B MANIMEGALAI

257 posts

B MANIMEGALAI banner
B MANIMEGALAI

B MANIMEGALAI

@BMANIMEGALAI1

Chennai, India Katılım Temmuz 2018
48 Takip Edilen163 Takipçiler
B MANIMEGALAI
B MANIMEGALAI@BMANIMEGALAI1·
@realradikaa தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தமிழ்
0
0
0
24
Radikaa Sarathkumar
Radikaa Sarathkumar@realradikaa·
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள், கோவை மக்கள் சேவை மையம் சார்பில் தாயின் அரவணைப்பில் மட்டும் வளரக்கூடிய தந்தையை இழந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், வாழ்க்கை நலனுக்காகவும், ஆரோக்கியத்துக்காகவும் ஒவ்வொரு வருடமும் தீபாவளி கொண்டாடப்படுவதில், "மோடியின் மகள்கள்" என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் நான் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அளிக்கிறது. பண்டிகை காலங்களில், குறிப்பாக தீப ஒளித் திருநாளில் மக்கள் அனைவரும் மகிழ்ந்திருக்க, எத்தனை பேர் முகங்களில் சிரிப்பை கண்டாலும், இந்த இளம்பெண் குழந்தைகளின் முகத்தில் காணும் சிரிப்புக்கு ஈடாகாது. இந்த தீபாவளி பரிசுகள் வழங்கிய நிகழ்ச்சியால் உள்ளம் மகிழ்வதுடன் "குழந்தையும், தெய்வமும் ஒன்று" என்ற தெய்வீக மகத்துவம் உணர முடிகிறது. பெண் குழந்தைகள் நாட்டின் கண்கள் என்ற வகையில், வருங்கால தலைமுறை சிறக்க அவர்களின் படிப்புக்கும், குடும்பத்தினரின் மருத்துவ பரிசோதனைக்கும், மருத்துவ உதவிக்கும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகள் செய்து, தன்னம்பிக்கையுடன் குழந்தைகள் வளர முயற்சிகளை முன்னெடுத்து, ஊக்கமளித்திட ஆண்டுதோறும் இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி குழுவினருக்கு எனது பாராட்டுகள். #Diwali2024 #DiwaliCelebration #Daughters #Education #MedicalBenefits #HealthCheckUp #SpecialDiwali #Spirituality
Radikaa Sarathkumar tweet media
தமிழ்
2
9
53
4K
Radikaa Sarathkumar
Radikaa Sarathkumar@realradikaa·
A legend is no more. A Man with principles, with a heart firm in building and strengthening communities, added to his wide range of contributions. Deeply saddened, our heartfelt condolences to the family, friends , Tata family and the Nation🙏🙏#ratantata RIP🙏
Radikaa Sarathkumar tweet media
English
7
13
140
5.1K
B MANIMEGALAI
B MANIMEGALAI@BMANIMEGALAI1·
@realradikaa எந்த படத்தை விடமுடியும் அவங்க ஏற்று நடித்த எல்லா கேரக்ட்டர்களுமே மிகமிக சிறப்பானவை சின்னத் திரையிலும் சேர்த்து பிறந்த நாள் வாழ்த்துகள் ராதீம்மா
தமிழ்
0
0
1
17
B MANIMEGALAI
B MANIMEGALAI@BMANIMEGALAI1·
@sidhuwrites ஆழ்ந்த இரங்கலுடன் அவரின் ஆன்மா சாந்தியடைய
தமிழ்
0
0
0
176
Siddarth Srinivas
Siddarth Srinivas@sidhuwrites·
RIP #DanielBalaji, the talented actor passed away an hour ago due to a heart attack. May his soul rest in peace. His voice and his performance in Vettaiyaadu Vilayaadu, Polladhavan will never be forgotten.
Siddarth Srinivas tweet media
English
147
567
3.1K
454.2K
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁)
உங்கள் விழிகள் பேசும் மொழிக்கு தான் பாஷை ஏது ❤ உலக மொழிகள் ஒவ்வொன்றாய் தொகுத்துச் சொன்னாலும் புரியவில்லை❤ ஆனால் உங்கள் ஒற்றைப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் அகராதி இன்றி தெரிந்துக் கொண்டேன்...🙈❤ 🥰😍😘 (1) 🫶🫰
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁) tweet media
தமிழ்
2
3
6
79
B MANIMEGALAI
B MANIMEGALAI@BMANIMEGALAI1·
மதுவை தடை செய்ய வேண்டும்#SayNoToDrugs
தமிழ்
0
0
0
84
B MANIMEGALAI
B MANIMEGALAI@BMANIMEGALAI1·
@LakshmyRamki என்றென்றும் இன்பம் செழிக்க வாழ்வில் மங்கலம் பொங்கிட இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் வாழ்க வளநலமுடன்
தமிழ்
0
0
2
96
Lakshmy Ramakrishnan
Lakshmy Ramakrishnan@LakshmyRamki·
Iniya Pongal thirunaal vazthukal everyone ❤️❤️
