BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி)

7.5K posts

BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) banner
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி)

BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி)

@BjymKarur

கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி 🚩

Katılım Temmuz 2022
363 Takip Edilen523 Takipçiler
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
OTT தளத்தில் ‘நந்தன்’ திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம். தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த நடிகர் சகோதரர் திரு @SasikumarDir அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் திரு @erasaravanan அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த ‘நந்தன்’ திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ்
212
1.8K
7.3K
786.1K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
Sanghi Prince 🚩
Sanghi Prince 🚩@SanghiPrince·
தன் தாயை 2 மாதமாக பார்க்காமல்,....பார்க்கும் அனைவரையும் தன் தாயாகப் போற்றுகிறார் 🥹💔 #Annamalai4Coimbatore
தமிழ்
231
583
3K
36.2K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
Karu.Nagaraajan
Karu.Nagaraajan@KaruNagarajan·
கோவை தொகுதி வேட்பாளராக மாநில தலைவர் @annamalai_k உறுதிமொழி ஏற்று இன்று மனு தாக்கல் செய்திருக்கிறார் ஜூன் 4-ஆம் தேதி அவரது பிறந்த நாள் அதே தினத்தில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட இருக்கிறார் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தலைவரே!!
தமிழ்
20
138
619
4.6K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
கோவை மக்களின் பேராதரவோடு பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சொந்தங்கள் படைசூழ சகோதரர் கே @annamalai_k அவர்கள் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் நேர்மையான ஆட்சி மூன்றாவது முறையும் தொடர்வது உறுதியாகிய நிலையில் கோவை மக்களும் பாஜகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பது உறுதியாகியுள்ளது. #மீண்டும்_மோடி_அரசு
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
36
288
1.2K
10.6K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
#நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் தொகுதிகளின் தேசிய ஜனநாயக கூட்டணியில் #NDAalliance அங்கம் வகிக்கும் பா.ம.க, அ.ம.மு.க, த.மா.க, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, த.ம.மு.க, ஐ.ஜே.க, புதிய நீதிகட்சி, இ.ம.க.மு.க ஆகிய கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன், பா.ஜ.க-வினரின் ஊழியர் கூட்டம் மேட்டுப்பாளையம் TKV-மஹாலில் நடைப்பெற்றது. திரளாக கலந்து கொண்ட நம் தாமரை சொந்தங்கள், கூட்டணி கட்சி நண்பர்கள் மத்தியில் நடைப்பெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், “இந்த தேர்தல் பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி- க்கான தேர்தல்" சாலைகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கடந்த பத்து ஆண்டு கால நல்லாட்சியில் நாடு முழுவதும் அசுர வளர்ச்சியில் முன்னேறி கொண்டிருக்கிறது. அந்த வகையில் மேட்டுப்பாளையத்திற்கான ரயில் சேவை வசதியினை மேம்படுத்தியுள்ளோம். இனியும் அடுத்து அமையகூடிய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி ஆட்சியில் இந்த சேவை தொடரும்…” என்பதை எடுத்துறைத்தோம். ஊழல், குடும்ப ஆட்சி மற்றும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சி பொறுப்பிற்கு வந்தவர்களுக்கு, தக்க பாடம் புகட்டும் காலம் நெருங்கிவிட்டது. மோடியின் குடும்பமாக செயல்பட்டு, பாரதம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளையும், தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 பாராளுமன்றத் தொகுதிகளையும் வெற்றி பெறுவோம். “தாமரையின் மலர்ச்சியே..! நீலகிரியின் வளர்ச்சி..!" @JPNadda @blsanthosh @MenonArvindBJP @annamalai_k @BJP4TamilNadu @BJP4India
Dr.L.Murugan tweet mediaDr.L.Murugan tweet mediaDr.L.Murugan tweet mediaDr.L.Murugan tweet media
தமிழ்
21
176
738
5.8K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களின் ஆசி பெற்ற, தேசிய ஜனநாயக கூட்டணியின் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர், நமது மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்கள், தேசிய மகளிரணி தலைவி, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.@VanathiBJP அவர்களுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #Annamalai4Coimbatore @JPNadda @blsanthosh @MenonArvindBJP @ReddySudhakar21 @KesavaVinayakan
BJP Tamilnadu tweet media
தமிழ்
90
679
2.6K
27.7K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
Ramesh Shivaa
Ramesh Shivaa@ShivaaBJYM·
மாநிலத் தலைவர் அண்ணன் @annamalai_k அவர்கள் கோவை மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். #LokSabhaElection2024 #Annamalai4Coimbatore
தமிழ்
2
86
295
1.9K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
BJP Youth Wing, Tamilnadu
BJP Youth Wing, Tamilnadu@BJYMinTN·
