justchill retweetledi

சுதந்திரம் கிடைத்தது முதல் 2021 வரை தனியார் பார் நடத்தி ஸ்டாக் வைத்து விற்க கூடிய FL2 லைசன்ஸ்கள் மொத்தமாக 373 மட்டுமே வழங்கப்பட்டிருந்தது
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வெறும் 5 ஆண்டுகளில் 403 FL2 லைசன்ஸ்கள் வழங்கி குவிந்துள்ளனர்
கொங்கு பகுதியில் உள்ள இரண்டு மாவட்டங்களில் மட்டும் 119 FL2 லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்































