India in Sri Lanka

18.5K posts

India in Sri Lanka banner
India in Sri Lanka

India in Sri Lanka

@IndiainSL

Official handle of High Commission of India in Colombo, Sri Lanka. Represents Govt of India to promote relations in all spheres between India and Sri Lanka.

Sri Lanka Katılım Mayıs 2015
171 Takip Edilen38.5K Takipçiler
India in Sri Lanka retweetledi
Rekha Gupta
Rekha Gupta@gupta_rekha·
Welcomed the delegation of Sri Lanka’s Women Parliamentarians’ Caucus led by Hon. Saroja Savithri Paulraj ji, Minister of Women and Child Affairs of Sri Lanka, during their visit to Delhi. The growing participation of women in Sri Lanka’s democratic journey reflects an encouraging social transformation. India and Sri Lanka remain connected through deep civilisational bonds, democratic values and enduring people-to-people ties. Under the leadership of Hon’ble Prime Minister Shri @narendramodi ji, India is advancing with the vision of women-led development, where Nari Shakti is a key force of national progress. May this visit further strengthen the friendship between India and Sri Lanka and inspire deeper cooperation led by women leadership.
Rekha Gupta tweet mediaRekha Gupta tweet mediaRekha Gupta tweet mediaRekha Gupta tweet media
English
8
34
174
3K
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
🔶 கௌரவ அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் தலைமையிலான இலங்கை பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளை டில்லி பொலிசார், பொலிஸ் தலைமையகத்தில் வரவேற்று கௌரவித்தனர். 🔸 இதன்போது நடந்த கலந்துரையாடலில் சிறந்த நடைமுறைகளை பகிர்தல், பெண்கள் பாதுகாப்பு குறித்த ஆக்கபூர்வமான தந்திரோபாயங்கள், ஒன்றிணைந்த கற்றல் மற்றும் நிறுவக ரீதியான பரிமாற்றங்கள் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை முறியடித்தல் தொடர்பாக கவனஞ்செலுத்தப்பட்டது.
Delhi Police@DelhiPolice

🔶Delhi Police honoured to host the distinguished delegation of the Women Parliamentarians’ Caucus of Sri Lanka, led by Hon’ble Minister Mrs. Saroja Savithri Paulraj Ji, at Police Headquarters today. 🔸The interaction focused on sharing best practices and effective strategies to strengthen women safety and tackle crimes against women through collaborative learning and institutional exchange. @PMOIndia @HMOIndia @LtGovDelhi @MinistryWCD @SLinIndia #DPUpdates #HelloPoliceStation #HelloDelhiPolice

