தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy )

9.4K posts

தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy ) banner
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy )

தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy )

@Awake_Tamila

குடி அடையாளமே ஒரு இன‌த்தின் அடையாளம்; குடியை இழந்தால் நம் இனத்தை இழப்போம் மொழியை இழப்போம்; எனது குடி புறநானூற்றில் குறிப்பிட்டுள்ள பரையர் குடி | தமிழ் தேசியம்

Katılım Nisan 2021
75 Takip Edilen179 Takipçiler
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy ) retweetledi
Worldwide Tamils
Worldwide Tamils@senior_tamilan·
மண் துறந்த புத்தருக்கு மண்மீது ஆசையா? யாழ் தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கெதிரான போராட்டம் மீண்டும் ஆரம்பம்! பெளர்ணமி தினமான நாளையும் தொடர்ந்து இடம்பெறும். #Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
தமிழ்
0
6
15
196
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy ) retweetledi
த்ராவிட குல காலன்
Proof that Vengalur (Banglore) is a Thamizh City.
Mythic Society@MythicSociety

𝐄𝐚𝐫𝐥𝐢𝐞𝐬𝐭 𝐑𝐞𝐜𝐨𝐫𝐝𝐬 𝐨𝐟 𝐋𝐨𝐜𝐚𝐥𝐢𝐭𝐲 𝐍𝐚𝐦𝐞𝐬 𝐢𝐧 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥𝐮𝐫𝐮: 𝐏𝐚𝐫𝐭 𝟏𝟔 – 𝐕𝐞𝐧𝐠𝐚𝐥𝐮‌𝐫 🕰📜 A Tamil inscription from 1247 CE, found at Madiwala (in BTM), refers to Bengaluru as 'Vengalūr.' In regional linguistic patterns, the Kannada 'Ba' often shifts to 'Va' in Tamil, making Vengalūr the Tamil version of 'Bengaluru.' This inscriptional record is the second-oldest evidence for the name, following the famous 900 CE Begur Kannada inscription, which mentions 'Bengulūra.' This record was inscribed during the reign of Hoysala King Ramanatha, who ruled from his capital, Kundani (in present-day Krishnagiri). As per the text, a donor named Sembadai of Tamaraikkirai (present-day Tavarekere) granted specific lands for the recitation of Vedas at the temple of Sembasuram-Udaiya-Nayanar (today's Madivala Someśvara temple). Additionally, Pemmattaiyar of Veppur (present-day Begur) granted lands irrigated by the "large lake of Vengalur" to the same deity. This grant was confirmed by an official named Amattiyan to ensure the rituals continued "for as long as the moon and the sun endure." The images show 3D digital scans of the Madiwala inscription, where the name 𝐕𝐞𝐧𝐠𝐚𝐥𝐮‌𝐫 appears on stone. Deciphered text and data from the Madiwala inscriptions have been shared through the Quarterly Journal of the Mythic Society (QJMS) and the "Inscription Stones of Bengaluru" Google Maps layer. 📍 Present location: Someshwara Temple, Madiwala, Bengaluru. Google Maps link: maps.app.goo.gl/cNwQyksKekbFZF… Courtesy – The Mythic Society – Bengaluru Inscriptions 3D Digital Conservation Project Team #WhispersOfStone #AncientNamesAcrossCenturies #BengaluruHistory #AncientBengaluru #Kannada #AncientKannada #InscriptionStonesOfBengaluru #Epigraphy #DigitalEpigraphy #Inscriptions #Archaeology #HeritageDocumentation #MythicSociety #MoreThanITCity #NammaBengaluru #Tamil #tamilinscripton #Madiwala #bengalurucity

English
6
22
199
5K
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy ) retweetledi
paari_vallal❤️‍🩹
பனையும் பனையேறிகளுக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் எங்கள் இயக்கம் அவர்களுக்கு துணை நிற்கும் - திரு. பாரிசாலன்❤️‍🩹✨ #Paarisaalan #_Paari_Vallal_
தமிழ்
1
12
33
972
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy ) retweetledi
Paarisaalan_Followers
Paarisaalan_Followers@Tamizhan_Paari·
பனையேறிகளுக்கும் தமிழுக்கும் உள்ள உறவு தமிழ் தோன்றியது முதல் உள்ளது!! பனைக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவு உலகம் தோன்றியது முதல் உள்ளது!! எங்கள் இனத்தை வளர்த்தது பனை, அதற்கு என்றும் நிற்போம் துணை!! 💯🔥💪
paari_vallal❤️‍🩹@paari_vibes

