதற்கு வம்பு?
Aadhavan Dheetchanya tweet media
தமிழ்
11
152
411
4.6K
Arulkumar Maharajan retweetledi
Karkkivijay
Karkkivijay@karkkivijay·
தோழர் அஜித்சர்க்கார் ✊🔴 ​1998 ஜூன் 14 அன்று பீகாரில் நிலப்பிரபுத்துவ கும்பலால் துப்பாக்கிக் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்ட நான்கு முறை CPIM MLAவாக இருந்த தோழர் அஜித்சர்க்கார் மற்றும் ரஹ்மான், ஹரேந்திர சர்மாவுக்கு வீரவணக்கம்! #கம்யூனிஸ்டுடா ​#AjitSarkar #CPIM #Purnea
தமிழ்
0
11
20
488