தமிழ்
0
1
5
309
India in Sri Lanka retweetledi
Randhir Jaiswal
Randhir Jaiswal@MEAIndia·
Media accreditation for the India-Africa Forum Summit-IV remains open. All interested media outlets and media persons may apply for accreditation at: events.iafs2026.in/media-accredit… The accreditation window has now been extended till May 21, 2026. For any queries, please write to : osdpr@meaindia.in
Randhir Jaiswal tweet media
English
2
25
68
3.8K
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
இலங்கையில் உள்ள வறண்ட வலயங்களில் உணவுப் பாதுகாப்பு திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், மேம்பட்ட விதை தொழில்நுட்பங்கள், பருவநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய விவசாயம் மற்றும் ஸ்திரமான விவசாய நடைமுறைகள் குறித்த பெறுமதியான அறிவை ITEC திட்டங்கள் எவ்வாறு வழங்கியது என்பது குறித்து, இலங்கை விவசாய திணைக்களத்தின் (NWP)விவசாய உதவிப் பணிப்பாளர் பி.ஆர்.எம்.எம்.எம். ராஜபக்‌ஷ அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். 🇮🇳🇱🇰
தமிழ்
0
0
0
44
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
🇱🇰 කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුවේ සහකාර කෘෂිකර්ම අධ්‍යක්ෂ පී. ආර්. එම්. එම්. එම්. රාජපක්ෂ ITEC වැඩසටහන ශ්‍රී ලංකාවේ වියළි කලාපයන් තුළ ආහාර සුරක්ෂිතතාවය සහතික කිරීම සඳහා ඉහළ බීජ තාක්ෂණයන්, දේශගුණික තත්ත්වයන්ට ඔරොත්තු දෙන කෘෂිකර්මාන්තය සහ තිරසාර වගා ක්‍රම පිළිබඳව වටිනා දැනුම් සම්භාරයක් ලබා ගැනීමට ඉවහල් වූ බව ප්‍රකාශ කරයි. @MEAIndia @ITECnetwork @IndianDiplomacy
SI
1
0
0
49
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
Hear from P.R.M.M.M. Rajapaksha, Assistant Director of Agriculture, Department of Agriculture (NWP), Sri Lanka, on how the ITEC programme contributed valuable knowledge on advanced seed technologies, climate resilient agriculture and sustainable farming practices to support food security efforts in Sri Lanka’s dry zone regions. 🇮🇳🇱🇰 @MEAIndia @ITECnetwork @IndianDiplomacy
India in Sri Lanka tweet media
English
1
2
1
208
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
Centre for Contemporary Indian Studies (CCIS) at the University of Colombo, supported by India, held its 15th Board Meeting today. Cd'A @DrSatyanjal participated alongwith Hon'ble Vice Chancellor of @ColomboUni Prof. Indika Karunathilake and other Board Members. Board discussed and finalised the research plan for 2026-27. Management Board also welcomed the collaboration between @ColomboUni & @IITMPravartak in promoting innovation and entrepreneurship through support for a Start-up Incubator. @MEAIndia @IndianDiplomacy
India in Sri Lanka tweet mediaIndia in Sri Lanka tweet mediaIndia in Sri Lanka tweet media
Sri Lanka 🇱🇰 English
0
3
3
142
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
நம்பிக்கை, ஆற்றல் மற்றும் அகச் சமநிலை ஆகியவற்றைக் கட்டி எழுப்புவதற்கு யோகா எவ்வாறு உதவுகின்றது என்பது தொடர்பாக @imVkohli அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். 🧘‍♂️✨ இந்த சர்வதேச யோகா தினம் ஆரோக்கியம், அமைதி மற்றும் அதிக சுறுசுறுப்பான வாழ்வு ஆகியவற்றை வலியுறுத்துகின்றது. #IDY #InternationalDayOfYoga2026 #Yoga365 @MEAIndia @IndianDiplomacy @moayush @mdniy
தமிழ்
0
0
0
51
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
යෝගා ව්‍යායාම ආත්ම විශ්වාසය, ශක්තිය සහ අභ්‍යන්තර සමබරතාවය ගොඩනැගීමට ඉවහල් වන බව @imVkohli පවසයි. මෙම ජාත්‍යන්තර යෝගා දිනයේදී වඩා නිරෝගී, සන්සුන් සහ ක්‍රියාකාරී ජීවිතයක් උදෙසා ඔබත් යෝගා ව්‍යායාමවලට යොමු වන්න. #IDY2026 #IDY #InternationalDayOfYoga2026 #Yoga365 @MEAIndia @IndianDiplomacy @moayush @mdniy
SI
1
0
0
130
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
கூட்டொருமைப்பாடு, நம்பிக்கை மற்றும் தேவைப்படும் நேரங்களில் துணை நிற்றல் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட பங்குடைமையை இந்தியாவும் ஆபிரிக்காவும் பகிர்கின்றன. மனிதாபிமான உதவிகள் முதல் அனர்த்த மீட்பு வரை இந்தியாவீன் மக்களை மையமாக கொண்ட ஆதரவு #IAFS2026 மாநாட்டுக்கு முன்னதாக பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்ட உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