பனையும் பனையேறிகளுக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் எங்கள் இயக்கம் அவர்களுக்கு துணை நிற்கும் - திரு. பாரிசாலன்❤️‍🩹✨ #Paarisaalan #_Paari_Vallal_

தமிழ்
0
20
71
674
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy ) retweetledi
Mythic Society
Mythic Society@MythicSociety·
𝐄𝐚𝐫𝐥𝐢𝐞𝐬𝐭 𝐑𝐞𝐜𝐨𝐫𝐝𝐬 𝐨𝐟 𝐋𝐨𝐜𝐚𝐥𝐢𝐭𝐲 𝐍𝐚𝐦𝐞𝐬 𝐢𝐧 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥𝐮𝐫𝐮: 𝐏𝐚𝐫𝐭 𝟏𝟔 – 𝐕𝐞𝐧𝐠𝐚𝐥𝐮‌𝐫 🕰📜 A Tamil inscription from 1247 CE, found at Madiwala (in BTM), refers to Bengaluru as 'Vengalūr.' In regional linguistic patterns, the Kannada 'Ba' often shifts to 'Va' in Tamil, making Vengalūr the Tamil version of 'Bengaluru.' This inscriptional record is the second-oldest evidence for the name, following the famous 900 CE Begur Kannada inscription, which mentions 'Bengulūra.' This record was inscribed during the reign of Hoysala King Ramanatha, who ruled from his capital, Kundani (in present-day Krishnagiri). As per the text, a donor named Sembadai of Tamaraikkirai (present-day Tavarekere) granted specific lands for the recitation of Vedas at the temple of Sembasuram-Udaiya-Nayanar (today's Madivala Someśvara temple). Additionally, Pemmattaiyar of Veppur (present-day Begur) granted lands irrigated by the "large lake of Vengalur" to the same deity. This grant was confirmed by an official named Amattiyan to ensure the rituals continued "for as long as the moon and the sun endure." The images show 3D digital scans of the Madiwala inscription, where the name 𝐕𝐞𝐧𝐠𝐚𝐥𝐮‌𝐫 appears on stone. Deciphered text and data from the Madiwala inscriptions have been shared through the Quarterly Journal of the Mythic Society (QJMS) and the "Inscription Stones of Bengaluru" Google Maps layer. 📍 Present location: Someshwara Temple, Madiwala, Bengaluru. Google Maps link: maps.app.goo.gl/cNwQyksKekbFZF… Courtesy – The Mythic Society – Bengaluru Inscriptions 3D Digital Conservation Project Team #WhispersOfStone #AncientNamesAcrossCenturies #BengaluruHistory #AncientBengaluru #Kannada #AncientKannada #InscriptionStonesOfBengaluru #Epigraphy #DigitalEpigraphy #Inscriptions #Archaeology #HeritageDocumentation #MythicSociety #MoreThanITCity #NammaBengaluru #Tamil #tamilinscripton #Madiwala #bengalurucity
Mythic Society tweet mediaMythic Society tweet media
Indonesia
14
197
792
60.3K
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy ) retweetledi
TNTV தமிழ் ஊடகம்
குமரிக் கண்டம் ஆய்வு உயிரைப் பணயம் வைத்த ஒரிசா பாலு கடலுக்குள் இறங்கி ஒரிசா பாலு கொண்டுவந்த நிழற் படங்களும், காணொலிகளும்தான் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு வலு சேர்த்தன. ஒரிசா பாலு இறுதியாக சாதித்தே விட்டார். கண்ணீர் வரவைத்து நெகிழவைக்கும் நிகழ்வுகள், அதிர வைக்கும் உண்மை. விவரிக்கும் மனுதாரரும் தொல்லியல் ஆய்வறிஞருமான திரு. நாராயண மூர்த்தி #குமரி #குமரிக்கண்டம் #மடகாஸ்கர் #குமரோஸ் #தொல்லியல் #அகழ்வாய்வு #கடல் #ஒரிசாபாலு #நாராயணமூர்த்தி #தமிழ்ஊடகம் #tamiloodagam #TNTVதமிழ்ஊடகம் #தமிழ்ஊடகம்செய்திகள் #உயர்நீதிமன்றம் #மதுரைகிளை #வளர்மெய்யறிவான் காணொலி இணைப்பு : youtu.be/cHbPGgrvHco
YouTube video
YouTube
TNTV தமிழ் ஊடகம் tweet media
தமிழ்
1
73
133
2.1K
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy ) retweetledi
SanJeevan1721