Lakshmy Ramakrishnan tweet media
Filipino
8
2
64
4.9K
B MANIMEGALAI
B MANIMEGALAI@BMANIMEGALAI1·
@realradikaa என்றென்றும் இன்பம் பொங்க இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் வாழ்க வளநலமுடன்
தமிழ்
0
0
0
89
B MANIMEGALAI
B MANIMEGALAI@BMANIMEGALAI1·
@RazzmatazzJoe இதுல இவங்க சைக்காலஜி படிச்சி பட்டம் வாங்கி இருக்காங்களாம்
தமிழ்
0
0
0
18
Joe Michael Praveen
Joe Michael Praveen@RazzmatazzJoe·
Last Convo Between #Vichithra And #Poornima in Today's Episode I Have Doubt Makkaley ? 1. Vichithra Saying #Dinesh can Be Good Brother He Can Be Good Son He Can Be A Good Friend Too Ana He Can't Be a Good Husband ?? Puriyala What Relationship She Expects From Dinesh Now ? 2. When He is Good To Everyone Y #Dinesh Can't Be Good to Me (Vichithra )Nu Ketkiranga ? Adhuvum En Nu Puriyala Coz Even She Can't Be Good To Him in Either Ways !! Is She Is Craving For Dinesh Relationship (It may Be What ever ) Pudicha Pesunga Pudikalana Avoid Pannalam !! Enkitta Nee Nalla Pesi Dhaan Aganum Nu Soldrathu Epdi Patta Oru ManaNilai !! Everyone will be Villan In Some One else Story !! That is Life !! Idhu Kooda Theriyadhavanga Enna Padichi Enna Projanam Irukunu Thonudhu Makkaley !! 3 . when She is Saying it's not fair to Drag Her Family But she Is Saying she will Drag His Personal ( AppdiDhan Pannuven ) 50 + Age Aiyduchu Ndrathu Qualification illa Pola Maturity ku 😂 #BiggBossTamil7 #BiggBossTamilSeason7 #Biggboss7tamil #biggbosstamil
English
149
109
990
95.9K
Radikaa Sarathkumar
Radikaa Sarathkumar@realradikaa·
Happy New Year to everyone 🙏🙏🙏happiness , peace and good health to all
Radikaa Sarathkumar tweet media
English
69
118
3.6K
147.3K
B MANIMEGALAI
B MANIMEGALAI@BMANIMEGALAI1·
@realradikaa Rip, அவரின் ஆன்மா சாந்தியடைய
தமிழ்
0
0
0
132
Radikaa Sarathkumar
Radikaa Sarathkumar@realradikaa·
Many movies, lots of memories a wonderful actor full of life and humour. A great pride for #telugucinema , will be missed always. My condolences to his family, friends and fans🙏🙏🙏
Radikaa Sarathkumar tweet media
English
4
24
242
16.6K
Lakshmy Ramakrishnan
Lakshmy Ramakrishnan@LakshmyRamki·
Faith and self - discipline, #NeverGiveUp attitude has helped us navigate thru a crisis. Shreeya is absolutely normal now, after 1 1/2 years 🙏 and it is clear that it was a medical blunder! Anyway, thanks for all your Prayers and best wishes ❤️ For those who commented saying the suffering is good for me, glad that you exposed your mentality and I am happy I have v few haters :) No person who is true can make everyone happy, I am ok having few haters❤️ The positive difference that was made thru the show and #Nermarrai trust has given immense satisfaction & blessings which helped us reach this place today 🙏
Lakshmy Ramakrishnan tweet media
English
4
2
70
7.6K
Radikaa Sarathkumar
Radikaa Sarathkumar@realradikaa·
Another first for me as I work in a French film. First day at Versailles. #JOY of #experience and enjoying the journey, thank @realsarathkumar and @rayane_mithun for pushing me to do this journey and not forgetting my friends and fans for the love🙏🙏❤️❤️
Radikaa Sarathkumar tweet mediaRadikaa Sarathkumar tweet mediaRadikaa Sarathkumar tweet media
English
16
36
691
35.1K
B MANIMEGALAI
B MANIMEGALAI@BMANIMEGALAI1·
@realradikaa இறைவனடி சேர்ந்த ஆன்மா சாந்தி அடைய, ஆழ்ந்த அனுதாபங்கள்
தமிழ்
0
0
0
93
B MANIMEGALAI
B MANIMEGALAI@BMANIMEGALAI1·
@realradikaa மஞ்சக் காட்டு மைனா அழகியே, அழகியே
தமிழ்
0
0
0
97