P R Sundar

36.9K posts

P R Sundar banner
P R Sundar

P R Sundar

@PRSundar64

Options Trader and Trainer. YouTube: https://t.co/XvPWMdX675 Mentorship for HNIs: https://t.co/jikQsTI3iC

Dubai, United Arab Emirates Katılım Aralık 2017
2 Takip Edilen638.8K Takipçiler
P R Sundar
P R Sundar@PRSundar64·
போர் நேரத்தில் Gold Rate குறைவது எப்படி?| Gold Souk-ல் தேங்கி கிடக்கும் ... youtu.be/MzkaBZWvThE?si… via @YouTube
YouTube video
YouTube
தமிழ்
5
1
11
10.6K
P R Sundar
P R Sundar@PRSundar64·
மொரட்டு எடிட் 😂😂😂
தமிழ்
71
942
2.9K
87.8K
P R Sundar
P R Sundar@PRSundar64·
எங்களுக்கு வோட்டு போட பணம் கிடையாதா என ஒரு தடவை ஒரு கட்சி நபரை கேட்டேன். பதில்: ஏழை மக்களுக்குத்தான் பணம், வோட்டு கிடைக்கும், நடுத்தர மக்களுக்கு பணம் கொடுத்தால் அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். #பெரம்பூரில்_விஜய்
தமிழ்
8
9
63
19.3K
P R Sundar retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ஆதவ் அர்ஜுனா வச்சு நேர்மை அரசியல் பேசும் தற்கூறிகளா... ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி (லாட்டரி மார்டீன் மகள்) மொத்தம் தற் போது நடத்தும் நிறுவனங்கள் 59 , இதற்கு முன்பாக வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் பங்குகள் மூலம் வருமானம் வரும் நிறுவனங்கள் தனியாக 38. (ஒரே நாளில் 20 நிறுவனம் ஆரம்பித்து வேறு நாளில் 10 நிறுவனத்தை மூடிவிட்டு இன்னொரு நிறுவனம் ஆரம்பிப்பானுக. அனைத்தும் Shell companies. அதாவது எந்த உண்மையான நடவடிக்கையும் பிசினஸ் வேலையும் நடக்காது ஆனா நடப்பது போல காட்டி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக நடத்தப்படுவது.) ரியல் எஸ்டேட் 20க்கும் மேற்பட்ட நிறுவனம். ஆட்டோ மொபைல் , மொத்த வியாபாரம் , சில்லறை வியாபாரம் இப்படி கணக்கு காட்டப்படும் இந்த நிறுவனங்கள் எதுவும் அதற்காக நடத்தப்படுவது இல்லை. ஏறக்குறைய அனைத்துமே மார்டீன் கும்பல் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக மட்டுமே நடத்தப்படும் நிறுவனங்கள். அம்பானி கூட இத்தனை நிறுவனம் ஆரம்பித்து நடத்த மாட்டாண்டா.. இவற்றில் ஒன்று தான் ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED இது தான் ஆரம்பித்து நடத்தியதாக சொல்லிட்டு சுற்றுவான். அது உண்மை அல்லது இதுவும் மார்டீன் பணத்தை 2016களில் வெள்ளையாக மாற்றுவதற்கு நடத்தப்பட்ட வட்டிக்கடை.. பின் வருவன இவன் மனைவி பெயரில் இருக்கும் நிறுவனங்கள். BEST AND CO DISTRIBUTORS LLP BEST & CO GAMING SOLUTION LLP BEST & CO GAMING TRADERS LLP MAGNETIC REALCON LLP GROOVY INFRACOM LLP BEST & CO DEALERS LLP BEST & CO TRADERS LLP BEST & CO MERCHANDISERS LLP BEST & CO ENTERPRISES LLP BEST & CO ASSOCIATES LLP BEST & CO AGENCIES LLP OAKWOOD TOWNSHIPS LLP ELITE DWELLERS LLP AMBITIOUS TOWNSHIPS LLP BLOOM DWELLERS LLP AMBITIOUS SKYSCRAPPERS LLP EMINENT DWELLERS LLP GIANT CITY PROMOTERS LLP MARTIN PROPERTY DEVELOPERS PRIVATE LIMITED MARTIN TOWNSHIP DEVELOPERS PRIVATE LIMITED MARTIN ELITE PROMOTERS PRIVATE LIMITED MARTIN DWELLERS PRIVATE LIMITED MARTIN HI-TECH CONSTRUCTION PRIVATE LIMITED MARTIN REAL ESTATE PRIVATE LIMITED DAISY MERCHANDISERS PRIVATE LIMITED ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED TOPNOTCH ESTATES AND MERCHANTS PRIVATE LIMITED MARTIN REALCON PRIVATE LIMITED CHARLES PROMOTERS PRIVATE LIMITED DOMINANT SKYSCRAPERS PRIVATE LIMITED DOMINANT TOWERS AND TRADERS PRIVATE LIMITED EXPLICIT PROMOTERS AND AGENCY PRIVATE LIMITED EXPLICIT BUILDERS AND AGENCY PRIVATE LIMITED EXPLICIT TOWERS AND TRADERS PRIVATE LIMITED DOMINANT HOUSING DEVELOPERS PRIVATE LIMITED EXPLICIT PROPERTIES AND AGENCY PRIVATE LIMITED DAISY DESIGNS (OPC) PRIVATE LIMITED எங்கே முடிஞ்சா அவன் மனைவியை இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றாக என்ன செய்கின்றன என சொல்லச் சொல்! பாதி மேற்கு வங்காளத்தில் உட்கந்து கொண்டு Money Laundering செய்கிறது.. இவன வச்சுட்டு விஜய் தூய அரசியல் தருகிறார்? இதை மக்கள் ஏற்க வேண்டும்? ஏண்டா தற்கூறிகளா அறிவு 6 வேண்டாம் 5 இருந்தாலே போதும் இது புரிவதற்கு.. எங்கே என் மீது அவன வழக்கு பதிவு செய்ய சொல்.. கல்யாணம் முடிச்சு இவன் மாமன் தவறான வழியில் சேர்த்த பணத்தை வெள்ளையாக மாற்று வது மட்டும் தான் இவன் உட்காந்து செய்த வேலை. இவனா சொந்தமா சம்பாரிச்ச பணம் 10 ரூபாய் கூட கிடையாது. இன்றும் இவனுக Money Laundering தான் செய்கிறார்கள்...
Maridhas tweet media
தமிழ்
197
1.4K
3.8K
256.2K
P R Sundar
P R Sundar@PRSundar64·
நான் ரஜினியை கேட்கிறேன், உங்களுக்கு இது மாதிரி லாட்டரி அதிபரிடம் பணம் பெற்று, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மன வலிமை இருக்கிறதா?
JB@JBtwet

