O R. Sripathy

3.6K posts

O R. Sripathy banner
O R. Sripathy

O R. Sripathy

@BjpSripathy

State General Secretary - Youth Wing , BJP Tamilnadu.

salem, tamilnadu Katılım Haziran 2020
894 Takip Edilen1.3K Takipçiler
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@PriyankaSmile01 @TamilanParthib1 மாண்புமிகு மந்திரி அண்ணன் @tamilanparthib1 அவர்கள் பாரத பிரதமரின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வைக்கிறார்!!!
தமிழ்
0
0
0
205
priya
priya@PriyankaSmile01·
நாளை பிறக்கப் போகும் குழந்தைகளுக்காக போஸ்ட் ஆபீஸில் இருக்கும் தங்கமகள் திட்டத்திற்கு தலா 5000 போட்டு தொடங்கி வைக்கிறோம் - @TamilanParthib1 🙏🏻
தமிழ்
13
560
2.8K
53K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@ramk8060 @Keerthana4VNR அக்கா 30 நாட்களில் உங்கள் சாதனையாக தமிழகத்திற்கு வரவிருந்த ஐந்தாறு மிகப் பெரிய நிறுவனங்களை ஆந்திராவிற்கு அனுப்பி வைத்தீர்கள்!!!
தமிழ்
1
0
0
158
RamKumarr
RamKumarr@ramk8060·
30 நாட்களில் TVK செய்த சாதனைகளை பட்டியலிட்டார்.. ~ @Keerthana4VNR
தமிழ்
62
927
3.4K
29.2K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@sangeet29332013 @TVKVijayHQ @imrajmohan @LoyolaMani லயோலா மணியின் நெஞ்சில கை வச்சு சொன்னாரோ இல்ல குஞ்சில கை வச்சி சொன்னாரோ!!! இப்ப நீங்க சொல்றது உண்மையா இருந்தா!! முதல்வர் ஆகிய பின்பு திருச்சி பொதுநிகழ்ச்சியில் "என் வாயில் ஏதாவது வந்திர போது" என்ற வார்த்தையை எப்படி அவர் பேசினார்...
தமிழ்
0
0
0
12
Sangeetha TVK✨
Sangeetha TVK✨@sangeet29332013·
எதிர்க்கட்சியினரை ஆபாசமாக பேசுவதற்காகவே ஆட்களை ஏவி விடும் தலைவர்கள் மத்தியில் எதிர்க்கட்சியினரை எடுத்தெறிந்து பேசியதற்காக திட்டிய தங்கம் எங்கள் தலைவர் விஜய் @TVKVijayHQ ❤️. @imrajmohan @LoyolaMani
தமிழ்
1
31
97
1.1K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@TVKVijay24x7 @thirumaofficial @TVKVijayHQ @thirumaofficial அண்ணே நான்கு மாதத்திற்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற விசிக கூட்டத்தில் "திமுகவின் கூட்டணி உடையும் என எதிர்பார்ப்பவர்களின் மண்டை உடையும் " என பேசினீர்களே?? இப்போது எந்த மூஞ்சை வைத்துக்கொண்டு தவேக கூட்டணிக்கு மந்திரி பதவிக்காக ஓடினீர்கள்!!!!
தமிழ்
0
0
0
10
TVK Sqυα∂💥
TVK Sqυα∂💥@TVKVijay24x7·
திமுகக்கு இனி கஷ்ட காலம் தான் பேரே சொல்லாமல் வச்சு செஞ்சுட்டாரு @thirumaofficial அவங்க பண்ற எல்லாமே அப்போல இருந்து இப்போ வர @TVKVijayHQ அண்ணனுக்கு சாதகமா தான் போகுது இப்போவும் கூட்டணி பலம் கூடிட்டே போய்ட்டு இருக்கு 🔥🔥🔥
தமிழ்
1
31
149
2.4K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@TVKVijay24x7 @AadhavArjuna உங்க ஆதவ் ஆரம்ப காலத்தில் திமுகவில் தான் பொறுப்பில் இருந்து பணி செய்தார்!! இப்பொழுது திமுக வையே கேவலப்படுத்தி பேசுகிறார் !!! இதிலிருந்து புரிந்துகொள்வது "உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது" அவருக்கு புதிது இல்லை!!!
