பாலா😉

21.8K posts

பாலா😉 banner
பாலா😉

பாலா😉

@Bala4575

எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்,ஏமாற்றங்களும் குறையும்😍😊 #தல #சீமான் #U1 #Maestro #Sid Belongs To Tamilian Stock

Pattukkottai, India Katılım Ocak 2017
3K Takip Edilen9.7K Takipçiler
பாலா😉
பாலா😉@Bala4575·
Wife To Husband :~ நீங்க கூட இனி வேலைக்கெல்லாம் போக வேண்டாம்.வேலைய விட்டுட்டு வீட்டுல ரெஸ்ட் எடுங்க அதானடா?? அதேதான்...☺ #கலைஞர்உரிமைத்தொகை1000
பாலா😉 tweet media
தமிழ்
0
0
3
423
பாலா😉
பாலா😉@Bala4575·
இந்த வெற்றிக்கெல்லாம் நீங்க பெருமை படக்கூடாது சென்றாயன்,வெட்கப்படனும் #ErodeEastbyElectionResult
பாலா😉 tweet media
தமிழ்
0
1
3
486
பாலா😉
பாலா😉@Bala4575·
நீ போவ சொன்னா நான் போயிருவனா 🔥 "அண்ணண்" தரமான சம்பவமா பண்ணிருக்கார் போல நேத்து⚡😆 #கடலில்பேனா_வேண்டாம்
தமிழ்
0
3
14
551
பாலா😉
பாலா😉@Bala4575·
மகன் பிறந்திருக்கிறான் 😍
தமிழ்
148
16
1.2K
30K
பாலா😉
பாலா😉@Bala4575·
இணைய உபிஸ் எல்லாம் இந்நேரத்துக்கு மொரட்டு முட்டா முட்ட ஆரம்பிச்சிருப்பானுங்க 😌
பாலா😉 tweet media
தமிழ்
0
0
2
0
பாலா😉 retweetledi
சீமான்
சீமான்@SeemanOfficial·
தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.
சீமான் tweet media
தமிழ்
618
1.9K
5.9K
0
பாலா😉
பாலா😉@Bala4575·
Me : கல்யாணம் ஆகி 6 மாசம் ஆக போவுது,இன்னும் ஒரு தோசை கூட ஊத்த தெரியல... My Wife : யார சொல்ற??? Me : யாரயா...??? என்னையதான்டி சொல்றேன்😌
பாலா😉 tweet media
தமிழ்
1
0
6
0
பாலா😉 retweetledi
சீமான்
சீமான்@SeemanOfficial·
தமிழ்த்தேசியம்
தமிழ்
915
2.7K
8.9K
0
பாலா😉
பாலா😉@Bala4575·
பொண்டாட்டிய ஆடி அமாவாசைக்கு அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க ப்ரண்ஸ்...
பாலா😉 tweet media
தமிழ்
0
0
1
0
பாலா😉
பாலா😉@Bala4575·
வழக்கு போட்ட வாரிசுனு டைட்டில் வச்சிருந்துருக்கலாம்.இன்னும் செமயா இருந்துருக்கும் ஐடியா இல்லாத டைரக்டரு... #VarisuFirstLook
பாலா😉 tweet media
தமிழ்
0
0
1
0
பாலா😉
பாலா😉@Bala4575·
RCBians Now : ஏன்டா இந்த ஊரு இன்னுமாடா நம்மள நம்பிகிட்டுருக்கு... #RCBvsRR
பாலா😉 tweet media
தமிழ்
0
0
1
0
பாலா😉
பாலா😉@Bala4575·
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம் #பழஞ்சூர் கிராமம் ஸ்ரீபெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீபழமலைநாதர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக நிகழ்விற்கு அனைவரும் வருக! வருக!! வருக!!!.. நாள் - வைகாசி 06 (20.05.2022)
பாலா😉 tweet media
தமிழ்
0
0
0
0
பாலா😉 retweetledi
சீமான்
சீமான்@SeemanOfficial·
காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட தம்பி விக்னேசைக் கொடூரமாகத் தாக்கி, கொன்றொழித்துவிட்டு, உடலை எரித்து செய்தியை மறைப்பதுதான் சமூக நீதியா? திராவிட மாடல் ஆட்சியா? bit.ly/3k5FwFB @CMOTamilnadu @mkstalin #Justice4Vignesh
சீமான் tweet mediaசீமான் tweet mediaசீமான் tweet media
தமிழ்
19
856
1.5K
0
பாலா😉
பாலா😉@Bala4575·
படுபாவிகளா விடியல் ஆட்சி தரேன்னு சொல்லி ஓட்டு வாங்கி ஜெயிச்சிட்டு இப்படி விடிய விடிய இருட்டுக்குள்ள போட்டு சாவடிக்கிறிங்களேடா😥.... #PowerCut_DMK
பாலா😉 tweet media
தமிழ்
0
1
10
0
பாலா😉
பாலா😉@Bala4575·
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தை போலே இன்பமேது சொல்லு 💝💝💝 #NewProfilePic
பாலா😉 tweet media
தமிழ்
12
14
215
0