Sabitlenmiş Tweet
Sivakumar S (மோடியின் குடும்பம் )
17.9K posts

Sivakumar S (மோடியின் குடும்பம் )
@Arulmolivarman0
#AK Fan, 2nd Fav Pawan and Rajini , a Proud Hindu, Nation First🇹🇯
Chennai from Tirunelveli Katılım Aralık 2016
499 Takip Edilen231 Takipçiler

@mkstalin நீங்கள் உங்களின் ஹிந்து விரோத போக்கை கைவிடவில்லையெனில் இன்னும் மோசமான தோல்விகளை சந்திக்க நேரிடும். ரம்ஜான் க்கு வாழ்த்துக்கள் தீபாவளி அன்று வாழ்த்து இல்லை.... போலி மத சார்பின்மை இல் இருந்து வெளிய வாருங்கள்
தமிழ்

தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன?
இனி நாம என்ன பண்ணணும்?
உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன்.
🔗: udanpirapinkural.in
தமிழ்
Sivakumar S (மோடியின் குடும்பம் ) retweetledi

The various chief ministers of Tamilnadu since 2014 meeting the constant! Leading Bharat to progress and stability since 2014! The name is @narendramodi ! @BJP4TamilNadu

English
Sivakumar S (மோடியின் குடும்பம் ) retweetledi

@thalaivaroff @annamalai_k has to rule India....He was supposed to be in the BJP only. He needs for TN BJP.
English

அண்ணாமலை தனி கட்சி தொடங்கினால் உங்கள் ஆதரவு உண்டா...
பதில் சொல்லுங்கள்...
(என் ஆதரவு எப்போதும் அண்ணாமலைக்கே...)
#Annamalai

தமிழ்

@Russia_X1 #Russia Always best friendly nation for India .
English

@stats_feed Missed our #Madurai in India which is more than 5000 year oldest city in the World
English

World’s oldest inhabited cities:
🇮🇳 Varanasi: 3,000 years
🇪🇸 Cádiz: 3,100 years
🇬🇷 Thebes: 3,400 years
🇨🇾 Larnaca: 3,400 years
🇬🇷 Athens: 3,400 years
🇦🇫 Balkh: 3,500 years
🇮🇶 Kirkuk: 4,200 years
🇮🇶 Arbil: 4,300 years
🇱🇧 Tyre: 4,750 years
🇮🇱🇵🇸 Jerusalem: 4,800 years
🇱🇧 Beirut: 5,000 years
🇹🇷 Gaziantep: 5,650 years
🇧🇬 Plovdiv: 6,000 years
🇱🇧 Sidon: 6,000 years
🇪🇬 Faiyum: 6,000 years
🇮🇷 Susa: 6,200 years
🇸🇾 Damascus: 6,300 years
🇸🇾 Aleppo: 6,300 years
🇱🇧 Byblos: 7,000 years
🇬🇷 Argos: 7,000 years
🇵🇸 Jericho: 11,000 years
English
Sivakumar S (மோடியின் குடும்பம் ) retweetledi
Sivakumar S (மோடியின் குடும்பம் ) retweetledi
Sivakumar S (மோடியின் குடும்பம் ) retweetledi
Sivakumar S (மோடியின் குடும்பம் ) retweetledi


@sureshkalipandi ஏன்டா வட சென்னைக்கு இதுவரை அமைச்சர் பதவியே தரல பாரு! போடா டேய் நீ லாம் ஒரு journalist nu சொல்லாத
தமிழ்