SanJeevan1721@Sanjeevan172·
அரிதான இந்த ஆயுதங்கள் — ஒரு காலத்தில் எங்கள் ஆட்கள் . This Weapon are Rare only LTTE Have It back in the days . AN/PVS-2 Starlight & SAR-21 #எங்கள்புலிகள்
SanJeevan1721 tweet media
3
16
95
1.4K
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy ) retweetledi
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
நேற்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கனூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பனைத் திருவிழா 2026-ல் விருந்தினராக பங்கேற்று, பனையேறிகளுக்கும் பனை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கும் விருதுகள் வழங்கினோம். பனை பொருளாதாரத்தை பாதுகாக்கவும் அதை வளர்த்தெடுக்கவும் எங்கள் இயக்கம் என்றென்றும் பனையேறிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்ற உறுதிமொழியையும் தெரிவித்தோம். கள் இறக்கியதற்காக கைது செய்யப்படும் பனையேறிகளுக்கு எங்கள் வழக்கறிஞர் பாசறை என்றும் துணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தையும் அங்கே பதிவு செய்தோம். திருவிழாவில் பல்வேறு வகையான இயற்கை சார்ந்த பனை பொருளாதாரப் பொருட்களை விற்பனை செய்யும் பல கடைகள் இருந்தன. பல்வேறு தொழில் முனைவோர் அங்கே சிறு கடைகள் அமைத்து தமிழ் சமூகத்திற்கு ஒரு மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார்கள். இந்த அற்புதமான நிகழ்வை முன்னெடுத்த பனையேறி பாண்டியன் மற்றும் பனைத் திருவிழா குழுவினருக்கும் எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மென்மேலும் இத்தகைய திருவிழாக்களை அவர்கள் தொடர்ந்து நடத்தி, தமிழ் சமூகத்திற்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
Paari Saalan tweet mediaPaari Saalan tweet mediaPaari Saalan tweet mediaPaari Saalan tweet media
தமிழ்
20
118
478
7.4K
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy ) retweetledi
Paarisaalan_Followers
Paarisaalan_Followers@Tamizhan_Paari·
இன்று பனை கனவுத் திருவிழா 2026 நிகழ்ச்சியில் அண்ணன் பாரிசாலன் சிறப்புரையாற்றினார்! பனையேறிகளுக்கு என்றும் எங்கள் இயக்கம் துணை நிற்கும், தமிழகத்தில் பனை சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்திடுவோம் என சூளுரைத்தார்! தமிழும் பனையும் தமிழர்களும் ❤️ வாழ்க தமிழ் 🔥 ஆள்க தமிழர் 💯
Paarisaalan_Followers tweet mediaPaarisaalan_Followers tweet mediaPaarisaalan_Followers tweet mediaPaarisaalan_Followers tweet media
தமிழ்
4
44
100
911
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy ) retweetledi
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy ) retweetledi
இந்திராணி காளிலிங்கம் திருமுருகன்
ஊழலை ஒழிக்க ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைத்த போதே கம்யூனிஸ்டுகளிடமிருந்து கம்யூனிசம் தப்பித்து ஓடிவிட்டது!
தமிழ்
0
1
2
85
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy ) retweetledi
ᅠ ᅠ
ᅠ ᅠ@greenvibe·
ᅠ ᅠ tweet media
ZXX
44
1.4K
11.4K
113.6K
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy ) retweetledi
ANITHA AGAMUDAYAR
ANITHA AGAMUDAYAR@AnithaAgam26·
@DirectorBose ஒரு திறமையும் இல்லாத தெலுங்கர்கள் விருதை வாரி குவிக்கிறார்கள்,அத்தனை திறமையும் நிறைந்திருந்தும் தமிழன் ஒரு விருது வாங்கி விட்டால் ஆயிரம் விமர்சனத்திற்கு உள்ளாகிறான் கேவலப்படுத்தப்படுகிறான்.. ஏய் தமிழ் சமூகமே கீழ்த்தரமான அரசை தேர்ந்தெடுக்கும் நீ இருந்தால் என்ன செத்தால் என்ன😡
தமிழ்
0
5
18
140
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy ) retweetledi
Keeran
Keeran@ItsKeeran·
மறவாதே தமிழா..! 🔥🔥🔥
Keeran tweet media
தமிழ்
11
58
186
1.5K