தமிழ்
0
0
0
37
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
ඉන්දියාව සහ අප්‍රිකාව අතර එකමුතුභාවය සහ විශ්වාසය පදනම් කරගත් හවුල්කාරිත්වයක් පවතී. මානුෂීය සහන සිට ආපදා ප්‍රතිචාර දක්වා ඉන්දියාවේ ජනතා කේන්ද්‍රීය සහයෝගය අන්‍යෝන්‍ය ගෞරවය මත ගොඩනැගුණු සබඳතාවය ශක්තිමත් කර ඇත. #IAFS2026 @MEAIndia @IndianDiplomacy
SI
1
0
0
46
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
India and Africa share a partnership shaped by solidarity, trust and standing together in times of need. From humanitarian assistance to disaster response, 🇮🇳’s people centric support has strengthened a relationship built on mutual respect ahead of #IAFS2026. @MEAIndia @IndianDiplomacy
English
1
0
0
146
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
பிரதமர் @narendramodi அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட கம்பாலா கொள்கைகளில் வேரூன்றிய, மக்களை மையமாக கொண்ட நோக்கின் மூலம் ஆபிரிக்காவுடனான இந்திய ஈடுபாடு எவ்வாறு தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பதை இங்கு காணுங்கள். மீள்திறன் முதல் தெற்குலகின் குரலை வலுப்படுத்துவது வரை, இந்த பங்குடைமை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.
தமிழ்
0
0
0
34
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
අග්‍රාමාත්‍ය @narendramodi මැතිතුමා විසින් ඉදිරිපත් කරන ලද කම්පාලා ප්‍රතිපත්ති පදනම් කරගත් ජනතා කේන්ද්‍රීය දැක්මක් හරහා ඉන්දියාව සහ අප්‍රිකාව අතර සබඳතා තවදුරටත් වර්ධනය වේ. ඔරොත්තු දීමේ හැකියාවේ සිට ගෝලීය දකු⁣ණේ හඬ තීව්‍ර කිරීම දක්වා මෙම හවුල්කාරිත්වය වඩා ශක්තිමත්ව ඉදිරියට ගමන් කරයි. @MEAIndia @IndianDiplomacy #IAFSIV #IAFS2026 #IndiaAfricaForumSummitIV
SI
1
0
0
38
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
UPI විසින් මුදල් සඳහා පැවති පෝලිම්වල සිට QR කේත දක්වා ඉන්දියාවේ වියදම් කිරීමේ ආකාරය වෙනස් කළ අයුරු... timesofindia.indiatimes.com/toi-plus/techn
SI
1
0
0
38
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
உலக விநியோக சங்கிலி மார்க்கத்தில் கேந்திர நிலையமாக உருப்பெறும் இந்தியா. NaMo செயலி ஊடாக
தமிழ்
0
0
0
36
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
ඉන්දියාව ගෝලීය සැපයුම් දාම සඳහා ආකර්ෂණීය මධ්‍යස්ථානයක් ලෙස පෙරට පැමිණෙයි.
SI
1
0
0
45
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
India Emerges as Global Supply Chain Magnet via NaMo App
India in Sri Lanka tweet media
English
1
12
34
607
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
இந்தியாவின் ₹37,500 கோடி பெறுமதியான நிலக்கரி வாயு உற்பத்தி திட்டம் அதன் சக்திவலு குறித்த எதிர்காலத்துக்கு ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது? business-standard.com/economy/news/i…
தமிழ்
0
0
0
39
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
ඉන්දියාවේ ඉන්දියානු රුපියල් කෝටි 37,500ක ගල් අඟුරු වායුකරණ ව්‍යාපෘතිය රටෙහි බලශක්ති අනාගතයට වැදගත් වන්නේ කෙසේද? business-standard.com/economy/news/i
SI
1
0
0
63
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
புல்வெளி சமநிலைக்கு அவசியமானதும், துரிதம் மற்றும் விழிப்பு ஆகியவற்றின் குறியீடுமான சிறுத்தைகள், வெறுமனே வேகத்தின் சின்னங்கள் மட்டுமல்ல. அவற்றின் வாழ்வு, ஆரோக்கியமானதும் ஒன்றோடொன்று இணைந்த சூழல் அமைப்புகளுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளமையுமானது, அவற்றை பாதுகாத்தல் மற்றும் அவை சார்ந்திருக்கும் நிலப்பரப்புகளை பாதுகாத்தல் ஆகியவற்றின் அவசியத்தை எமக்கு நினைவூட்டுகிறது. #SaveBigCats #SaveEcosystem #SaveHumanity #IBCAforBigCats @MEAIndia @IndianDiplomacy @IBCA_official @moefcc
தமிழ்
0
0
0
28
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
පරිසරයේ සමතුලිතතාවය සඳහා අත්‍යවශ්‍ය චීටා වේගවත්බවේ සංකේතයක් පමණක් නොවේ. චීටා පාරිසරික පද්ධතියට ඉතා වැදගත් වන අතර ඔවුන් ජීවත් වන පරිසරයන් සුරැකීම ඔවුන් සුරැකීම හා සමාන වේ. වැඩිදුර කරුණු ඉන්ටර්නැෂනල් බිග් කැට් එලායන්ස් 2026 සමුළුව තුළින්! #SaveBigCats #SaveEcosystem #SaveHumanity #IBCAforBigCats @MEAIndia @IndianDiplomacy @IBCA_official @moefcc
SI
0
0
0
41