விஜய் கேபினட்டில் ஜேப்பியார் மருமகன்.. யார் இந்த அமைச்சர் மரிய வில்சன்?
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இணைந்துள்ளார் ஜேப்பியாரின் மருமகன் மரிய வில்சன். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது விஜய்யின் புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்கும் இவரைப் பற்றியும், இவரது அரசியல் பின்னணி பற்றியும் பார்க்கலாம்.
தமிழகத்தில் பிரபல கல்வி நிறுவன அதிபராக விளங்கிய ஜேப்பியாரின் மருமகன் தான் மரிய வில்சன். ஜேப்பியாரின் மகள் ரெஜினாவின் கணவர் தான் மரிய வில்சன். இவர் ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
இதுதவிர பல்வேறு தொழில்சார் சொசைட்டிகளையும் அமைத்து மாணவ, மாணவிகள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார் மரிய வில்சன். இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு மிக முக்கியமான நிவாரணம் அறிவித்தார் மரிய வில்சன். கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கிடவும், ஆயுள் காப்பீடு செய்து தரவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும், 5,000 ரூபாயை ஒவ்வொரு மாதமும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாழ்நாள் முழுக்க வழங்குவேன் என்றும் மரிய வில்சன் அறிவித்தது பெரும் கவனம் பெற்றது.
தமிழக அரசியல் வரலாற்றில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு எப்போதும் தனித்துவமான முக்கியத்துவம் உண்டு. முன்னாள் முதலமைச்சர்கள் போட்டியிட்ட பெருமை வாய்ந்த, அரசியல் ரீதியாக மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் இந்தத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மரிய வில்சன் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், தொகுதி மக்களின் அடிமட்டப் பிரச்சினைகளை மையமாக வைத்து இவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வடசென்னையின் பிரதானப் பிரச்சினைகளான உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். தேர்தல் முடிவுகளில் ஆர்.கே.நகர் மக்கள் இவர் மீது நம்பிக்கை வைத்து, தங்களின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தனர்.
வடசென்னைக்கான அங்கீகாரம்
தற்போது முதலமைச்சர் விஜய் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்து, சென்னைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ள சூழலில், மரிய வில்சனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. வடசென்னை பகுதிக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு இதன் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.
மீனவ மக்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் அதிகம் வாழும் ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ-வுக்கு அமைச்சர் அந்தஸ்து கிடைத்திருப்பது, அந்தப் பகுதி மக்களின் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை நேரடியாகத் தீர்ப்பதற்கான ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு சாமானியத் தொண்டராக, மக்கள் பிரதிநிதியாகத் தன் பயணத்தைத் தொடங்கி, இன்று தமிழக அமைச்சரவையின் முக்கியப் பொறுப்பை நோக்கி நகர்ந்திருக்கிறார் மரிய வில்சன். ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, வடசென்னையின் முகவரியை மாற்றியமைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ்

@karthickmr அது "எங்க சின்ன ராசா" பாக்யராஜ் மற்றும் ராதா நடித்த படம். ராசுகுட்டி அல்ல
தமிழ்

ஒரு பாக்கியராஜ் படம், ராசுக்குட்டியா இல்லை வேற படமான்னு் தெரியல.
சித்தி கொடுமை பயங்கரமா இருக்கும். கடைசியில் விஷம் வைத்து கொல்லும் அளவிற்கு சதி செய்தது தெரிந்த பிறகும் அவங்க மேல கோபபடமாட்டார்.
அப்ப கூட உங்க மேல வைத்த பாசத்தை நான் மாத்திக்க மாட்டேன். நான் என் குணத்தை ஒருநாளும் மாத்திக்க மாட்டேன்னு பாக்கியராஜ் வசனம் பேசுவார்.
அப்படிபட்ட குணம் உள்ள தலைவர்தான் ஸ்டாலின் அவர்கள்.
தமிழ்
Sivakumar S (மோடியின் குடும்பம் ) retweetledi

@grok suggest me a good power generator for home and also list the benefits
English
Sivakumar S (மோடியின் குடும்பம் ) retweetledi

என் மகன் தங்களிடம் மிகுந்த பற்று கொண்டவன் தங்கள் ஆசி எப்போதும் வேண்டும் 🙏
மிக்க நன்றி 🙏🙏



K.Annamalai@annamalai_k
இன்று வெளியாகியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும், எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் கிடைக்கப் பெறாத மாணவ, மாணவியர் சோர்ந்து போகாமல், மீண்டும் நன்றாகப் படித்து வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைத்து மாணவர்களுக்கும் ஒரு சிறப்பான எதிர்காலம் அமையவும், பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உருவாகவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தமிழ்
Sivakumar S (மோடியின் குடும்பம் ) retweetledi

இன்று வெளியாகியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும், எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் கிடைக்கப் பெறாத மாணவ, மாணவியர் சோர்ந்து போகாமல், மீண்டும் நன்றாகப் படித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அனைத்து மாணவர்களுக்கும் ஒரு சிறப்பான எதிர்காலம் அமையவும், பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உருவாகவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தமிழ்
Sivakumar S (மோடியின் குடும்பம் ) retweetledi

Sivakumar S (மோடியின் குடும்பம் ) retweetledi
Sivakumar S (மோடியின் குடும்பம் ) retweetledi
Sivakumar S (மோடியின் குடும்பம் ) retweetledi


















