isha

51.5K posts

isha banner
isha

isha

@BadassBebo

she/her 𖣠

Saint-Etienne, France Katılım Mart 2017
1.9K Takip Edilen3.8K Takipçiler
isha retweetledi
ஆதித்யா💥
ஆதித்யா💥@Mr_Perfecttwitz·
100 தடவ பாத்துட்டன். இன்னும் 1000 முறை கூட பாக்கலாம் போலயே அங்கிள் 😂
தமிழ்
24
1.1K
3.7K
37.3K
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை தோற்கடிக்க முடிந்தது. மதுரை மத்தியில் பிடிஆரை தோற்கடிக்க முடிந்தது. ஏனைய 14 முக்கிய அமைச்சர்களையும் தவெக வேட்பாளர்கள் தோல்வியடைய செய்த நிலையில், இந்த 8 மாவட்டங்களில் மட்டும் ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறவில்லையே...? ஏன்..? அனைவருமே ஒப்புக்கொள்ளும் ஒரே உண்மை.....'எந்த தொகுதியின் வேட்பாளர்களின் வரலாறும், பெயரும் கூட' தவெக வாக்காளர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது ரெண்டு விஷயம் மட்டுமே...ஒன்று, விஜய், இன்னொன்று விசில் சின்னம். எந்த தவெக வாக்காளனும் 'இந்த திமுக வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும்' என திட்டம் போட்டு வாக்களித்திருக்க வாய்ப்பே இல்லை. இப்படி இருக்கும்போது, ஸ்டாலின் உள்பட 14 அமைச்சர்களை சொல்லி வைத்தது போல் தோற்கடிக்கப்பட்டது எப்படி...? இவர்களையே தோற்கடிக்க முடிந்த தவெக வாக்காளர்களுக்கு கீழே உள்ள 8 மாவட்டங்களில் உள்ள 28 தொகுதிகளிலும் எப்படி தோல்வியை சந்தித்தார்கள்...? இது மிக முக்கியமான நெருடலாக இல்லையா...? முதல்வர் உட்பட முக்கிய அமைச்சர்களையே தோற்க வைத்த தவெக இளைஞர்களின் செல்வாக்கு இந்த 8 மாவட்டங்கள் முழுவதுமே இல்லை என்றால் அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா...? ஆக, மு.க.ஸ்டாலினும் ஏனைய முக்கிய அமைச்சர்களையும் திட்டம் போட்டு EVM இயந்திரத்தில் குளறுபடி செய்து தோற்கடிக்க வைத்துள்ளனர் என்பதை மறுக்க முடியுமா..?
shanmugamchinnaraj tweet media
தமிழ்
273
679
1.9K
131.4K
isha retweetledi
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
“எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” @TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl | #தமிழகவெற்றிக்கழகம்‌ | #TVK
TVK Vijay@TVKVijayHQ

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்
67
1.9K
7.6K
81.7K
isha
isha@BadassBebo·
@vaishnavi_cbe @ThalaAddictz01 @TVKVijayHQ Ninna 2 thogudhila won panna enga annava kevalama pesuradhukumunadi new canditatekita thothutu thuuu pesa vanta munda una maari alunga irukuravarai DMK urupidadhu thank u makkal verupa sambadhichu dmk veelchiku kondupona main pillar la neeyum oru aal thaandi amaai vaai 🤣🤣🤣
Indonesia
0
0
2
351
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
"கிளிக்கு ரெக்க முளைத்து டுத்து கிளி பறந்துபோயிடுச்சு" தன்னுடைய நெருங்கிய தோழியை ஆரத் தழுவி பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய @TVKVijayHQ அவர்களுக்கு தனக்கு வாய்ப்பளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல தெரியலயே!
Vaishnavi tweet media
தமிழ்
56
40
212
6.7K
isha retweetledi
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
Stalin அழுகும்போது.. சாபம் விடுறானுங்க.. மக்கள் இனி நாசமா போகட்டும்னு. சாதி கொடுமைல.. குடும்பம் குடும்பமா. அழுதாங்க தூய்மை பணியாளர்கள்.. Road la உக்காந்து அழுதாங்க அப்போ எல்லாம் என்ன புடுங்கிட்டு இருந்தீங்கடா kothadimai நாய்களா...
தமிழ்
13
704
2.1K
15.9K
isha retweetledi
Madan Gowri
Madan Gowri@madan3·
GOATs 🐐🔥 🫂 This is crazy! Congratulations Na @TVKVijayHQ
Madan Gowri tweet media
English
135
4.4K
23.7K
155.4K
isha
isha@BadassBebo·
@U2Brutus_off Sondha thogudhi Kolathur la thothupoitu pecha paaru🤣🤣🤣🤣
isha tweet media
Eesti
0
0
1
105
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
விஜய் அலையெல்லாம் ஒன்னுமில்ல.. வெறும் 3.52% தான் வாக்கு வித்தியாசம்.. And 126 தொகுதிகள்ள விஜய் வேண்டாம்னு வாக்களிச்சிருக்காங்க மக்கள்..
தமிழ்
872
405
2.3K
158.8K
isha
isha@BadassBebo·
@CheGuevaraOffi1 Wathaaa saavuda kadhariye🤣🤣🤣🤣
हिन्दी
0
0
0
11
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
எப்பயுமே நான் களத்தில் இருப்பேன் | TVK | TN Election 2026 | Vijay
தமிழ்
253
321
1.5K
33.1K
Vanitha
Vanitha@Vanitha06119914·
யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் ஆனால் எந்த கொம்பனாலும் ஸ்டாலின் ஆகிவிட முடியாது என்பதை காலம் உணர்த்தும் 💔
Vanitha tweet media
தமிழ்
559
330
1.7K
27.8K
isha retweetledi
Suresh
Suresh@Suresh199104·
என்ன இப்படி அழுகுறாங்க!🤣😂
தமிழ்
124
955
2.9K
29.2K
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
#ஸ்டாலின் இல்லாத சட்டமன்றம் #தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு ! பட்டால் தான் தெரியும் … பார்க்கத்தானே போகிறோம் !
தமிழ்
1.1K
305
2.2K
96K
isha
isha@BadassBebo·
@mkstalin Clean sweep 🤣🤣🤣🤣
English
0
0
0
41
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு. 15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன். தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன். ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன். உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன். #KolathurVisit
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1.2K
5.1K
20.8K
605.4K
isha retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
4K
21.2K
70.7K
1.9M
isha retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
குடும்பங்கள் கொண்டாடும் சின்னம் உங்கள் விசில் சின்னம் 🥰😍
தமிழ்
16
1.3K
5.3K
30.9K
isha retweetledi
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂@VoteForWhistle2·
சத்தம் பத்தாது விசில் போடு குத்தம் பாக்காம விசில் போடு ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பி ஹே நண்பா விசில் போடு! 🥳🥳🔥 @TVKVijayHQ #WhistlePodu
தமிழ்
2
11
24
1K