உளறுவாயனிடம் ₹1000 வாங்கி தாய்மார்கள் பவுடர் போடும் அளவுக்கு தான் தமிழகம் ஏழ்மையில் இருக்கா ? @arivalayam #உங்கொப்பன்_காசா_1000 twitter.com/SaffronSurge3/…
தமிழ்
0
42
67
669
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Landed in Doha. Looking forward to a fruitful Qatar visit which will deepen India-Qatar friendship.
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
English
408
5.4K
41.5K
935.5K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
Moment of pride for every Hindu, PM @narendramodi inaugurated the architectural marvel of cultural integration, the #BAPSHinduMandir. This Mandir is a beacon of harmony and cross-cultural unity. #VasudhaivaKutumbakam
English
6
68
180
2.3K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
Jagat Prakash Nadda
Jagat Prakash Nadda@JPNadda·
सामाजिक चेतना व समर्पण की पावन धरा गुजरात से राज्यसभा सदस्य के रूप में राष्ट्र के लोकतंत्र की सेवा प्रदान करने का यह अविस्मरणीय अवसर मेरे लिए सौभाग्य का क्षण है। आज भाजपा प्रदेश नेतृत्व व कार्यकर्ताओं के द्वारा किए गए स्वागत के लिए आभार प्रकट करता हूँ। मुझे पूर्ण विश्वास है कि यशस्वी प्रधानमंत्री आदरणीय श्री @narendramodi जी के नेतृत्व में आगामी लोकसभा चुनाव में भाजपा 370 व एनडीए 400 से अधिक सीटों पर विजय प्राप्त करेगी और 'विकसित भारत निर्माण' का हमारा संकल्प नए आयाम प्राप्त करेगा।
Jagat Prakash Nadda tweet mediaJagat Prakash Nadda tweet mediaJagat Prakash Nadda tweet mediaJagat Prakash Nadda tweet media
हिन्दी
113
1.1K
3.1K
38K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
Karu.Nagaraajan
Karu.Nagaraajan@KaruNagarajan·
வடசென்னை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து வெளியே வந்து காரில் ஏறுவதற்குள் மாநிலத் தலைவர் @annamalai_k அவர்கள் மக்கள் வெள்ளத்தில் நீந்த வேண்டியது இருந்தது
தமிழ்
53
271
1.1K
12.9K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
கடந்த ஜனவரி 22 அன்று, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவிலில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டதைப் போற்றும் வகையில், இன்று மாலை, கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள வேத பாடசாலையில், ‘ராம நாராயணம்’ என்னும் சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. (1/3)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
55
988
5K
108.9K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Incredibly honoured by the warm welcome from the Indian Community in Abu Dhabi today. The vibrancy of our diaspora never ceases to amaze me.
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
English
540
6.7K
44.9K
1.1M
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
திமுக அரசின் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை அம்பலப்படுத்திய நமது தலைவர் திரு.@annamalai_k அவர்கள்..!
தமிழ்
24
299
730
11.5K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
Ramesh Shivaa
Ramesh Shivaa@ShivaaBJYM·
அண்ணாமலை வாராரு! கேள்வி கேப்பாரு! என்ற பயத்தில் திருவள்ளூரில் அவசர அவசரமாக போடப்பட்ட சாலை. இதுதான் என் மண் என் மக்கள் பயணத்தின் உண்மையான வெற்றி💥
தமிழ்
4
97
259
2.8K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
The @BAPS Hindu Mandir, Abu Dhabi, UAE opens its doors for devotees! Feel very blessed to be a part of this very sacred moment. Here are some glimpses.
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
English
1.3K
13.5K
83.7K
1.8M
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
Amit Shah
Amit Shah@AmitShah·
A landmark day for the Sanatanis living in Abu Dhabi, as PM Shri @narendramodi Ji inaugurates the BAPS Swaminarayan Sanstha temple. The Grand Temple is the fulfillment of the dream of Hindus living in Abu Dhabi to have their place of worship and cultural center away from their homes. At the same time, it is a lasting symbol of our friendship with Abu Dhabi where we stand committed to promoting mutual respect for our cultural values. Gratitude to BAPS for this divine temple.
Amit Shah tweet mediaAmit Shah tweet mediaAmit Shah tweet mediaAmit Shah tweet media
English
2K
12.9K
28.2K
242.8K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
Senthilnathan (மோடியின் குடும்பம்)
புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்.. @annamalai_k
Senthilnathan (மோடியின் குடும்பம்) tweet mediaSenthilnathan (மோடியின் குடும்பம்) tweet mediaSenthilnathan (மோடியின் குடும்பம்) tweet media
தமிழ்
1
26
87
1.1K
BJYM KARUR (கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி) retweetledi
Ramesh Shivaa
Ramesh Shivaa@ShivaaBJYM·
பள்ளி மாணவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு கூட போராட வேண்டிய அவலநிலை. இதுதான் திராவிட மாடலா @mkstalin அவர்களே🤦🏻
தமிழ்
3
153
393
3.4K