Ashwin33

49.6K posts

Ashwin33 banner
Ashwin33

Ashwin33

@Ashwin3_3

TN Politics💙|BiggBossTamil Follower

சேலம், தமிழ்நாடு Katılım Haziran 2015
4K Takip Edilen2.8K Takipçiler
Ashwin33
Ashwin33@Ashwin3_3·
சேலம் ஒரு சபிக்கப்பட்ட ஊரு போல..
தமிழ்
0
0
0
18
Ashwin33
Ashwin33@Ashwin3_3·
@PRSundar64 அப்படி தான் உதயநிதி ரசிகர்மன்ற மாநில தலைவரா இருந்தா போதும். ரூல்ஸ் follow panaama கூட கல்வி அமைச்சர் ஆக முடியும்.
தமிழ்
0
0
1
964
P R Sundar
P R Sundar@PRSundar64·
ஏன் அந்த கல்லூரியில் மட்டும் Fees அவ்வளவு அதிகம்? அந்த கல்லூரியில் படித்து, பாஸ் செய்தால் என்ஜினீயர் ஆகலாம், fail ஆனால் கல்வி அமைச்சராகலாம்.
தமிழ்
41
186
956
35K
Mufaddal Vohra
Mufaddal Vohra@mufaddal_vohra·
IPL 2026 POINTS TABLE. - Q has been added for RCB. 🔥
Mufaddal Vohra tweet media
English
65
509
6.5K
96.9K
Ashwin33 retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
பாகிஸ்தான் தீவிரவாத கும்பலை துப்பாக்கி சூடு நடத்தி வீழ்த்தியதற்கு ஜனாதிபதியிடம் வீர தீர விருது... சொந்த ஊர் திரும்பிய இராணுவ வீரருக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மேளதாளங்களுடன் பிரமாண்ட வரவேற்பு..!! #Pakistaniterrorist #President #Award #armysoldier #Newstamil24x7
தமிழ்
1
13
85
996
Ashwin33
Ashwin33@Ashwin3_3·
என்னடா கொத்துஸ் இப்படி கதறிட்டு இருக்கீங்க. நீங்க ஒழுங்கா ஆட்சி செஞ்சிருந்தா இப்படி புலம்பிட்டு இருந்திருக்க தேவை இல்லை. கீழ்பாக்கம் மருத்துவமனை நாடவும். ரொம்ப மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் போல
Niranjan kumar@niranjan2428

Big breaking ஒரு வருடத்திற்கு இனி 365 நாள் மட்டுமே இருக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் உத்தரவு நான்கு வருடத்திற்கு ஒருமுறை 366 நாட்கள் இருக்கலாம் எனவும் விளக்கம் அளித்துள்ளார்

