Bigil Bala🗡️Leo retweetledi
Bigil Bala🗡️Leo
28.7K posts

Bigil Bala🗡️Leo
@Bala4888
IT Wing TVK நம செம்யா வாழ்ந்து காட்றது தான் நம வாழவே கூடாதுனு நினைக்கிறவங்களுக்கு நாம கொடுக்குற பெரிய தண்டனை
Old Madras Katılım Kasım 2010
972 Takip Edilen213 Takipçiler
Bigil Bala🗡️Leo retweetledi
Bigil Bala🗡️Leo retweetledi

If a kid says he listens Thalaivan @CMOTamilnadu
People has brought the right person for the right job 🙏
English
Bigil Bala🗡️Leo retweetledi

அரசு மகப்பேறு மருத்துவமனையில் த.வெ.க எம்.எல்.ஏ திடீர் ஆய்வு.. குடிநீர் வசதி வசதிகள் இல்லை என்றும் லஞ்சம் வாங்குவதாகவும் நோயாளிகள் குற்றச்சாட்டு..!
#Kallakurichi | #GovtHospital | #TVK | #PolimerNews
தமிழ்
Bigil Bala🗡️Leo retweetledi
Bigil Bala🗡️Leo retweetledi
Bigil Bala🗡️Leo retweetledi

Bigil Bala🗡️Leo retweetledi

அண்ணன் @TVKVijayHQ அவர்களை இன்று (18.05.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் முன்னணித் தொழில் குழுமங்களில் ஒன்றான ராம்கோ குழுமத்தின் தலைவர் திரு.பி.ஆர். வெங்கட்ராம ராஜா அவர்கள் சந்தித்துப் பேசினார் !
@CMOTamilnadu

தமிழ்
Bigil Bala🗡️Leo retweetledi

கல்லூரி காலத்தில் நேரு விளையாட்டு அரங்கில் உள்ள அரசு விடுதியில் தங்கி விளையாட்டுப் பயிற்சி மேற்கொண்ட நான், இன்று எனது வீடான அதே நேரு ஸ்டேடியத்தில் அமைச்சராக ஆய்வுப் பணியில் ஈடுபட்டேன்.
விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் தேவைகள் பற்றி அவர்களுடன் கலந்துரையாடினோம். கட்டுமானப் பணிகள், ஹாஸ்டல் உணவு மற்றும் பல்வேறு அடிப்படை விஷயங்கள் குறித்து கேட்டறிந்தோம். அரசு அலுவலர்களுடன் தேவையான திட்டங்கள் மற்றும் வருங்கால செயல்பாடுகள் குறித்து விவாதித்தோம்.
விளையாட்டில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் விதமாகத் தேவைப்படும் அனைத்து வாய்ப்புகளையும், கட்டமைப்பு வசதிகளையும் நமது அரசு முதன்மை பணியாகச் செயல்படுத்தும்.
இளைஞர்கள் போதை கலாசாரத்திற்கு ஆளாவதைத் தடுக்க, விளையாட்டில் அவர்கள் ஆர்வத்தை மேம்படுத்துவது நமது அரசின் முக்கிய செயல்திட்டமாகும்.
நமது தமிழ்நாட்டு இளைஞர்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்; விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனைகள் உலகரங்கில் சாதனைப் படைக்க வேண்டும் என்பதே நமது அரசின் ஒரே நோக்கமாகும்.
1/3




தமிழ்
Bigil Bala🗡️Leo retweetledi

பெரம்பூரின் 30 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்
பெரம்பூரில் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்குச் செல்ல வழி ஏற்படுத்தியதன் மூலம் பெரம்பூர் தொகுதியின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றினார்
CM விஜய்
பெரம்பூர் கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே 30 அடியில் வழி ஏற்பாடு செய்ததால், மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் சுற்றி பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை முடிவுக்கு வந்தது
#CMJosephVijay #CMVijay #perambur #schoolstudents #thanthitv

தமிழ்
Bigil Bala🗡️Leo retweetledi

இவருக்கு மாதிரி ஆளுக்கு தான் பதவி கொடுக்க வேண்டும் இவருக்கு தான் மக்களோட வலி வேதனையும் என்னனு தெரியும்
எங்க அண்ணன் முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள்
ஒரு விஷயத்தை யோசிக்காத செய்ய மாட்டார் அவர் செய்தால் கரெக்ட்டா இருக்கும்💯
@CMOTamilnadu | @TVKVijayHQ
தமிழ்
Bigil Bala🗡️Leo retweetledi

Bigil Bala🗡️Leo retweetledi

என்ன கால்ல ஷூ இல்லாம இருக்கீங்க எப்படி ஓடுவீங்க ?? உதயா அவங்களுக்கு உடனே ஷூ வாங்கி கொடு ! 👏
இது தாண்டா எங்க அமைச்சர் @AadhavArjuna 🥵🥵🥵🔥
தமிழ்
Bigil Bala🗡️Leo retweetledi
Bigil Bala🗡️Leo retweetledi

Bigil Bala🗡️Leo retweetledi
Bigil Bala🗡️Leo retweetledi

அய்யா @mkstalin - உங்கள சுத்தி இருக்குறவங்க இன்னும் உங்கள ஏமாத்திட்டு இருக்காங்க .
Instagram உபயோகிப்பவர்களும் நன்கு படித்த , உலகம் அறிந்த மனிதர்கள் தான் -
உங்கள் ஆட்சியில் நடந்த பல் வேறு அராஜகத்தால் பொறுமை இழந்து மாற்றி ஓட்டு போட்டு இருக்கிறார்கள் மக்கள் , வெறும் குழந்தைகள் சொல்லி அல்ல !
இதை நீங்கள் உணராதவரை - ஆட்சிக்கு வருவது கடினம் !! x.com/_faaaz/status/…
தமிழ்
Bigil Bala🗡️Leo retweetledi

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகருமான
திரு. கே. ராஜன் அவர்களின் மறைவிற்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் இரங்கல் செய்தி
#CMJosephVijay

தமிழ்
Bigil Bala🗡️Leo retweetledi
Bigil Bala🗡️Leo retweetledi

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் செங்கோட்டையன்..!
#CMVijay | #Sengottaiyan | #FinanceMinister | #PolimerNews
தமிழ்