Tamilnadu news ‼ In Tiruchengode, Election flying squad Police seized 2 bags full of Utensils labeled with TVK candidate Arun Raj and Vijay photo. Utensils where stored by tvk for distribution to voters as bribe Just another party...

தமிழ்
38
98
400
28K
P R Sundar
P R Sundar@PRSundar64·
US and Israel decimating Iran forces, FIIs are decimating Indian Markets.
English
45
16
415
44.2K
P R Sundar
P R Sundar@PRSundar64·
Finding bottom of the Ocean is easy but not the bottom of TCS share. From Rs 4500 to below Rs 2400 now.
English
119
94
2K
127.8K
P R Sundar
P R Sundar@PRSundar64·
தமிழகத்தை போதையின் பாதையிலிருந்து மீட்கும் ஒரு பகுதியாக ஒரு சில விஸ்கி பாட்டில்களை டெல்லி எடுத்து சென்றால், அதையும் தடுத்து இந்த திமுக அரசு தமிழகத்தை மீண்டும் போதையின் பாதையில் தள்ளுகிறது.
தமிழ்
71
135
836
38.9K
P R Sundar
P R Sundar@PRSundar64·
இப்படி ஒரு கட்சி தேவையா எனவும் மக்கள் கேட்க தொடங்கி விட்டனர், கட்சி நிர்வாகிகளே கேட்க தொடங்கி விட்டனர்.
Rajmohan@imrajmohan

இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

தமிழ்
205
250
1.2K
61.3K
P R Sundar
P R Sundar@PRSundar64·
High volatile market is actually a blessing in disguise. There some strategies that will work only in high vix environment. Few seats left for the workshop, interested, contact 8122135785/7358447138
P R Sundar tweet media
English
35
1
45
16.3K
P R Sundar
P R Sundar@PRSundar64·
Here is detailed explanation for those who think Dubai property prices crashed.
Doctor Profit 🇨🇭@DrProfitCrypto