தமிழ்
1
0
0
29
Ashwin33
Ashwin33@Ashwin3_3·
@imKBRshanthnu ஆழ்ந்த இரங்கல்கள் 💔
தமிழ்
0
0
0
486
Shanthnu
Shanthnu@imKBRshanthnu·
RIP sir 🙏🏻 Producer #KRajan
Shanthnu tweet media
English
16
79
1.3K
29.8K
Narendra Modi
Narendra Modi@narendramodi·
The warmth and affection of the Indian community in Gothenburg were truly heartening. Their deep connection with India and their contribution to strengthening India-Sweden ties make us all very proud.
English
922
2.2K
14.4K
703.6K
Ashwin33 retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
ஊர்க்காவல் படையினருக்கு மாதம் 30 நாள் வேலை; காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்! @CMOTamilnadu
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
8
59
220
6K
Ashwin33
Ashwin33@Ashwin3_3·
@Suriya_offl போன வாரம் முதல்வர் வாரம்🖤 இந்த வாரம் கருப்பு வாரம் 🖤
தமிழ்
0
0
0
171
Ashwin33 retweetledi
Siva Tvk
Siva Tvk@Smileysiva97·
உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கோ அதை கோரிக்கையாக சொல்லியிருக்கீங்க, அது சரிதான். உங்கள் துறையில் சில பிரச்சனைகள் இருக்கலாம், அதற்கான தீர்வும் கேட்கலாம். ஆனா “ஏன் @imrajmohan அவர்களை இந்த துறைக்கு அமைச்சராக போட்டீர்கள்?” என்று கேள்வி கேட்பது சரியில்லை. முதலில் அவர்களிடம் சென்று உங்கள் கோரிக்கைகளை வையுங்கள். அவர் அதை சரி செய்து தரவில்லை என்றால் அப்போது கேள்வி கேளுங்கள். அதை விட்டுவிட்டு யாரை அமைச்சராக போட வேண்டும், யாரை போடக்கூடாது என்று சொல்லுவது சரியாக இருக்காது.
தமிழ்
0
23
63
1.3K
Ashwin33
Ashwin33@Ashwin3_3·
@Keerthana4VNR கடந்த ஆட்சியில் நடந்தது போல வெற்றிபெற்ற மாவட்டத்திற்கு மட்டும் தேவையான நலத்திட்டங்களை கொண்டுவருவது, சென்னையை சுற்றி மட்டும் வளர்ச்சிகளை கொண்டுவருவது என்றில்லாமல் தமிழகம் முழுவதும் அனைத்தும் அனைவருக்குமானது என்று தங்களது பணிகளை வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டும் அமைச்சர் அவர்களே
தமிழ்
0
0
8
2.1K
Ashwin33 retweetledi
Virudhai Magal Keerthana
Virudhai Magal Keerthana@Keerthana4VNR·
• விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டச் செயல்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. • குறிப்பாக “திசை” மற்றும் “உயிர்” திட்டங்கள் மாணவர்களின் கல்வி திறன், தன்னம்பிக்கை மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவி செய்து வருவது பாராட்டப்பட்டது. • தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை மீண்டும் கல்விப் பாதைக்கு கொண்டு வர, ஒவ்வொரு 10 மாணவர்களுக்கும் ஒரு அலுவலர் நியமித்து தனிப்பட்ட வழிகாட்டுதல் வழங்கும் திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. • மேலும், மாவட்டத்தின் சில பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படும் நிலை குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. #CMJosephVijay #TamilNadu #Sivakasi #Virudhunagar
Virudhai Magal Keerthana tweet mediaVirudhai Magal Keerthana tweet mediaVirudhai Magal Keerthana tweet mediaVirudhai Magal Keerthana tweet media
தமிழ்
72
769
3.7K
96K
Ashwin33
Ashwin33@Ashwin3_3·
@Dhoni7karthick @imrajmohan ஒருவர் தமிழ்நாடு அரசின் கல்வித்துறை அமைச்சராக முதல் அறிவிப்பில் வந்தது தான் எல்லாரும் கொண்டாட காரணம், இவருக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது என்று வசை பாடுவதற்கான காரணமும் ஒன்றே ' தலித் '. தலித் என்றால் கேவலம் என்று எண்ணுவதே முட்டாள்தனம். ஜாதியை பார்க்காம தான் தனித்தொகுதியா??!
தமிழ்
1
0
0
11
karthick dhoni
karthick dhoni@Dhoni7karthick·
@Ashwin3_3 @imrajmohan இன்று அனைவரும் ஜாதி பார்த்து தான் ராஜ்மோகன் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள் அதை அவரே விரும்ப மாட்டார்கள் அவருக் சக தோழர்களும் ஜாதி பார்க்காமல் தான் பழகி வருகிறார்கள்
தமிழ்
1
0
0
6
Ashwin33
Ashwin33@Ashwin3_3·
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @imrajmohan அவர்களுக்கு வாழ்த்துக்கள்.💐
Ashwin33 tweet media
தமிழ்
3
0
0
30
Ashwin33
Ashwin33@Ashwin3_3·
@sunnewstamil கண்காணிக்க போகும்போது தூக்கி போட்ட torchlight எடுத்துட்டு போங்க ஆண்டவரே.
தமிழ்
0
0
1
95
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | “விஜய் ஆட்சியை கண்காணிக்க வேண்டும்” -கமல்ஹாசன், மநீம தலைவர் #SunNews | #KamalHaasan | #TVKVijay
Sun News tweet media
தமிழ்
10
79
508
10.8K
Ashwin33
Ashwin33@Ashwin3_3·
@Dhoni7karthick @imrajmohan எழும்பூர்(தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுருக்கிறார். எங்கே அவர் குறிப்பிடவில்லை??!!
தமிழ்
1
0
0
10
karthick dhoni
karthick dhoni@Dhoni7karthick·
@Ashwin3_3 @imrajmohan seriously he doesnot want to point him as dalit Ita kind of putting dalit colour on his name .. May he wants to go forward without caste remarks bro
English
1
0
0
7
Ashwin33 retweetledi
Ambedkar International Center (AIC)
A new political image is taking shape in Tamil Nadu. Rajmohan, a leader from the Dalit community and former social-awareness creator, has been appointed Education Minister in CM Vijay’s new cabinet. For many, this moment is about more than politics - it’s about representation inside institutions that shape the future. Tamil Nadu’s new cabinet portfolios were announced this week as Vijay officially began his tenure as Chief Minister. #TamilNadu #Vijay‌TNCM #jaibim
Ambedkar International Center (AIC) tweet media
English
14
520
2.3K
45.9K
Ashwin33
Ashwin33@Ashwin3_3·
@FriendsOfVck ❤️எல்லாம் அவன் செயல்🖤
தமிழ்
0
0
0
34
🌾கவிகண்ணா🌾
ரிப்போர்ட் அடித்து தூக்கும் அளவிற்கா என் பதிவு அமைந்தது😭... 12 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கணக்கு செயல் பட துவங்கியது.. மகிழ்ச்சி... 😊
🌾கவிகண்ணா🌾 tweet media
தமிழ்
6
1
30
797