Pinkman

1.8K posts

Pinkman

Pinkman

@Beastsince1990

Chennai Katılım Nisan 2022
134 Takip Edilen27 Takipçiler
Pinkman
Pinkman@Beastsince1990·
@JuniorVikatan Anyone has idea on which might be the alternate place for 2nd airport if not paranthur
English
0
0
0
40
@JuniorVikatan
@JuniorVikatan@JuniorVikatan·
'எங்களுக்காக கோர்ட்ல கேஸ் நடத்துனதே முதல்வர் விஜய்தான்!' - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு மக்கள் #Parandhur | #Vijay | #TVK vikatan.com/government-and…
தமிழ்
3
552
2K
17.2K
ஜமுனா
ஜமுனா@jamunah_velu·
Enna karumam da ithu? Ithe lam vachikittu than Keerthana and Ravi Mohan eh kadichittu irukungala?
ஜமுனா tweet media
Indonesia
3
4
35
748
Pinkman retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
மதுரை முன்னாள் அமைச்சர்களை வெளுத்து வாங்கிய முஸ்தபா 🔥
தமிழ்
2
1.4K
5K
44.6K
Pinkman retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
100% லஞ்சம் இல்லாத நிர்வாகம் இருக்கும் – CTR நிர்மல் குமார்💥
தமிழ்
21
975
3.4K
21.9K
SureshSamy2.0
SureshSamy2.0@sureshsamyTVK·
Our humble request Thalaivare Stay away from these retard morons They will drag you into deep pit, pls stay away 🙏 @CMOTamilnadu
SureshSamy2.0 tweet media
English
6
29
140
3.6K
Pinkman retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
முதலமைச்சர் ஜோசப் விஜயின் 'நாகரிக சந்திப்பு' ஊழல் முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடக்கூடாது. தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு கட்சித் தலைவர்களை திரு. @TVKVijayHQ அவர்கள் நேரில் சந்தித்தார். ஆட்சி அமைத்த பின், தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கட்சித் தலைவர்களை சந்திப்பது பாராட்டுக்குரியது.அதே நேரத்தில், அனைத்து முக்கிய கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்காமல், தேர்வு செய்து, குறிப்பிட்ட சிலரை மட்டுமே சந்தித்துள்ளார். அரசியல் களத்தில் நேர் எதிராக நிற்பவர்களையும், சித்தாந்த ரீதியாக எதிர் துருவத்தில் இருப்பவர்களையும் சந்திப்பதே அரசியல் நாகரிகம். பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியைத் தக்க வைக்கவே, இந்த 'நாகரிக அரசியல் பயணம்' என்ற விமர்சனத்தையும் புறந்தள்ளி விட முடியாது. முந்தைய @arivalayam அரசு மீதும், அமைச்சர்களாக இருந்த பலர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தித் தான் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக ஆட்சியின் வீழ்ச்சிக்கு ஊழலும், சட்ட ஒழுங்கு சீரழிவும் தான் முக்கிய காரணம்.திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது, ஊழல் செய்ததற்கான ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்யுமாறு, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. ஆனாலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 'நாகரிக சந்திப்பு', ஊழல் வழக்குகளில் இருந்து, திமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடக் கூடாது. எந்தெந்த துறைகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதோ, அது குறித்து முறையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். ஊழல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் புதிய கட்சியை தமிழக மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். எனவே, ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிவிடக் கூடாது. இதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்
தமிழ்
72
64
466
58K
Pinkman retweetledi
M.D⚡
M.D⚡@Thalapathy_md·
Nega Evalo venalum dmk it wing strength panikonga da Ana Anil’s Unofficial it wing kita kuda vara Mudiyathu 👺🔥
Indonesia
25
904
4.8K
55.7K
Pinkman retweetledi
𝓥𝓲𝓰𝓷𝓮𝓼𝓱𝔀𝓪𝓻𝓪𝓷 TVKforTN
சனாதனத்த ஒழிக்கிறதுக்கு முன்னாடி திமுகாரன் கிட்ட இருந்து ஜாதிய ஒழிங்கயா😂
தமிழ்
4
634
1.4K
30.5K
Pinkman retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
சவாலுக்கு ரெடியா ??
தமிழ்
31
708
3.7K
71.8K
Pinkman retweetledi
Siva Tvk
Siva Tvk@Smileysiva97·
Uncle ungalukku special edit @mkstalin
Română
18
1.7K
6.7K
68.5K
Pinkman retweetledi
Taurus
Taurus@itz_chillax·
திருச்சி ல ஸ்டாலின் தோத்தா கேவலம் ஜெய்சிட்டா விஜய் போட்ட பிச்ச நீக்கவே இல்லேனா ஓடுகாலி
Taurus tweet media
தமிழ்
71
1.7K
7K
121K
Pinkman retweetledi
Siva Tvk
Siva Tvk@Smileysiva97·
முதலவர் குடும்பத்தால் குறி வைக்கப்பட்டவன் நான்- @AadhavArjuna
தமிழ்
4
686
2.7K
29.9K
Pinkman retweetledi
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
அப்பறம் ஏன் வேங்கை வயல் பக்கமே போகவில்லை? ஆணவப் படுகொலையை தடுக்க சட்டம் இயற்ற அதிகாரம் இருந்தும் பரிந்துரைக்காக ஆணையம் உருவாக்கி யாரை ஏமாற்றப் பார்த்தீர்கள்? ஏன் தனிச் சட்டம் கொண்டு வரவில்லை? தலித்துகளுக்கு ஏன் பொதுத் தொகுதி கொடுக்க மறுக்கிறீர்கள்? இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். கம்முன்னு இருங்க சின்னவரே, நீங்கள் எது சொன்னாலும் மக்கள் இனி நம்ப மாட்டார்கள். அட உங்க கட்சிக்காரர்களே நம்ப மாட்டாங்க. வாய்விட்டு சிரிப்பார்கள். ஏதாவது பேசணும் என்பதற்காக பேச வேண்டாம். போய்ட்டு தூங்குங்க எதிர்க்கட்சி தலைவரே!
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!

தமிழ்
261
2.6K
6.9K
135.1K
Pinkman retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
செய்கை 💥
தமிழ்
2
626
2.4K
19.8K
Pinkman retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
எங்கள் தலைவர் நினைத்திருந்தால் பிஜேயுடன் கூட்டணி வைத்திருக்கலாம் , ஆனால் ஏன் அவர் அதை செய்யவில்லை? 5 சீட்டுக்காக ஏன் காங்கிரஸ் உடன் இணைந்தார்? ~ @AadhavArjuna @TVKPartyHQ | @TVKVijayHQ
தமிழ்
23
909
3.4K
59.9K
Pinkman retweetledi
Fayas.naxiim🐿️
Porapokula chellathuku oru kottu😭🤣
39
2.8K
11.8K
142.1K