#DUBAI: EXPOSING "PANICSELLING" WEBSITE Its time to expose all the lies that are being spread about the UAE real estate market. I am going to expose them one by one and leave absolutely no room for any kind of FUD by presenting proof and real data. Exposing the news website PANICSELLING: this person is a grandiose manipulator, feeding lies to the sheep and the intellectually lazy crowd. To understand the manipulation you first need to understand how this so-called system works. This AI tool simply scans existing listings and triggers a “distress” or “panic sell” alert once a seller reduces his asking price. But anyone with even basic understanding of Dubai luxury real estate knows that asking prices are almost always 10–15% above the latest transaction prices. Thanks to Dubai's real estate transparency we can directly compare the last recorded transactions with current listings. So for example, if a unit in the same building with the same view last transacted around 8.5M AED, the next seller might list his unit for 10M AED, roughly 17% higher than the previous transaction, which is completely normal especially when the market previously favored buyers. Now sellers see a wave of negative news and FUD circulating, so those who genuinely want to sell start adjusting their asking price closer to the last transaction level of 8.5M. The moment this happens the fake news AI flags it as a 15% “price drop” and the panic narrative begins spreading. In reality the seller simply adjusted an inflated asking price back toward the last transaction level, but the AI calculates it as a crash. It is completely normal to see listings 10–15% above recent transactions. I will prove this point clearly. I am not someone throwing empty words into the air, I let the data speak. And to make it absolutely fair I am not cherry-picking anything. I am taking the top three examples from his own website, the exact listings he labels as “panic sells”, and exposing the manipulation step by step. Example 1, ranked as first on his website: The first listing is an off-plan villa in Maha, Expo Valleys with a 13,000 sqft plot. The original asking price was an INSANE INFLATED 26.5M AED and the seller reduced it by 15.4% down to 22.4M AED. Now let’s compare this to the actual transactions of the same villa type in the same community with very similar plot sizes. Al Maha in Expo Valleys shows transactions ranging between 13.8M and 18.166M AED depending on plot size, with all recorded transactions coming from 2023 and 2024. There are no transactions in 2025 or 2026 because the project is still under construction and not even completed yet. Despite that, the seller is still asking around 22.4M AED which is roughly 40% higher than the average of the last transactions. So I ask a simple question: where exactly is the distress here? Example 2, ranked second on his website: The second listing on his website is a villa in Jumeirah Park District 6. The website screams about a 21% price drop. The seller initially listed the villa for 18.5M AED, an absolutely insane price, and later came back to reality and reduced it to 14.5M AED. The bot instantly flags this as a 20% market crash. But look at the real data. In the same district 6 with identical plot sizes between 10–13k sqft only four comparable villas were sold. The most recent transaction happened in January 2026 for 11.375M AED. Even after the so-called “panic drop” the seller is still asking 14.5M AED, which is roughly 27% higher than the most recent transaction just two months ago. Other units with almost identical plots in the same area sold between 9M and 10M over the past three years. Again, where exactly is the distress? Example 3, ranked third on his website: Now let’s continue with another example just below it. This same website claims a massive 35% price drop for a 2BR unit in Dubai Hills. Once again the manipulation is obvious. The seller originally listed the apartment at a ridiculous 8.5M AED. Meanwhile recent transactions in the exact same building show prices between 3.5M AED for back-view units and around 4.5M AED for park-view units. Since this unit is a park view, the seller eventually reduced his unrealistic asking price by 35% from 8.5M AED to 5.5M AED. The website proudly calls this a market crash. But even after the “drop” the seller is still asking 5.5M AED which is about 22% higher than the most recent transactions that happened even one month ago in February, and sold around 4.5M AED for the same park view units. So I ask you a very simple question: is the website insane, or are the people blindly believing this narrative insane? One thing is certain, my words are based on real transaction data, not manipulated AI headlines. And if needed I can continue exposing these examples until tomorrow. There are many more FAKE NEWS stories spreading right now. Another very famous one is the chart that supposedly shows the Dubai real estate market crashing. Do you want me to expose that one as well?

English
38
6
50
37.1K
P R Sundar
P R Sundar@PRSundar64·
தேர்தல் முடிந்த பிறகு சாட்டை துரைமுருகனுக்கும், எனக்கும் வேலையே இருக்காது.
தமிழ்
221
148
1.7K
143.3K
P R Sundar
P R Sundar@PRSundar64·
தளபதி இந்தியாவின் முதலமைச்சர் ஆனபின் தமிழகத்தின் பிரதமராக யார் வருவார்? மத்திய உள்துறை அமைச்சர் போல 3 மடங்கு உயர்ந்தவர் வருவார் என தகவல். (புரிஞ்சவன் பிஸ்தா?) 🤣🤣🤣
தமிழ்
64
57
530
59.5K
P R Sundar
P R Sundar@PRSundar64·
இளைய தளபதி, இந்தியாவின் முதலமைச்சரான பிறகுதான் ஜனநாயகன் வெளிவரும் போல தெரிகிறது!
தமிழ்
67
69
546
33.8K
P R Sundar
P R Sundar@PRSundar64·
சினிமாவில் (ஜன நாயகன்) மாற்றான் மகளுக்கு (மமிதா பைஜூ) உயிரையே கொடுக்கும் நடிகரின் நிஜ மகள் PG ஹாஸ்டலில். #கொடுமை
தமிழ்
118
240
1.1K
67.4K