தமிழ்
0
0
0
16
TVK Sqυα∂💥
TVK Sqυα∂💥@TVKVijay24x7·
அமைச்சர் ஆதவ் அடியே தனிதான் திமுக வரலாற்றிலேயே இவ்ளோ கேவலமா தோத்து போனதில்லை புள்ளி விவரத்தோட மிதிச்சு விட்ருக்காரு 🔥🔥🔥 @AadhavArjuna
தமிழ்
2
91
352
6.5K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@NewsTamilTV24x7 அம்மா உணவகத்தில் இப்பொழுது எல்லாம் தோசையே இல்லையே!! வேறு கடையில் வாங்கி அம்மா உணவகத்தில் வைத்து தின்னுட்டு ரீல்ஸ் போடுறிய???
தமிழ்
1
0
0
144
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா உணவகத்தில் தோசை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா..!! CMvijay | TVK | 21 June 2026 #Newstamil24x7 #JeganathMishra #Ammaunavagam #Inspection
தமிழ்
33
19
85
90.6K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@polimernews சௌமியா அக்கா அவர்கள் முதல்வர் விஜய் அவர்களை சந்தித்து இருகிறார் வரகூடிய நாட்களில் பாமக வும் தவேக வும் கூட்டணி கூட வைக்க நேரிடும்! அப்பொழுது என்ன செய்வீர்கள் அண்ணா @thirumaofficial மந்திரி பதவிகாக தவேக வில் இருப்பீர்களா இல்லை உங்கள் கொள்கை பெரியன உங்க ஆதரவை விளக்கி கொள்வீர்களா!
தமிழ்
0
1
1
1.6K
Polimer News
Polimer News@polimernews·
"த.வெ.கவுடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.." விஜய்க்கு நான் ஆதரவு தரவில்லையென்றால் பா.ம.க ரெடியாக இருந்தது உள்ளே வர.. விஜயை நான் கடுமையாக விமர்சித்திருந்தாலும் அவர்கள் ஆதரவை பெறாமல் என்னை அவர் தேடி வர என்ன காரணம் தெரியுமா..? தேர்தல் முடிவு வந்த ஒரு வார காலத்தில் திரைமறைவில் நடந்த சம்பவத்தை புட்டு புட்டு வைத்த திருமாவளவன்.. #VCK | #Thirumavalavan | #Vellore
தமிழ்
59
140
950
81K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@sunnewstamil ஒரு கல்வித்துறை அமைச்சர் @Viswanathan_INC இப்படி பள்ளி வளாகத்தில் ஜோடியா ரெக்கார்ட் டான்ஸ் ஆடுனா அதை பார்க்கும் மாணவ மாணவிகளின் எதிர்காலத்திற்கான சிந்தனை எப்படி இருக்கும்!!!
தமிழ்
0
0
1
256
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | மதுரை மேலூர் அரசுப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘வாடி வாடி வாடி கைப்படாத சிடி’ பாடலுக்கு நடனம் ஆடிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை ஒட்டி தவெக சார்பில் ஏற்பாடு செய்திருந்த மினி மாரத்தானை தொடங்கி வைத்து, சான்றிதழ், பரிசுகளை அமைச்சர் வழங்கினார் #SunNews | #Madurai | #TVKVijay
தமிழ்
85
497
1K
67.9K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@MaridhasAnswers பள்ளி குழந்தைகள் முன்பு ரெக்கார்ட் டான்ஸ் அடி கூத்தடிக்கும் நீ எல்லாம் ஒரு அமைச்சரா @Viswanathan_INC
தமிழ்
0
0
0
220
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இவர் : TVK உயர் கல்வி துறை அமைச்சர் இந்த ஆளு ஆடும் பாடல் : வாடி வாடி வாடி கைப்படாத CD இடம் : மதுரை அரசு பள்ளி விஜய் பிறந்த நாளைக்கு மொத்த தமிழகத்தின் பள்ளிகளையும் இப்படி தான் இந்த TVK கும்பல் தயார் செய்கிறது!
தமிழ்
172
1.5K
3.4K
49.3K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
வெக்கமா இல்லையா @Viswanathan_INC அவர்களே!!! மாரத்தான் விளையாட்டு போட்டியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முன்பு விஜய் ன் சினிமா பாடலுக்கு ரெக்கார்ட் டான்ஸ் ஆடி கூத்தடிக்கும் @INCTamilNadu கட்சியின் மேலூர் MLA மற்றும் @TVKPartyHQ கட்சியின் பள்ளி மற்றும் கல்வித்துறை அமைச்சர்!!!
