Netaji.💪🇮🇳💪🧡🤍💚

57.5K posts

Netaji.💪🇮🇳💪🧡🤍💚 banner
Netaji.💪🇮🇳💪🧡🤍💚

Netaji.💪🇮🇳💪🧡🤍💚

@BjpRuleTN

நீ யாரென்று நினைக்கிறாயோ அதுவே நீ.

பாரதம். Katılım Nisan 2018
2K Takip Edilen2.7K Takipçiler
Sabitlenmiş Tweet
Netaji.💪🇮🇳💪🧡🤍💚
தமிழகத்தின் இருண்டகால ஆட்சிக்காலம் இவற்றில் எது மக்களே.? RT செய்து விட்டு வாக்காளித்தால், நீங்கள் நினைக்கும் ஆட்சி 2026 இல் நிச்சயம் அமையும்.🙏
தமிழ்
0
0
0
157
Netaji.💪🇮🇳💪🧡🤍💚 retweetledi
MR.Anil
MR.Anil@Saffron_Anil_·
பாரத வரலாற்றில் முதல் முறையாக, நாட்டின் எந்த மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லை.🥳 பாரத் மாதா கி ஜெய்!🚩
தமிழ்
4
161
867
5.5K
Netaji.💪🇮🇳💪🧡🤍💚 retweetledi
John ravi
John ravi@johnravi1972·
எங்களுக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு இரண்டு கண் போகனும்ன்னு நினைக்கிற இனம்மடா நாங்க… தீமுக ஒழிஞ்சதே போதும்…
தமிழ்
22
263
1.7K
36.9K
Netaji.💪🇮🇳💪🧡🤍💚 retweetledi
Badri Seshadri
Badri Seshadri@bseshadri·
I propose that the Goondas on Savukku Shankar be revoked immediately, and his bail application not be opposed. I also propose that false cases foisted by the CORRUPT and EVIL DMK Govt. on possible 250-300 (or perhaps more?) people on speech related 'crimes' be quashed in a single go through a Government order by way of withdrawing all the cases in various courts.
English
39
200
961
55.2K
Netaji.💪🇮🇳💪🧡🤍💚 retweetledi
Vasu :)
Vasu :)@_ImVasu·
AMMK ஒரு சீட்டு ஜெய்சாலும் நச்சுன்னு TRB ராஜாவ முடிச்சு விட்டாங்க .. @ammkofficial 🔥💪
தமிழ்
18
575
4.2K
59.3K
Netaji.💪🇮🇳💪🧡🤍💚 retweetledi
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@TheBluePen25·
தங்கள் உரிமைகளுக்காக போராடிய பார்வையற்றவர்களை நள்ளிரவில் கிளாம்பாக்கம் பக்கம் குப்பப்யை போல் தூக்கி எறிந்தீர்களே ஞாபகம் இருக்கிறதா சார்?
Shalin Maria Lawrence tweet media
தமிழ்
62
876
3.1K
45.8K
Netaji.💪🇮🇳💪🧡🤍💚
@Mathesh80801152 @RangarajPandeyR இந்த மானங்கெட்ட நாயின் பேச்சை எல்லாம் இனி மேற்கோள் காட்டதீங்க. அண்ணாமலை மேலே வன்மத்தோடு இருக்கும் பரதேசி கூட்டத்தில் இவனும் ஒருவன் என்பது எப்போவோ தெரிஞ்ச விஷயம் தான். 🤧
தமிழ்
0
0
3
218
S.Mathesh(warRoom)🇮🇳
S.Mathesh(warRoom)🇮🇳@Mathesh80801152·
வாய் வியாபாரி @RangarajPandeyR உனக்கு அவ்வளவு தான் மரியாதை எந்திரிச்சு நிக்க தெம்பில்லாத பழனிசாமி என் நம்பி கூட்டணி வச்சு தோல்வி சந்தித்த பிறகு இப்ப அண்ணாமலை மேல அதை சுமத்துறீங்களாடா நாய்களை உனக்கு கொடுத்த காசுக்கு மட்டும் டயர் நக்கு புரோக்கர் பயலே
தமிழ்
26
126
740
71.5K
Netaji.💪🇮🇳💪🧡🤍💚
@polimernews திமுகவுக்கு முன் கமிஷன் கொடுத்த காண்ட்ராக்டர்கள் நிலை.. 😂😂😂😂
தமிழ்
0
0
0
22
Polimer News
Polimer News@polimernews·
தி.மு.கவின் தேர்தல் தோல்வியால் அண்ணா அறிவாலயத்தில் கதறி அழுத தி.மு.க. தொண்டர்..! #Chennai | #AnnaArivalayam | #DMK | #Politics | #PolimerNews
தமிழ்
249
810
4.3K
154.4K
Netaji.💪🇮🇳💪🧡🤍💚
@GNGDMK13 @Johni_raja @mkstalin நீ என்னடா சொல்லுறது, சங்கிகளான நாங்களே திராவிட ஜனதா தோற்கணும்னு தாண்டா tvk வுக்கு ஓட்டு போட்டோம் வெண்ண. 😂
தமிழ்
1
0
1
24
Netaji.💪🇮🇳💪🧡🤍💚 retweetledi
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
இனிமேல் ஸ்டாலின் மரியாதையே இல்லாமல் கலாய்க்கப்படுவார் 🤡🤡🤡 யோவ் பூமர் @mkstalin ஏவல் துறையை வைத்துக்கொண்டு என்ன ஆட்டம் போட்ட நீ 😡😡😡
தமிழ்
49
385
2K
39.7K
Netaji.💪🇮🇳💪🧡🤍💚
@DStock_Warrior மண்ணாங்கட்டி. ஓட்டுக்காக வேலை தூக்குன மொண்ணைங்க தானேடா நீங்க 🤧
தமிழ்
0
0
3
78
Professor JD🍷🕶️🎧
Professor JD🍷🕶️🎧@DStock_Warrior·
ங்கோத்தா சனாதானத்தை‌ வேரறுக்கும் வரை எங்க கழகம் ஓயாது டா🔥🔥💥💥💥 திமுக தான் உங்களுக்கு எப்பவுமே பரம எதிரிடா.! ஆட்சி போனா மயிருக்கு சமம் டா.! வோத்தாலோக்க கொள்கையில இருந்து கடுகு அளவுக்கூட விலக மாட்டோம் டா.!
ABP Nadu@abpnadu

