𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞

913 posts

𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞 banner
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞

𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞

@Batman367721

Tweets are Personal 🖊️

Katılım Mayıs 2025
196 Takip Edilen183 Takipçiler
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞 retweetledi
Fayas.naxiim🐿️
CM saar should lock this hairstyle forever
Fayas.naxiim🐿️ tweet media
English
4
40
227
1.6K
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞 retweetledi
Harish N S
Harish N S@Harish_NS149·
திட்டமிட்ட சந்திப்பா? திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தியா? ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது என்ன? எதார்த்தமான சந்திப்பு: அண்ணன் ஆதவ் அர்ஜுனா அவர்கள் தினசரி ஆய்வுக்காகச் சென்றபோது, அங்கு வந்திருந்த ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி அவர்களை தற்செயலாகவே சந்தித்தார். No Appointment: 2 நிமிடங்கள் கூட நீடிக்காத இந்த எதேச்சையான சந்திப்பிற்குப் பின்னால் எந்தவொரு அரசியல் பின்புலமோ, சினிமா ரகசியங்களோ இல்லை! இந்தப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு திரைத்துறையினர் யாரும் தேவையற்ற அச்சமோ, விவாதங்களோ கொள்ளத் தேவையில்லை. தமிழ் சினிமா துறையில் தமிழக வெற்றி கழகத்தின் தலையீடு நிச்சயமாக இருக்காது!
Harish N S tweet media
தமிழ்
7
57
139
3.1K
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞 retweetledi
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
விளையாட்டுத்துறை நிகழ்ச்சியில் எதார்த்தமாக நடந்த சந்திப்பு.
sureshkamatchi@sureshkamatchi

அன்பிற்கினிய முதல்வர் அவர்களுக்கு...எம் மண்ணின் மைந்தனாக தாங்கள் முதல்வராக பதவியேற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. தமிழ் சினிமாவை தனது கைக்குள் மட்டுமே வைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் நடந்தேறியது. செண்பகமூர்த்தி போன்ற நபரால் பாதிக்கப்பட்டோர் பலர். அதில் பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகியவர்களில் நானும் ஒருவன். மோனோபாலியை உருவாக்கியவர். அம்பதாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தவர். சினிமாவில் தாங்கள் மட்டுமே என போலி பிம்பத்தை உருவாக்கி வாழ்ந்துகொண்டிருப்பவர். மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் வந்த பிறகாவது காலங்கள் மாறும்.. காட்சிகள் மாறும் என நினைத்தால்... இப்படியொரு புகைப்படம். பாதிப்படைந்தோரின் நிலையும் மனநிலையும் கொஞ்ச நஞ்சமல்ல. வார்த்தைகளால் விவரிக்க இயலாது. திரைத்துறை இவரைப் போன்றவர்களால் மட்டுமே இயங்குவதாய் பிம்பம் அமைத்து மற்றவர்களை இழப்பிற்குள்ளாக்குவார்கள். எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவதியுற்றிருக்கிறார்கள். அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவரது கட்சிக்காரரான நடிகர் இயக்குனர் திரு போஸ் வெங்கட் தனது பேட்டியில் வெளிப்படையாக செண்பகமூர்த்தியின் மோனோபாலி பற்றி பேசியிருப்பார். மனதுவந்து கேட்டுக்கொள்கிறேன் இவர்களைப் போன்றவர்களை சரியாக பராமரிக்காமல் போனால் தமிழ் சினிமாவில் பலர் காணாமல் போய்விடுவார்கள். அது தவிர்க்க #செண்பகமூர்த்தி போன்றவர்களை இந்த அரசு தவிர்ப்பது நல்லது. பாதிக்கப்பட்ட ஒருவனாகப் பதிகிறேன். தமிழ் சினிமாவிற்கு ஒரு சுதந்திரக்காற்றை உயிர்மூச்சை தருவீர்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் என் ஆதங்கத்தைப் பதிவு செய்கிறேன். இது தொடர்கதையாகக் கூடாது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொணர்கிறேன். தாங்கள் தலைமையேற்றிருக்கும் அரசும்.. அமைச்சரவையும் இத்தகைய சிண்டிகேட் தொழில்முறைகளைத் தடுக்கும் என நம்புகிறேன். மாற்றங்கள் என்பதே நம்பிக்கைதான். நிகழட்டும். திரையுலகம் மீளட்டும்.@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan

தமிழ்
4
61
194
3.2K
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞 retweetledi
ValaiPechu Anthanan
ValaiPechu Anthanan@Anthanan_Offl·
விஜய் வெற்றி பெற்றால் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்வதாக சவால் விட்ட மீசை ராஜேந்திரன் விஜய் கட்சியில் ஐக்கியம். யோவ்வ்வ்
தமிழ்
21
204
1.3K
17K
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞 retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த அமைச்சர் அருண்ராஜ்...!! #MinisterArunraj #GovernmentStanleyHospital #AmmaCanteen #NewsTamil24x7
தமிழ்
7
303
1.5K
25.1K
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞 retweetledi
Sankalp Ayan
Sankalp Ayan@CjvFanatic·
Two months ago, he was in Delhi for a CBI inquiry. Today, he’s there as the Chief Minister of Tamil Nadu to meet the Prime Minister. Unreal redemption arc 🧎🏻🔥
English
37
1.4K
6.5K
64.8K
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞 retweetledi
விகடன்
விகடன்@vikatan·
கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட CCTV மற்றும் ANPR கேமராக்களை ஒருங்கிணைக்கும் அதிநவீன `மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்' வழியாக மாவட்ட காவல் அலுவலகத்தில் 24 மணி நேர ஸ்மார்ட் காவல் கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளது. #CMVijay | #TNGovt | #TNPolice | #Coimbatore | #TNLocalNews
விகடன் tweet mediaவிகடன் tweet mediaவிகடன் tweet mediaவிகடன் tweet media
தமிழ்
3
92
268
6K
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞 retweetledi
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
கர்நாடகா முதல்வர் ராஜினாமா. தமிழ் நாட்டு முதல்வரை கர்நாடகாவையும் சேர்த்து பாத்து கொள்ளுமாறு கெஞ்சிய கன்னட மீடியாக்கள் 😍🥰😘🎇🎆🧨
தமிழ்
5
318
1.7K
23.4K
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞 retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
கரண்ட் கொடுத்தாச்சா?...வீடுவீடாக சென்று விசாரித்த MLA...பொதுமக்கள் பாராட்டு..!! #Thiruvallur #Powercut #MLA #people #Protest #NewsTamil24x7
தமிழ்
0
142
456
4.5K
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞 retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
திருவள்ளூர் அருகே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்: வீடு வீடாக சென்று குறைகளை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டு...!! #Thiruvallur #Powercut #MLA #people #Protest #NewsTamil24x7
தமிழ்
0
211
729
6.5K
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞 retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
🤣🤣🤣
QME
1
168
553
9.4K
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞 retweetledi
TD....❥
TD....❥@MiniiGirl__·
2 months back Actor Vijay landed in Delhi with low security Now CM Vijay lands with Power & top security 🫡 What a redemption 🦁@TVKVijayHQ
English
3
289
1.4K
9.3K
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞 retweetledi
Surendar
Surendar@ScorpionSu58042·
🔥🔥🔥
QME
0
12
35
512
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞
New government form aana courtesy kaga edhirkatchi aalunga ellam vandhu wish pannitu povanga... Idhu ella govt layum nadakkum... Yaaraiyume paaka mudiyadhu nu avoid panna mudiyadhu... Govt la edhachu thappa nadandha kelvi kelunga... Oru photo vechu neengale decide pannadhinga.
Eesti
1
10
21
725
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞 retweetledi
Actor Vijay Team
Actor Vijay Team@ActorVijayTeam·
EXCLUSIVE: Tamil Nadu CM Vijay at Delhi.
English
8
45
196
2.2K