தமிழ்
0
1
0
52
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@polimernews சரி உங்க தளபதி மட்டும் யாரு அவர் செக்கு இழுத்தாரா சிறைக்கு போனாரா நெஞ்சு குண்டு வாங்கினாரா!!! 25 வருஷத்துக்கு முன்னாடி இவன் தளபதியும் ரசிகன் படத்தில் பாத்ரூம் ஓட்டையில மாமியாருக்கு சோப் போட்டுட்டு தான இருந்தாரு!!! இவன் வாய்க்கு தான் தளபதி சீட்டே கொடுக்கல!!
தமிழ்
0
0
1
91
Polimer News
Polimer News@polimernews·
சினிமாக்காரரிடம் ஆட்சியை கொடுத்து விட்டதாக சொல்றீங்களே அப்போ உதயநிதி யார்..? - தவெக நிர்வாகி லயோலா மணி கேள்வி.. #Chennai | #TVK | #CMJosephVijay‌ | #LoyolaMani | #Aadhavarjuna | #NAnand | #PolimerNews
தமிழ்
11
113
417
8.7K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@polimernews தளபதி விஜயை பார்த்து கேள்வி கேட்டா விஜய் தான் பதில் சொல்லணும்!!! ஆதவ் அர்ஜுனா எதுக்கு பதில் சொல்றாரு???
தமிழ்
0
0
0
8
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || என்ன நடந்தாலும் நான் வாய் திறக்கமாட்டேன் என சரித்திர புரட்சியை ஏற்படுத்தி வருபவர் முதலமைச்சர் விஜய் - திமுக எம்எல்ஏ ஆஸ்டின் எங்கள் முதலமைச்சர் கொளத்தூரில் பேசியதால் என்ன தேர்தல் முடிவு வந்தது என அனைவருக்கும் தெரியும் - ஆதவ் அர்ஜூனா #CMJosephVijay‌ | #MinisterAadhavArjuna | #DMKMLA | #Politics | #PolimerNews
தமிழ்
54
450
2.6K
261.5K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@NewsTamilTV24x7 இப்பொழுது தாவேக வலு பெற்று விட்டது. எனவே குடியரசுத் தலைவரின் ஆட்சி என்ற ஆபத்து வர வாய்ப்பு இல்லை!! எனவே நீங்கள் ஆதரவளித்ததற்கு நன்றி. "வேற எந்த எதிர்பார்ப்பும் சுயநலமும் உள்நோக்கமும்" இல்லை என்றால் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டு ஓடிவிடலாம் !!
தமிழ்
0
0
0
14
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
பொறுப்பற்ற முறையில் செயல்பட கூடிய கட்சி அல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி .. குடியசு தலைவர் ஆட்சி என்ற ஆபத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் தான் தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை சிபிஎம் வழங்கியிருக்கிறது.. நம்பிக்கையோடு நிச்சயமாக ஆட்சியை தொடரலாம்.. - CPIM சண்முகம் பேட்டி Shanmugam | TVK | 20 June 2026 #Newstamil24x7 #ShanmugamCPIM
தமிழ்
3
5
62
4.7K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@polimernews முதல்ல உங்க தலைவனுக்கே அரசியல் பேச தெரியாது!!! அப்புறம் எங்க இருந்து தொண்டன் பேசுறது!!
தமிழ்
0
0
0
45
Polimer News
Polimer News@polimernews·
உதயநிதி, இன்பநிதி யார் வேண்டுமானாலும் வாங்க.. எங்கள் பிள்ளைகளிடம் அரசியல் பேசி ஜெயிக்க முடியுமா..? சவால் விட்டு பேசிய லயோலா மணி.. #Chennai | #TVK | #CMJosephVijay‌ | #LoyolaMani | #Aadhavarjuna | #NAnand | #UdhayanidhiStalin | #PolimerNews
தமிழ்
115
160
709
23.8K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@PriyankaSmile01 @RameshOffcl @LoyolaMani லயோலா காலேஜ் ஓனர் அவர்களே அதெல்லாம் சரி உங்களுக்கு ஏன் சீட்டு கொடுக்கல??? பல சட்டமன்றங்கள்ல நிக்க ஆள் இல்லாம பக்கத்து சட்டமன்றத்தை சேர்ந்த நபர்களை நிப்பாட்டி இருக்கீங்க!! ஆனா உங்களுக்கு ஏன் உங்க தளபதி சீட்டு கொடுக்கல?? தவளை தன் வாயால் கேட்டுச்சோ !!