Singer Krish attacks DMK | "சனாதனத்தை தொட்ட.. நீ கெட்ட" திமுகவை பொளந்த க்ரிஷ் | Udhayanidhi | Stalin #TamilNaduElectionResult #TamilNaduElection2026 #TNElections2026 #TNElectionResult2026 #ElectionResults2026 #DMK #AIADMK #TVK #abpnadu #LiveNewsTamil #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு

தமிழ்
204
590
2K
49.7K
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
4.1K
11.5K
53.6K
2.1M
Netaji.💪🇮🇳💪🧡🤍💚
@prakashraaj யாரை யாருடன் டா ஒப்பிடுற பரதேசி. நேர்ல பார்த்தேன், இதுக்காகவே உனக்கு செருப்படி உறுதி. 🤧🤧🤧
GIF
தமிழ்
0
0
12
153
Prakash Raj
Prakash Raj@prakashraaj·
Tamilnadu Elections வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. #justasking
தமிழ்
3K
2.5K
15.4K
1.7M
Netaji.💪🇮🇳💪🧡🤍💚 retweetledi
Eva Ava
Eva Ava@fleeeeaing·
Stalin TRB Raja Ezhilan PTR IF they are losing - idk who else is more capable 😭
English
50
469
2.8K
77.5K
Netaji.💪🇮🇳💪🧡🤍💚 retweetledi
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)
எழும்பூர் தொகுதியில் நாரவாயன் தமிழன் பிரசன்னா தோல்வி
தமிழ்
29
198
1.7K
21.8K
Netaji.💪🇮🇳💪🧡🤍💚
@iMariaJuliana நண்டு சிண்டுங்க கிட்ட இப்போ வாங்குன அடி பத்தலை போல இதுக்கு. 😂😂😂
தமிழ்
1
1
2
19
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
அன்பார்ந்த ஆயிரம் விளக்கு தொகுதி மக்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள் Jcd Prabhakar sir @JCDPrabhakar
தமிழ்
167
654
5.8K
299.6K
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
எனது மன்னை தொடர்ந்து மின்னட்டும் ♥️🌄 மூன்று முறை வாய்ப்பளித்த எனது #மன்னார்குடி மண்ணுக்கு சேவை செய்யும் வாய்ப்பளித்து என்னை அரவணைத்த அனைவருக்கும், தற்போதும் வாக்களித்த எனது ஆருயிர் மக்களுக்கும் நன்றி ♥️🙏🏾 ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக எனக்கு கிடைத்த இந்த 5 ஆண்டுகளில் மட்டும் நமது மன்னைக்கு இது வரை யாரும் செய்திராத வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டுவந்த பெருமையோடு இன்று (நீண்ட நாட்களுக்கு பிறகு) உறங்குவேன். மன்னையில் #திமுக வுக்கு வாக்களிக்க தவறியவர்கள் மன்னையின் அடுத்த 5 ஆண்டுகால வளர்ச்சியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ♥️🙏🏾 தமிழ்நாட்டின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக இருந்த எனது அருமை தலைவர் @mkstalin அவர்களது உழைப்பை தமிழ்நாடு மறந்ததுதான் மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரின் உழைப்பை காலம் போற்றும். என்றும் எனது மண்ணுக்கும் மக்களுக்கும் துணை நின்று தொடர்ந்து உழைப்பேன்🙏🏾 தமிழ்நாட்டில் உள்ள #உடன்பிறப்புகள் அனைவரும் ஆட்சி இல்லாத போதும் தமிழுக்காக தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து உழைப்பார்கள்🙏🏾 #மின்னும்_மன்னை #திமுக
தமிழ்
658
1.6K
7.4K
386.8K