தமிழ்
0
0
0
78
priya
priya@PriyankaSmile01·
சாமிய வியாபாரம் ஆக்காம நல்லது செய்யிற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் @RameshOffcl 🔥Vs சாமி வச்சு வியாபாரம் பண்ண செயலிழந்த பாபு😭😂 @LoyolaMani வித்தியாசமா அடிக்கிறீங்க அண்ணா😂🔥
தமிழ்
7
612
2.8K
35.7K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@Ragavi92433588 யாரு சிஎம் போன் பண்ணி ரேஷன் கார்டு வாங்கி கொடுத்தாரு !! அக்கா டிவில முதல்வன் படத்த பார்த்துட்டு வந்திருப்பாங்க போல!!
தமிழ்
0
0
0
4
Ragavi.p
Ragavi.p@Ragavi92433588·
தமிழகத்தில் இனி எப்பொழுதும் TVK ஆச்சு தான்... _மக்கள் கருத்து
தமிழ்
3
242
877
5.7K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@Ragavi92433588 இந்தியா பாலிடிக்ஸ் என்ன உங்க தளபதிய விட்டார் இன்டர்நேஷனல் பாலிடிக்ஸ்கே போவாரு!! தற்குறிக்கு சட்டமன்றத்தில் பேச வக்கில்ல!!!
தமிழ்
0
0
0
20
Ragavi.p
Ragavi.p@Ragavi92433588·
Ur trend All India level irukuam. Thallapthy 🔥🔥🔥🔥
English
2
419
2K
20.8K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@MiniiGirl__ @TVKVijayHQ அந்த திமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகளால் வெற்றி பெற்ற விசிக, காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தயவால் தான் நீங்கள் ஆட்சியில் அமர்ந்து மற்றும் நீங்கள் மினிஸ்டர் ஆகி இப்பொழுது இந்த வாய் பேசுறீங்க சார்!!
தமிழ்
0
0
0
11
TD....❥
TD....❥@MiniiGirl__·
என்ன மாதிரி சம்பவம் பண்ணி வெசிருக்கா தலைவா @tvkvijayhq 🐐👑 His Real Life Screenplay Just Outwrote Cinema 💯🔥
29
1.9K
8.3K
138.8K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@polimernews ஏம்மா இப்பதான் நி செல்பி எடுத்த !!! குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் முன் நி யோக்கியமா இருக்க வேண்டியதுதானே !! ரீல்ஸ் போட்டு ஆட்சியை பிடிச்சிட்டு இப்ப பேசுற பேச்ச பாரு!!
தமிழ்
0
0
0
148
Polimer News
Polimer News@polimernews·
படிப்புக்காக மட்டும் தான் செல்போனை பயன்படுத்தனும் சரியா.!! பள்ளி மாணவர்களுடன் செல்ஃபீ வீடியோ எடுத்த அமைச்சர் ஜெகதீஸ்வரி.. TVK TVK என முழக்கமிட்ட மாணவ, மாணவிகள்..! #Virudhunagar | #TVK | #Students | #Minister | #Jegadeshwari | #PolimerNews
தமிழ்
36
59
250
30.9K
O R. Sripathy
O R. Sripathy@BjpSripathy·
@PttvNewsX கடந்த ஆட்சி யோக்கியமா இல்லனு தானே உங்களுக்கு வாக்களிச்சோம் நீங்க யோக்கியமா இருக்க வேண்டியதுதானே !!! எந்த கேள்விக்கும் பதில் அளிக்க தெரியாத சமோஜித அறிவு அற்றவர் உங்கள் தளபதி அதை மறைக்க நீங்கள் எல்லாரும் முட்டு கொடுக்குறீங்க !!!
தமிழ்
0
0
0
2
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“துறை சார்ந்த கேள்விகளைக் கேட்டால்தானே சட்டமன்றத்தில் பதிலளிக்க முடியும்; சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டால் எப்படி?" – அமைச்சர் விஜய் பாலாஜி #TNAssembly | #VijayBalaji | #TVK | #Puthiyathalaimuraitv
தமிழ்
20
83
449
14.7K